Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்?

Posted on December 27, 2021 by admin

ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்? ஒரு எறும்பு உங்களைக் கடித்தால், அதைக் கொல்லாதே, ஆனால் அதற்கு நன்றி சொல்,லுங்கள் ஆனால் ஏன்?!!! முதலில், குரானில் எறும்பு குறிப்பிடப்பட்டு, ஒரு முழு சூராவும் அதற்குப் பிறகு பெயர் வைக்கப்பட்டு இருப்பது அவதிப்படுகிறது (சூரத் அன்-நாம்ல்). நபி ( صل ى الله عليه وسلم) நான்கு  வகையான விலங்குகளை கொல்வதைத் தடுக்கிறார்: எறும்புகள், தேனீக்கள், ஹுத்(பறவைகள்), மற்றும் சூரடி (பருந்து போன்ற குருவி)….

பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா?

Posted on December 23, 2021 by admin

பதினெட்டில் வளையாதது இருபத்தொன்றில் வளையப்போகிறதா? கான் பாகவி பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தி சட்டமியற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. பொதுவாக இந்த அரசுக்கு இப்படி சர்ச்சைக்குரிய வேண்டாத வேலைகளைச் செய்வதே வேலையாகிப்போனது. சரி! என்னதான் காரணம் சொல்கிறார்கள்? பாலின சமத்துவம் வேண்டுமாம்!ஆணுக்குத் திருமண வயதாக 21 இருக்கும்போது பெண்ணுக்கு மட்டும் 18 என்பது பாலினப் பாகுபாடு அல்லவா? இரு பாலினருக்கும் இயற்கையிலேயே பருவ வேறுபாடுகள் இருக்கும்போது அதைப் புறம் தள்ளிவிட்டு கல்யாண வயதைக் கூட்டுவது எவ்வளவு…

இம்மையைப் புறக்கணிப்பதா?

Posted on December 22, 2021 by admin

இம்மையைப் புறக்கணிப்பதா? உலக வாழ்வைத் துறந்து, வணக்கத்திலும் வழிபாட்டிலும் தம்மை முற்றாக ஈடுபடுத்திக் கொள்ள முயன்ற பல ஸஹாபாத் தோழர்களை நபியவர்கள் கண்டித்து, எவ்வாறு அவர்களை நெறிப்படுத்தி, உலக விவகாரங்களிலும் ஈடுபடச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் இப்னு மள்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் வரலாறும், அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்றாட வணக்க வழிபாடுகளையறிய வந்த மூவரின் நிகழ்ச்சிகளும் அரிய சான்றுகளாகும்.  ] ”ஒரு முஸ்லிம் ஒரு பயிரை…

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்

Posted on December 16, 2021 by admin

உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள் உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள். அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45) மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின் ‘தொழுகையின் உண்மையான…

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை!

Posted on December 13, 2021December 13, 2021 by admin

சவுதி அரேபியாவில் தப்லீக் மற்றும் தாஃவா குழு உள்ளிட்ட குழுக்களுக்கு தடை! சன்னி இஸ்லாமிய அமைப்பான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது! தப்லீக் அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று எனவும் சமூகத்துக்கு ஆபத்தானது என்றும் சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது. மேலும் தப்லீக் அமைப்புக்கு எதிராக மக்களை எச்சரிப்பதற்காக அடுத்த வெள்ளிக்கிழமை பிரசங்கம் செய்யுமாறு பள்ளிவாசல் போதகர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத் துறை வெளியிட்டுள்ள ட்விட்டர்…

ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்!

Posted on December 10, 2021December 10, 2021 by admin

  وَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيَعْلَمَنَّ الْمُنٰفِقِيْنَ ‏ அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். (அல்குர்ஆன் : 29:11) ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்! (ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ஜும்ஆ உரை – 10.12.2021) இஸ்லாத்திற்கு எதிராகவும்,முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் அசத்திய சக்திகள் மிகவும் திட்டமிட்டு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களது சூழ்ச்சிகள் இஸ்லாமிய கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவி மிகப்பெரும் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய…

பயனுள்ள சமையல் குறிப்புகள்

Posted on December 9, 2021 by admin

பயனுள்ள சமையல் குறிப்புகள் தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை…

இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்

Posted on December 5, 2021 by admin

இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் இன்று எமது முஸ்லிம்…

டைம் லூப்போ, டைம் டிராவலோ இஸ்லாம் மார்க்கத்திற்கு புதிதான விஷயமும் அல்ல; புறம்பான விஷயமும் அல்ல!

Posted on December 3, 2021 by admin

டைம் லூப் (Time loope ) ரஹ்மத் ராஜகுமாரன் ‘மாநாடு’ படம் வந்ததிலிருந்து அநேகருக்கு டைம் லூப் பற்றியே பேசுகிறார்கள்.’ இதெல்லாம் சயின்ஸ் பிக் ஷன் கதை மனிதர்களின் தினம் வாழ்வில் இதெல்லாம் நினைத்து கற்பனை செய்யக் கூட முடியாது’ என்று கொஞ்சம் விபரம் தெரிஞ்ச மாதிரி சிலர் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக டைம் லூப், டைம் டிராவல் சித்தரிக்கப்பட்டு, இந்த அதீத கற்பனை நமக்குத் தேவையே இல்லை. இது மார்க்கத்திற்கு…

பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள் 

Posted on November 30, 2021 by admin

பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள்  பாங்கு சப்தம் கேட்டால் நாமும் பாங்கில் உள்ள வாசகங்களை கூற வேண்டும்! தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் ”அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” என்று சொல்லுங்கள்! பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் ”அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்லுங்கள்! பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் ”அஷ்ஹது அன்ன முஹம்மதர்…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 903
  • Next

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb