நன்மை பயக்கும் நபிமொழிகள் “உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும்போது தவறி) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும் உண்ட பின் தம் விரல்களை உறிஞ்சுவதற்கு (சூப்புவதற்கு) முன் கைக்குட்டையால் கையைத் துடைத்து விட வேண்டாம். ஏனெனில் தமது உணவில் எந்தப் பகுதியில் வளம் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.” மேலும் மற்றொரு அறிவிப்பில், “தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றொரிடம்)…
Category: ஹதீஸ்
ஒருவருக்கு கொடுத்த நன்கொடையையோ, சன்மானத்தையோ திரும்ப கேட்காதீர்கள்!
ஒருவருக்கு கொடுத்த நன்கொடையையோ, சன்மானத்தையோ திரும்ப கேட்காதீர்கள்! “ஒருவர் நன்கொடை நல்கிவிட்டோ அல்லது சன்மானம் அளித்து விட்ட பின்னர் அதனையவர் திரும்பப் பெற்றுக் கொள்வது அவருக்கு ஆகுமானதல்ல. ஆனால் தந்தை தன் மைந்தனுக்கு அளித்து விட்டதைத் திரும்பப் பெறுவது ஆகுமானதாகும்.“ மற்றோர் அறிவிப்பின்படி, “எவர் தாம் அளித்த நன்கொடையையோ அல்லது தாம் கொடுத்த சன்மானத்தையோ திரும்பப் பெறுவாராயின் அவர், வாந்தி எடுத்து விட்டுப் பின்னர் தம் வாந்தியைத் தின்னும் நாயைப் போலாவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி…
முஸ்லிம் உம்மத் மீதான இறைவனின் கருணை
முஸ்லிம் உம்மத் மீதான இறைவனின் கருணை “எனது இந்த உம்மத் (இறைவனின் விஷேட) கருணையைப் பெற்ற உம்மத்தாகும். இந்த (உம்மத்துக்குரிய) தண்டனைகள் மறுமையில் வழங்கப் படுவதில்லை. மாறாக, இவ்வுலகிலேயே (இந்த உம்மத்) தண்டிக்கப் பட்டு விடும். சோதனைகளும், பூகம்பங்களும், (அநியாயமாகக்) கொல்லப் படுவதுமே (இந்த உம்மத்துக்கான இவ்வுலகத்) தண்டனைகளாகும்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத் 4278) அப்போது இந்த உம்மத்திலுல்லோரில்; மறுமையில் யாரும் நரகம் செல்லமாட்டார்களா? எனும் சந்தேகம் சிலருக்கு தோன்றலாம்… இணைவைக்காத,…
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்பது யார்? வஹியின் வெளிச்சத்தில்!
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்பது யார்? வஹியின் வெளிச்சத்தில்! .“மஹ்தி வெளிப்பட்டு விட்டார்!” என்று உங்களிடம் யார் சொன்னாலும், கீழ்வரும் அடையாளங்கள் அனைத்தும் பூர்த்தியாகாத வரை அதை நம்பவே வேண்டாம்..அடையாளம் 1: உண்மையான மஹ்தி (அலைஹிஸ்ஸலாம்) என்பவர் ஸஊதி அரேபியாவில், மக்கா நகரில் மட்டுமே வெளிப்படுவார்..அடையாளம் 2: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அருமை மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது நேரடி வழித்தோன்றலாகவே மஹ்தி இருப்பார். இன்னொரு விதத்தில் சொன்னால், அவர் குரைஷி குலத்தைச் சேர்ந்த…
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹில்லம் அவர்களே பொறாமைப்படும் நபர்..
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹில்லம் அவர்களே பொறாமைப்படும் நபர்.. மிகவும் சுமை குறைந்த முஃமின், தொழுகையில் பெரும் பங்கு பெற்றவர், தனது இரட்சகனை சிறந்த முறையில் வணங்கக்கூடியவர், தனிமையிலும் அல்லாஹ்வை வழிபடுபவர், மக்களிடம் பிரபலமில்லாமல் இருப்பவர், அவரை நோக்கி விரல்களால் சுட்டிக்காட்டப்படாதவர், போதுமான அளவே தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவர், மேலும் அதன் மீது பொறுமையுடன் வாழ்க்கையைக் கழிப்பவர்.
சூரத்துல் பகரா ஓதுவதைக்கேட்டு மிரண்ட குதிரை!
சூரத்துல் பகரா ஓதுவதைக்கேட்டு மிரண்ட குதிரை! நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது…
மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா…?!
மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா…?! “எந்த ஒரு முஸ்லிம் ஒரு மரக்கன்றை நடுகின்றாரோ, அது மரமாக உருவாகி பலனைத்தருகின்றபோது, அதன் காய் கனிகளை, இலை தழைகளை எந்தப் பிராணி புசித்தாலும், அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும். அம்மரத்தின் பொருட்களிலிருந்து ஏதாவதொன்றை எவராவது திருடிச் சென்றாலும் அம்மரத்தை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும். அதாவது, அம்மரத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு பலன்களுக்குப் பதிலாக அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்” என நபி…
“ஜஸாக்கல்லாஹு ஹைரா” (جزاك الله خيرا) என்று கூறுபவருக்கு…
“ஜஸாக்கல்லாஹு ஹைரா” (جزاك الله خيرا) என்று கூறுபவருக்கு… [ (جزاك الله خيرا) “ஜஸாக்கல்லாஹு ஹைரன்” (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்பதற்கு (وَأَنْتَ فَجَزَاكَ اللَّهُ خَيْرًا) “வஅன்த்தும் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்” (அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக!) என்றுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மறுமொழி அளித்துள்ளார்கள் ] “ஜஸாக்கல்லாஹு ஹைரா” என்று கூறுபவருக்கு எவ்வாறு மறுமொழி கூறவேண்டும்? ஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக…
புகாரி ஷரீஃபில் இடம்பெற்றுள்ள மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள்
இஸ்லாமும் மருத்துவமும் புகாரி ஷரீஃபில் இடம்பெற்றுள்ள மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் பாடம் : 1 அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. 5678 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். பாடம் : 2 ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் சிகிச்சையளிக்கலாமா? 5679 ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்…
நன்மை பயக்கும் நபிமொழி – 86
நன்மை பயக்கும் நபிமொழி – 86 o பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம்: முஸ்லிம்) o குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திரும்பத் திரும்ப சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…