கேள்வி: ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்று 50 வக்த் தொழுகையை 5 வக்தாக கேட்டு வந்ததைத்தவிர வேறு என்னென்ன கேட்டு வந்தார்கள்? பதில்: ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜுக்கு சென்று விட்டு அல்லாஹ்விடமிருந்து மூன்று விஷயங்களைப் பெற்று வந்தார்கள். ஐந்து நேரத் தொழுகை, சூரா ‘அல் பக்ரா‘ வுடைய கடைசீ ஆயத்துக்களில் சொல்லப்பட்ட வெகுமதிகள், ஷிர்க் அல்லாத மற்ற எல்லா பாவங்களையும் இந்த உம்மத்தினருக்கு மன்னிக்கப்படுதல். மறுமையின் விளைநிலம்…