அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 16 ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன? ஆன்மா என்பது என்ன? யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களுக்கு முஹம்மது நபி(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) என்ன பதில் சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கேள்விகளிலிருந்து உங்களுக்கு…
Category: வரலாறு
முஹம்மது நபி (Sallallaahu Alaihi Vasallam) Part – 4
அந்த மூன்று வினாக்கள் நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 15 கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரேபிய வர்த்தகர்களிடம் என்னென்ன இருந்தன என்று நகைச்சுவையாக ஒரு பட்டியல் போடுவார்கள். அவர்களிடம் ஏராளமான ஒட்டகங்கள் இருந்தன. அதைக்காட்டிலும் அதிகமாக அடிமைகள் இருந்தார்கள். அடிமைகளைக் காட்டிலும் அதிகமாக வைப்பாட்டிகள் இருந்தார்கள் என்று அப்பட்டியல் முடிவு பெறும்.இதெல்லாவற்றைக் காட்டிலும் அவர்களது சொத்தாக இருந்த முக்கியமான விஷயம், தாழ்வு மனப்பான்மை.சொத்து, சுகங்கள், அடிமைகள், வளமை இருப்பினும் கல்வியிலும் உலக ஞானத்திலும்…
முஹம்மது நபி (Sallallaahu Alaihi Vasallam) Part – 3
ஒட்டகத்தின் தாடை எலும்பு நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 14 இஸ்லாம் என்றொரு மார்க்கம் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) நபியினால் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதனை மனமுவந்து ஏற்றவர்களுக்கும் ஏற்க மறுத்தவர்களுக்கும் இடையில் உருவான முதல் மோதலில் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட பொருள், ஒட்டகத்தின் தாடை எலும்பு.இத்தனைக்கும் பகிரங்கமாக இஸ்லாம் குறித்த பிரசாரங்கள் எதுவுமே அப்போது ஆரம்பமாகியிருக்கவில்லை. ஏராளமானவர்கள் இஸ்லாத்தில் இணைந்திருந்தார்களா என்றால் அதுவுமில்லை. மிஞ்சிப்போனால் பத்துப் பதினைந்துபேர் இருப்பார்கள். முஹம்மது(ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்)-ன்…
முஹம்மது நபி (Sallallaahu Alaihi Vasallam) Part – 2
நபியாக நியமிக்கப்படல் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) க்கு முன்பு இறைத்தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்துபேர். அவர்களுள், முதல்மனிதர் ஆதாம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரை பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. இறைவனுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழிகாட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப்பெற்று அளித்தவர்கள் இன்னொருவகை. முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) க்குமுன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும் மூன்று முறை நடந்திருக்கிறது. முதலாவது, மோஸஸுக்கு அருளப்பட்ட “தோரா” (குர்ஆன்…
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (1)
முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் -இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிகமுக்கியமான அம்சங்கள். ஒருமனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப்பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக்கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக்குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம்பெறமுடிகிறது. காலத்தால் நமக்குமிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள்,…
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ Part – 4
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ (4) சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இந்தப் போரில் நேரடியாகக் கலந்து கொள்ளாவிட்டாலும், தனது இருப்பிடத்தில் இருந்து கொண்டு படைக்களுக்குத் தேவையான கட்டளைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தப் போரில் கலந்து கொண்டவர்களின் இறைநம்பிக்கை மற்றும் வீரம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, படைத்தளபதிகளின் சரியான திட்டமிடுதல் இருந்ததை நாம் காண முடிந்தது. அதுவே கதீஸிய்யாப் போரில் முஸ்லிம்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. படைத்தளபதிகள் போரில்…
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ Part – 3
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ (3) போருக்கு மத்தியிலும் அழைப்புப் பணி உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், படையணியில் இருந்த மிகச் சிறந்த, அறிவுள்ள, திறமையுள்ள, ராஜதந்திரமிக்க நபர்களைப் பொறுக்கி எடுத்து, ஈரானிய மன்னரின் அவைக்கு அனுப்பி வைத்தார். உலக வளங்களை தங்களது மேனியில் பூட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்த ஈரானிய அவையினருக்கு மத்தியில்…
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ Part – 2
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ (2) சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைவிசுவாசமிக்க, மிகவும் பரிசுத்தமான வாழ்வை மேற்கொண்டார்கள். அவர் தனது வருமானத்தை இறைவன் அனுமதித்த வகையிலேயே சம்பாதித்துப் பெற்றுக் கொண்டார். அதில் துளி அளவு கூட இறைவனது கோபத்திற்குட்பட்ட சம்பாத்தியத்தை அவர் பெற்றுக் கொண்டதில்லை. இறைவன் அனுமதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் வருமானம், இரட்டிப்பாகக் கிடைத்தாலும் சரியே அதனை அவர் பெற்றுக் கொள்ள முயற்சித்ததுமில்லை. இன்னும் மிகவும் வசதிவாய்ந்த செல்வந்தராகவும்…
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1)
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1) [ வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற மாவீரர் ] நெடிதுயர்ந்த உடல், சுருள் முடி மற்றும் பரந்த புஜங்களைக் கொண்ட அந்த வாலிபரைப் பார்க்கும் யாரும், இவர் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணிக்க வந்தவர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இவரது இரவுகள் வணக்க வழிபாடுகளில் கழிந்தன, வீரம் மற்றும் நேர்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், இறைச் சட்டங்களைக் கண்டிப்புடன் பேணி வாழக் கூடியவராகவும் அவரது வாழ்வு…
முதல் மனிதரின் சுருக்கமான வரலாறு ( A Must Read )
முதல் மனிதரின் சுருக்கமான வரலாறு உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு o இவ்வுலகில் மனித வாழ்வின் துவக்கம் – வானவர்களின் உரையாடல் o மலக்குகளுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் o அல்லாஹ¤தஆலா, ஆதம் அலைஹிஸ்ஸலாமுக்கு கற்றுக்கொடுத்தான் o மறைவான ஞானம் மலக்குகளுக்கு இல்லை o ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸஜ்தா செய்ய ஷைத்தான் மறுத்தான். எனவே இழிவுக்கு ஆளானான் o இப்லீஸ் சிரம் பணிய மறுத்ததன் நோக்கம் o இப்லீஸின் இம்மை…