நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகள் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அபுல் ஆஸ் பின் அர்ரபீவு என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப் பட்டிருந்தது. ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஒட்டகத்தில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, ஹுபார் என்பவர் ஈட்டியை எறிவது போன்று பாவலா செய்ய, பயந்து போன ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒட்டகத்திலிருந்து விழுந்து விட்டார்கள். கர்ப்பிணியாக இருந்த ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், கடுமையாகக் காயப்பட்டு, பதினைந்து…
Category: வரலாறு
“குரைஷிகளின் காதுகளில் விழும் வண்ணம் குர்ஆனை சப்தமிட்டு ஓதியே தீருவேன்”
வரலாற்றுப் பொன்னேடுகள் எண்ணிக்கையில் அடங்கும் அளவு ஒரு சிறு கூட்டமாக முஸ்லிம்கள் இருந்த ஒரு தருணத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள். மக்காவில் அண்ணல் நபிகளாரைத் தவிர வேறு யாரும் சத்தம்போட்டு குர்ஆனை திலாவத் செய்யவோ வாசிக்கவோ முடியாது. ஆகையால், ஒருமுறை ஸஹாபாக்கள் ஒரு குழுவாக அமர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ‘இறைவன் மீது சத்தியமாக, உரத்த குரலில் குர்ஆன் ஓதப்படுவதை இதுவரை குறைஷிகள் கேட்டதே இல்லை’ என்பதை…
அன்றைய உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இன்றைய 5 ஸ்டார் ஹோட்டல்!
ஸதகதுல் ஜாரியா-நிலையான தர்மம் இலியாஸ்தீன் கீரனூரி உங்களுக்கு தெரியுமா? அன்றைய உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இன்றைய 5 ஸ்டார் ஹோட்டல் பற்றி? [ இந்த ஹோட்டல் செயல்பாட்டிற்கு வந்தவுடன் வருடத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 85 கோடி ரூபாய் (50 மில்லியன் சவுதி ரியால்கள்) வருவாய் ஈட்டும் என கணக்கிட்டுள்ளார்கள்.] முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த முதல் !!முஸ்லிம் சமூகம்) மதீனாவிற்கு குடிபெயர்ந்தவுடன் அவர்கள் மதீனா நகரின் குடிநீரின் சுவையில்…
பிரான்சு நாட்டின் உயரிய விருதை பெற்ற ஜிஹாதி
பிரான்சு நாட்டின் உயரிய விருதை பெற்ற ஜிஹாதி 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி! ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட ஒருவர், பின்னர் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும், பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல. “அமீர் அப்துல் காதிர் அல் ஜசாயிரி” ஆப்பிரிக்க நாடான…
நானா அஸ்மா
நானா அஸ்மா 18-ஆம் நூற்றாண்டு… இன்று நைஜீரியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதி அது. மிக பரந்த அந்த நிலப்பரப்பை பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் உஸ்மான் டான் போடியோ. தன்னுடைய சிறிய பகுதியை சிறப்பான முறையில் நிர்வகித்து கொண்டிருந்தார் உஸ்மான். இஸ்லாம் குறித்த அவருடைய தெளிவான பார்வை மக்களுக்கு சிறந்ததொரு நிர்வாகத்தை அளிக்க ஏதுவாய் இருந்தது. இத்தகையவருக்கு 1793-ஆம் ஆண்டு மகளாக பிறந்தார் நானா அஸ்மா (Nana Asma’u). நபி ஸல்லல்லாஹு அலைஹி…
நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அதிசய ஒட்டகம் பற்றி திருக்குர்ஆன்!
நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அதிசய ஒட்டகமும் “மதாயின் ஸாலிஹ்” நகரம் பற்றி திருக்குர்ஆன் கூறும் வரலாறு மதினாவிற்கும் தபூக்கிற்கும் இடையில் ஹிஜ்ர் என்ற ஊரில் ‘மதாயின் ஸாலிஹ்’ என்ற இடம் ஜோர்டானின் பெட்ராவை போல மிக அழகான வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்களையும் மலைகளைக் குடைந்த வீடுகளையும், சிற்ப கலைகள் நிறைந்த அமைப்புகளையும் காண முடிந்தாலும் அதனை சுற்றுலாத்தளம் போல் யாரும் சென்று பார்க்கச் செல்வதில்லை… மதினாவிற்கும் தபூக்கிற்கும் இடையில் ஹிஜ்ர் என்ற ஊரில் ‘மதாயின் ஸாலிஹ்’…
மிக குறுகிய காலமே வாழ்ந்த 16 வயது பாலகர் தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு
மிக குறுகிய காலமே வாழ்ந்த 16 வயது பாலகர் தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு சிலரின் வரலாற்று சம்பவங்கள் நம் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் அப்படி மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நபிதோழரின் வரலாறு. இது மிக குறுகிய காலமே வாழ்ந்த நபி தோழர் தஹ்லபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சம்பவம்! 16 வயது நிரம்பிய பாலகர் இந்த தஹ்லபா இப்னு அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு மிக அமைதியான குணம், நற்பண்புகள் நிறைந்தவர். பிறர் மீது கண்ணியம்…
மாஷித்தா
மாஷித்தா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையை கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹி வஸ்ல்லம் அவர்களிடம் அந்த அற்புதமான வாசனையைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ”இந்த அற்புதமான வாசனை ‘மாஷித்தா’வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை”…
எப்படிப்பட்ட மோசமானதொரு சமூகத்தை இஸ்லாம் நேர்வழிப்படுத்தி இருக்கிறது..!
எப்படிப்பட்ட மோசமானதொரு சமூகத்தை இஸ்லாம் நேர்வழிப்படுத்தி இருக்கிறது..! அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு மனிதர் ஓடோடி வந்தார்! தூதரே நான் அறியாமை காலத்தில் செய்த செயலால் என் மனம் வேதனை அடைகிறது. இந்த விஷயத்தில் என் நிலை என்னா யாரசூரல்லா…!? அறியாமை காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவோம்” எனக்கும் பெண் குழந்தை பிறந்தது நான் கொன்று விடுவேன் என்ற பயத்தில் என் மனைவி அந்த குழந்தை பிறக்கும் போது இறந்துவிட்டது என என்னிடம்…
தென்றலுக்குள்ளே ஒரு புயல் – பெருமகன் காயிதே மில்லத்
தென்றலுக்குள்ளே ஒரு புயல் – பெருமகன் காயிதே மில்லத் ஆச்சாரி [ இப்படி ஒரு சிறந்த தலைவர் நம்மிடையே வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பது வியப்புக்குறிய விஷயமே!] தமிழர்கள் மறக்கக் கூடாத மாமனிதர்கள் பட்டியல் ஒன்று விருப்பு வெறுப்பின்றித் தயாரிக்கப்பட்டால், கட்டாயம் அப்பட்டியலில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயர் இடம்பெற்றே தீரும். ஒரு தமிழனாக, ஒரு முஸ்லீமாக, ஒரு இந்தியனாக, ஒரு தலைவனாக, மாந்தநேயம் உள்ள…