சூஃபிஸத்தால் தவறான பாதை காட்டப்பட்ட இந்தியர்கள் சகோதரரே சிந்தித்துப்பாருங்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் நமக்காக திருக்குர்ஆனை இறைவனிடமிருந்து ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்ற வானவர் மூலம் வஹியாக பெற்றுக் கொண்டார்கள். பிறகு தனது இறுதி 23 ஆண்டுகால அயராத உழைப்பினாலும் நல்பிரச்சாரத்தினாலும் நம் இனிய மார்க்கமான இஸ்லாத்தை அல்லாஹ்வின் ஆணைப்படி முழுமைப்படுத்தினார்கள். அதே சமயம் இந்த மாநபி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த குர்ஆனின் (அல்லாஹ்வின் வார்த்தைகள்) படி சாதாரண…
Category: ‘ஷிர்க்’ – இணை வைப்பு
வர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை!
வர்ணாச்சிரமக் கொள்கையின் மறு வடிவமே ‘வஹ்தத்துல் உஜூத்’ என்ற வழிகேட்டுக் கொள்கை! சூஃபித்துவம் என்பது மாற்று மதத்தவர்களின் மதங்களின் கலவையே என்பதையும் அவர்களின் சித்தாத்தங்களைக் காப்பியடித்து உருவாக்கப்பட்டதே சூஃபித்துவ சித்தாங்கள் என்பதையும் இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமேயில்லை. வழிகேட்டு கொள்கையான வஹ்தத்துல் உஜூத் பிற மதக் கொள்கைகளிலிருந்து எப்படி காப்பியடிக்கப் பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்! ‘எல்லாம் அவனே’ என்ற வழிகேட்டுக் கொள்கையுடையவர்களால் அடிக்கடிப் பாடக் கூடிய பாடல் தான் பின்வருபவை: மண்ணில் நின்று…
மரணமடைந்தவர்களை ஏன் வஸீலாவாய்க் கொள்வது கூடாது?
மரணமடைந்தவர்களை ஏன் வஸீலாவாய்க் கொள்வது கூடாது? ஒருவர் மரணமடைந்திருக்கும் போதும் அல்லது அவர் கண்ணுக்குப் புலப்படாமலிருக்கும் போதும் அன்னாரை வஸீலாவாகக் கொண்டு எந்த வேண்டுகோள்களையும் செய்வது கூடாது, என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவுளமாகியுள்ளார்கள். மேலும், சஹாபாக்களும், தாபியீன்களும், தபஃதாபியீன்களும், இல்லை, சலஃப்சாலிஹீன்களான முன்னோர்களும் இவ் வண்ணமாய்க் கப்ருகளின் சமீபம்சென்று தங்கள் தொழுகைகளை நிறைவேற்றுகின்றவர்களாகவோ, அல்லது இந்தச் சமாதியுடைய நபி, அல்லது வலீ முதலிய பெரியார்களிடம் தங்கள் வேண்டுகோள்களைக் கோருகின்றவர்களாகவோ, அல்லது தங்கள் கண்ணுக்கு மறைவாயிருக்கும்…
பித்அத் ஓர் எச்சரிக்கை
பித்அத் ஓர் எச்சரிக்கை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு பிறகு மார்க்கத்தின் பெயரால் புதிதாக நுழைக்கப் பட்டவைகளையே பித்அத் என்று ஹதீஸ்கள் எமக்கு அடையாளப் படுத்துகின்றன..இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம், அதில் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ மாற்றங்கள் செய்வதற்கோ எந்த ஒரு தேவையுமில்லை. அப்படி மார்க்கத்தில் கூட்ட குறைக்க மாற்ற முற்படுபவன் நபி அவர்கள் தனது தூதுத்துவ பணியில் குறைவிட்டார்கள் என்று வாதிடுகிறான் என்று இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் பின்வருமாறு சொல்கிறார்: “எவன் இஸ்லாத்தில் ஒரு…
அறியாத்தனமும் மனோ இச்சையும்
அறியாத்தனமும் மனோ இச்சையும் ஷிர்க் போன்றவைகளில் பிரவேசிப்பதற்கு அறியாத்தனமும் மனோ இச்சையும்தாம் காரணம். அறியாத் தனமும், அன்னியரின் உதவியை எதிர்பார்ப்பதுமே ஆன்மாக்களை அக்கிரமமாய் ஆகாத காரியத்தில் கொண்டு போய்விடுகின்றன. இல்லையேல், ஒரு வஸ்து இழிவானதென் அறிந்தும், இதைச் செய்வதற்கு நமது ஷரீஅத் இடந்தரவில்லை என்பதையுணர்ந்தும், மனமார எப்படித்தான் கெட்ட காரியத்தில் பிரவேசித்தல் முடியும்? இவையனைத்தையும் உணர்ந்துகொண்டு இக்காரியத்தைச் செய்வதனால்தான் சிலர் தூர்த்தரெனவும் அறியாத மனிதர்களெனவும் சொல்லப்படுகின்றனர். ஏனெனின், இன்னவர் அறிந்தும் அறியாதவர்களேபோல் நடித்துத் தங்கள் இச்சைக் கிசைந்து…
பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே
பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: ”செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம் இஸ்லாம் என்பது இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கமாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்: ”இன்றைய…
கோவணத்தைக் கட்டிக் கொண்டு…..!!!
கோவணத்தைக் கட்டிக் கொண்டு…! …
அவ்லியாக்கள் கப்ருகளை பள்ளிவாசல்களாக ஆக்கலாமா?
அவ்லியாக்கள் கப்ருகளை பள்ளிவாசல்களாக ஆக்கலாமா? மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி [ பள்ளிவாசலில் கப்ருகள் கட்டக் கூடாது என்றால் கப்ரு உள்ள பள்ளியில் தொழக் கூடாது என்றால் மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு பள்ளிவாசலுக்குள் தானே இருக்கிறது. அந்த நிலையில் தான் மக்கள் தொழுகிறார்கள். இது கூடும் என்றால் அவ்லியாக்களின் கப்ருகள் உள்ள பள்ளியிலும் தொழலாம் தானே என்று கூறுகிறார்கள். இவர்கள் நபிமார்களை சாதாரண…
“முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும்” -கூற்று சரியா?
“முன்னோர்கள் செய்தது சரியாகத்தான் இருக்கும்” -கூற்று சரியா? இவ்வுலகில் படிப்பு பதவி வியாபாரம் விவசாயம் இவற்றில் நமது கவனக்குறைவால் அறியாமையால் தோல்வி நஷ்டம் ஏற்பட்டால் இத்தோல்வி நஷ்டத்தைப் படிப்பினையாக வைத்து இரண்டாவது முறையோ அல்லது பலமுறை முயற்சி செய்து தோல்வியை வெற்றியாக மாற்றலாம். நஷ்டத்தை லாபமாக ஆக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆனால் நாம் நம்பும் மறுமையைப் பொறுத்தமட்டில் இரண்டாவது சந்தர்ப்பம் அறவே இல்லை. ஒரே முயற்சியில் வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லை என்றால் மாற்ற முடியாத…
கொள்கைரீதியாக நடைபெற்ற ஒரு முஃப்தியின் தெளிவுரை – துணிவுரை!
கொள்கைரீதியாக நடைபெற்ற ஒரு முஃப்தியின் தெளிவுரை – துணிவுரை! 1995 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஒரு நாள் அஸ்ர் நேரம். அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசலில் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் பாக்கியாத்தின் முஃப்தி பட்டேல் ஸாஹிப் ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுந்து மக்கள் முன் உரையாற்றத் தொடங்கினார். மாணவர்களும் பொதுமக்களும் வழமைக்கு மாறான அவரின் அந்நேர உரையை மிகக் கவனமாகக் கேட்டனர். மக்கள் பலர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது….