97. கேள்வி: மூவர் சேர்ந்து பங்காளிகளாக நடத்தும் ஒரு கடையில் இருவருக்குத் தெரியாமல் ஒருவர் மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் ஒதுக்கி இப்போது அதை பெரிய தொகையாக ஆக்கிவிட்டார். இப்போது தான் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்து திருந்தி விட்டதாக சிலரிடம் சொல்லி இருக்கிறார்.அந்தப் பணத்திலிருந்து தான் துளியளவுகூட செலவளிக்கவில்லை என்றும் கூறுகிறார். இப்போது அந்த பணத்தை நியாயமான முறையில் ஒப்படைக்க விரும்புகிறார் என்றாலும் அவர் மனத்தில் இவ்வளவு பணம் எடுத்தவர் இன்னும் எவ்வளவு பணம்…
கேள்வி பதில் பகுதி – 5 ( குர்பானி )
66. கேள்வி: ஹஜ்ஜுப்பெருநாளில் செய்யவேண்டிய சிறந்த அமல் எது? பதில்: குர்பானிகொடுப்பதாகும். “துல்ஹஜ்பிறைபத்தில்மனிதன்செய்யும்குர்பானியைவிடவேறுஎந்தசெயலும் (அமலும்) அல்லாஹ்விடம்மிகவிருப்பமுள்ளதாகஇருக்கமுடியாது. குர்பானிகொடுக்கப்பட்டஆடுதனதுகொம்புடனும், குளம்புடனும், முடியுடனும்கியாமத்நாளில்வரும். அதன்இரத்தம்பூமியில்விழுவதற்குமுன்பேஅதுஅல்லாஹ்விடம்ஒப்புக்கொள்ளப்பட்டுவிடுகிறது. எனவே, (அல்லாஹ்வின்அடியார்களே!) பரிபூரணமானமனமகிழ்வுடன்குர்பானியைநிறைவேற்றுங்கள்” என்றுபெருமானார்ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்அவர்கள்அருளியுள்ளார்கள். – அறிவிப்பாளர்: ஆயிஷாரளியல்லாஹ{ அன்ஹா, நூல்: திர்மிதீ, இப்னுமாஜா 67. கேள்வி: குர்பானியார்யார்கொடுக்கவேண்டும்? பதில்: பருவமடைந்த, அறிவுத்தெளிவான, வசதிபெற்றமுகீமானஒவ்வொருமுஸ்லிமும்கொடுப்பதுவாஜிபாகும். (ஷாஃபிஈமதஹபில், “சுன்னத்முஅக்கதா” வலியுறுத்தப்பட்டசுன்னத்தாகும். 68. கேள்வி: வசதிபெறுதல்என்றால்என்ன? பதில்:ஜகாத்கொடுக்குமளவுக்குவசதிபெற்றிருக்கவேண்டும். (ஷாஃபிஈமதஹபின்படிதுல்ஹஜ் 10முதல் 13வரைஉள்ளநாட்களுக்குத்தேவையானஅத்தியாவசியசெலவுகள்போககுர்பானிபிராணிவாங்கும்அளவுக்குவசதிஉள்ளவர்மீதுகுர்பானிகொடுப்பதுசுன்னத்முஅக்கதாவாகும். 69. கேள்வி: ஜகாத்தைப்போன்றேஅப்பொருளின்மீதுஒருவருடம்பூர்த்தியாகவேண்டுமா? பதில்: இல்லை. ஜகாத்திற்கும், குர்பானிக்கும்இரண்டுவித்தியாசங்கள்உள்ளன….
கேள்வி பதில் பகுதி – 4
47. கேள்வி: தலையில் துணி இல்லாமல் ஒளு செய்கிறார்கள். தலையில் ஒளு இல்லாமல் ஒளு செய்தால் அந்த ஒளுவும், அவர்கள் தொழுத தொழுகையும் கூடுமா? பதில்: ஒளு செய்யும்போது தலையை மறைக்க வேண்டும் என்பது ஃபர்ளுமல்ல, வாஜிபுமல்ல, சுன்னத்துமல்ல, முஸ்தஹப்புமல்ல. 48. கேள்வி: ஒருவர் ஜும்ஆவுடைய குத்பா முழுவதையும் கேட்டார். பிறகு ஃபர்ளு தொழுதார். ஆனால், தொழுது கொண்டிருக்கும்போது இடையிலேயே ஒளு முறிந்து விட்டது. வெளியேறிச்செல்ல முடியாததால் ஜும்ஆ தொழுகை முடிந்தபின் வெளியில் சென்று ஒளு செய்து…
முத்தான பத்து கேள்வி பதில் – பகுதி – 3
DON’T MISS IT கேள்வி பதில் பகுதியை தொடர்ந்து படிப்பதன் வாயிலாக மார்க்கம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களுக்கு விளக்கத்தைப் பெறுங்கள் 35. கேள்வி: நண்பரொருவர் என்னிடம் பத்து நாள் கழித்து தருவதாக ரூபாய் 100 கடன் கேட்டார். நான் கொடுத்தேன். அவர் திருப்பித் தந்தபோது ரூபாய் 110 – ஆக கொடுத்தார். நான் ஏற்க மறுத்தேன். இல்லை, இது என்னுடைய அன்பளிப்பு எனக்கூறினார். அந்த பணம் வட்டியா? இல்லையா? பதில்: நீங்கள் வட்டி பெறும் நோக்கத்தில் கடன்…
கேள்வி பதில் பகுதி – 2
21. கேள்வி: ஜின் சூரா ஓதினால் நாற்பது நாளில் ஜின் வருமா? எந்த நேரத்தில் ஓதுவது? பதில்: தயவுசெய்து அந்த துறையில் நுழையாதீர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களையே மக்கள் ஜின்னாக ஆக்கி விடுவார்கள். 22. கேள்வி: தொழுகையில் சில நேரங்களில் சுஜூது செய்யும்போது ஒரு தடவைதான் செய்கிறேன். இது தொழுகை முடிந்தவுடன் நினைவுக்கு வருகிறது. தொழுகை கூடுமா? பதில்: தொழுகை கூடாது. திருப்பித் தொழுக வேண்டும். 23. கேள்வி: தர்ஹாவிற்கு சென்று அங்கே அடங்கியிருக்கும்…
கேள்வி பதில் பகுதி – 1
1. கேள்வி: உட்கார்ந்த நிலையில் பாங்கு மற்றும் இகாமத் சொல்லலாமா? அமர்ந்து கொண்டு ‘இமாமத்’ செய்யலாமா? பதில்: அமர்ந்து கொண்டு பாங்கு இகாமத் சொல்வது மக்ரூஹாகும். அமர்ந்த நிலையில் ‘இமாமத்’ செய்வது அறவே கூடாது. 2. கேள்வி: ஷவ்வால் மாதம் 6 நோன்பை பெருநாள் முடிந்த மறுநாளே ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வைக்கலாமா? பதில்: ஷவ்வால் மாதம் முடிவதற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் வைக்கலாம். 3. கேள்வி: மாற்றுமத சகோதரர்கள் ‘ஸலாம்’ சொன்னால்…
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ Part – 4
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ (4) சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இந்தப் போரில் நேரடியாகக் கலந்து கொள்ளாவிட்டாலும், தனது இருப்பிடத்தில் இருந்து கொண்டு படைக்களுக்குத் தேவையான கட்டளைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தப் போரில் கலந்து கொண்டவர்களின் இறைநம்பிக்கை மற்றும் வீரம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, படைத்தளபதிகளின் சரியான திட்டமிடுதல் இருந்ததை நாம் காண முடிந்தது. அதுவே கதீஸிய்யாப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. படைத்தளபதிகள் போரில்…
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ Part – 3
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ (3) போருக்கு மத்தியிலும் அழைப்புப் பணி உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், படையணியில் இருந்த மிகச் சிறந்த, அறிவுள்ள, திறமையுள்ள, ராஜதந்திரமிக்க நபர்களைப் பொறுக்கி எடுத்து, ஈரானிய மன்னரின் அவைக்கு அனுப்பி வைத்தார். உலக வளங்களை தங்களது மேனியில் பூட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்த ஈரானிய அவையினருக்கு மத்தியில்…
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ Part – 2
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ (2) சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைவிசுவாசமிக்க, மிகவும் பரிசுத்தமான வாழ்வை மேற்கொண்டார்கள். அவர் தனது வருமானத்தை இறைவன் அனுமதித்த வகையிலேயே சம்பாதித்துப் பெற்றுக் கொண்டார். அதில் துளி அளவு கூட இறைவனது கோபத்திற்குட்பட்ட சம்பாத்தியத்தை அவர் பெற்றுக் கொண்டதில்லை. இறைவன் அனுமதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் வருமானம், இரட்டிப்பாகக் கிடைத்தாலும் சரியே அதனை அவர் பெற்றுக் கொள்ள முயற்சித்ததுமில்லை. இன்னும் மிகவும் வசதிவாய்ந்த செல்வந்தராகவும்…
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1)
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1) [ வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற மாவீரர் ] நெடிதுயர்ந்த உடல், சுருள் முடி மற்றும் பரந்த புஜங்களைக் கொண்ட அந்த வாலிபரைப் பார்க்கும் யாரும், இவர் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணிக்க வந்தவர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இவரது இரவுகள் வணக்க வழிபாடுகளில் கழிந்தன, வீரம் மற்றும் நேர்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், இறைச் சட்டங்களைக் கண்டிப்புடன் பேணி வாழக் கூடியவராகவும் அவரது வாழ்வு…