பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் (1) திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கிவைத்தோம். (2) மாட்சிமைமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா? (3) மாட்சிமைமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும். (4) அதில் மலக்குகளும் ஜிப்ரீலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்து கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகிறார்கள். (5) அந்த இரவு முழுவதும் நலம் மிக்கதாகத் திகழும்., வைகறை உதயம் வரையில்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிரா குகையில் தங்கியிருந்த பொழுது…
Category: நோன்பு
லைலத்துல் கத்ரின் சிறப்பு
லைலத்துல் கத்ரின் சிறப்பு ”ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நூல்: புகாரி 2014. மகத்துவ மிக்க இறைவனின் கிருபையால் ரமளான் மாதத்தின் இறுதிப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த இறுதிப்…
ரமளானின் மூன்று பகுதிகள்
ரமளானின் மூன்று பகுதிகள் இப்னு ஹனீஃப் புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது. நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், சொல்-செயல்-எண்ணங்கள் அனைத்திலும் இறையச்சத்தைப் பேணுதல் என நிம்மதியும் அமைதியும்…
கோபத்தை அடக்கியாள்வோம்
MUST READ புனித ரமளானில் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும் எதிராளி மீது நூறு சதவிகிதம் தவறு இருந்தாலும் கூட ” நான் நோன்பாளி, நான் நோன்பாளி” என்று இரண்டு முறைக் கூறி ஒதுங்கி விடும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அவ்வாறு கூறி ஒதுங்கி விடுகின்ற நல்லப் பழக்கம் ரமளான் மாதத்திற்குப் பின்பும் ஒருவரைப் பின் தொடர்ந்து கொண்டால் அது அவருடைய உலக மற்றும், மறு உலக வாழ்க்கைக்கு…
உங்களைத் தூய்மையுடையோராய் ஆக்கலாம்
உங்களைத் தூய்மையுடையோராய் ஆக்கலாம் கே.எல்.எம்.இப்ராஹீம் (மதனீ) ஜித்தா, சவுதி அரேபியா ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183) 1) இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு…
நோன்பாளிகளின் கவனத்திற்கு!
நிய்யத்து வைத்தல்: – எல்லாச் செயல்களும் எண்ணத்(நிய்யத்)தின் அடிப்படையிலே அமையும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி) நிய்யத் என்றால் மனதால் எண்ணுதல் என்பது தான் பொருளாகும். இன்று மக்கள் செய்வது போன்று வாயால் மொழிவது கிடையாது. நிய்யத் எப்போது வைக்க வேண்டும்? கடமையான நோன்பு நோற்பவர், சுப்ஹுக்கு முன்பே இன்று நோன்பு நோற்கிறேன் என்று மனதில் உறுதி கொள்ள வேண்டும். நஃபிலான நோன்பாக இருந்தால் காலையில் தாமதித்துக் கூட நோன்பை…