இம்மையைப் புறக்கணிப்பதா? உலக வாழ்வைத் துறந்து, வணக்கத்திலும் வழிபாட்டிலும் தம்மை முற்றாக ஈடுபடுத்திக் கொள்ள முயன்ற பல ஸஹாபாத் தோழர்களை நபியவர்கள் கண்டித்து, எவ்வாறு அவர்களை நெறிப்படுத்தி, உலக விவகாரங்களிலும் ஈடுபடச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் இப்னு மள்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் வரலாறும், அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்றாட வணக்க வழிபாடுகளையறிய வந்த மூவரின் நிகழ்ச்சிகளும் அரிய சான்றுகளாகும். ] ”ஒரு முஸ்லிம் ஒரு பயிரை…
Category: இஸ்லாம்
உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள்
உங்களுடைய தொழுகை சிறப்பாக அமைய 12 குறிப்புகள் உங்களுடைய தொழுகையின் மதிப்பை உயர்த்துவதற்கும், தொழுகையின் உலகைப் பற்றிய ஒரு புதிய, வியக்கத்தக்க பார்வையைப் பெறுவதற்கும், இன் ஷா அல்லாஹ், முன்பு இல்லாத அளவு நீங்கள் தொழுகையை நேசிப்பதற்கும், வியக்கத்தக்க ஆக்கத்திறனுள்ள குறிப்புகளைப் பெறுங்கள். அல்லாஹ் (சுபஹ்) அறிவுறுத்துகிறான்: மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.[அல் குர்’ஆன் 2:45) மிஷாரி அல் கர்ரஸ் அவர்களின் ‘தொழுகையின் உண்மையான…
ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்!
وَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيَعْلَمَنَّ الْمُنٰفِقِيْنَ அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். (அல்குர்ஆன் : 29:11) ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்! (ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ஜும்ஆ உரை – 10.12.2021) இஸ்லாத்திற்கு எதிராகவும்,முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் அசத்திய சக்திகள் மிகவும் திட்டமிட்டு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களது சூழ்ச்சிகள் இஸ்லாமிய கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவி மிகப்பெரும் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய…
பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள்
பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள் பாங்கு சப்தம் கேட்டால் நாமும் பாங்கில் உள்ள வாசகங்களை கூற வேண்டும்! தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் ”அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” என்று சொல்லுங்கள்! பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் ”அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்லுங்கள்! பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் ”அஷ்ஹது அன்ன முஹம்மதர்…
ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும்
ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும் அல்குர்ஆன் பொருளாதார சீர்நிலை குறித்து மிகவும் வலியுறுத்தி விளக்குகிறது. ஸுரா மாஊன் மறுமை நாளை நிராகரித்தலின் ஒரு வகையாக வறுமை ஒழிப்பில் ஈடுபடாமையைக் குறிக்கிறது. ஸுரா ஹாக்காவில் நரகில் தள்ளப்படுகின்றமைக்கு இறை நிராகரிப்பிற்கு அடுத்த காரணமாக இதனைக் குறிக்கிறது. அல்குர்ஆன் 28 இடங்களில் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்துக் கூறுகிறது. ஸஹாபாக்கள் ஸகாத்தை தரமாட்டோம் என வாதிட்டவர்களுக்கு எதிராக யுத்தமொன்றையே கொண்டு சென்றார்கள். இந்த வகையில்தான் ஸகாத்தை இஸ்லாமிய வாழ்வைத்…
இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்!
இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்! ஹிஜ்ரி(இஸ்லாமிய) நாட்காட்டியின் நான்காவது மாதமான ரபீய்யுனில் ஆகிர் மாதம் பிறை 11இல் இமாம் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நினைவுகூறப்படுகின்றார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய மாபெரும் சிந்தினையாளர் ஒருவராக கருதப்படுகின்றார்கள். நபிகள் நாயகம் ﷺ மற்றும் நேர்வழிபெற்ற நான்கு கலீபாக்களுக்கும் பின்னர் தற்காலம் வரையான முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாகத் தாக்கம் செலுத்திய ஒருவர் இருப்பாரென்றால், அது இமாம் அப்துல் காதிர்…
விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர்!
விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர்! நீங்களும் இதில் ஒருவராக வேண்டுமா? படியுங்கள் – பின்பற்றுங்கள். நாம் ஒரு இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய வேண்டியுள்ளது. ஆனால் நாம் செல்லும் சாலையோ போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து நிற்கிறது. இந்த நேரத்தில் ஒரு காவலர் வந்து வாகனங்களை ஒதுக்கி விட்டு நாம் மட்டும் செல்வதற்கு பாதை ஏற்ப்படுத்தி கொடுத்தால் நமது உள்ளம் எந்த அளவுக்கு குதூகலிக்குமோ அதுபோன்று, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம். நம்மிடத்தில் உள்ள பொருட்களுக்கு எவ்வளவு வரி போடுவார்களோ…
நன்மை பயக்கும் நபிமொழிகள்
நன்மை பயக்கும் நபிமொழிகள் “உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும்போது தவறி) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும் உண்ட பின் தம் விரல்களை உறிஞ்சுவதற்கு (சூப்புவதற்கு) முன் கைக்குட்டையால் கையைத் துடைத்து விட வேண்டாம். ஏனெனில் தமது உணவில் எந்தப் பகுதியில் வளம் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.” மேலும் மற்றொரு அறிவிப்பில், “தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றொரிடம்)…
நான் ஸூறா முல்க் பேசுகிறேன்…
நான் ஸூறா முல்க் பேசுகிறேன்… நான் ஸூறா முல்க். மக்கா தான் என் ஊர். என்னை அறியாதவர்கள் உங்களில் எவரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் என்னை ஸூறா முல்க் என்பதற்கு பதிலாக ஸூறா தபாறக்கா என்று அழைப்பார்கள். இஷா – மஃரிப் இடையேயான நேரங்களில் தான் அதிகமாக ஓதப்படுவேன். எனக்கு முப்பது வசனங்கள் இருக்கிறது. என்னை ஓத சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் பலர் என்னை ஓத சோம்பறியாகவே உள்ளனர். ஆனால் எவரும் துணைக்கு இல்லாத போது நான்…
அல்லாஹுத்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் முதலிடம்…
அல்லாஹுத்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் முதலிடம்… மறுமையில் மனிதர்களில் சிபாரிசு செய்வதில் முதலில் நிற்பவர்களான எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ”திருக்குர்ஆன் ஓதுகின்றவர்களுக்கு அது, ‘கப்ரில்’ ஒளியாக வலம் வரும்”. மேலும் சொன்னார்கள்; ”கியாமத்து நாளில் அல்லாஹு தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் குர்ஆனை விடச் சிறந்தது எதுவுமில்லை, நபியுமில்லை, மலக்குமில்லை வேரெவருமில்லை”. இந்த உலகில் மாட மாளிகை, கூட கோபுரத்தில்- வெளிச்சத்தில் வாழும் மனிதனுக்கு கடுமையான இருள் ஆட்கொண்டிருக்கும் ‘கப்ருக்குள்’ வெளிச்சத்தை கொண்டு வருவது திருக்குர்ஆன்…