யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை ரஷ்ய மொழியில் 1905-லும் ஆங்கிலத்தில் 1920-களிலும் வெளிவந்த இப்புத்தகம் தமிழில் நூறாண்டுகள் கழித்து வெளிவந்துள்ளது கொடூர சதிவலைகளின் தொகுப்பு! ஹாலிவுட்டில் பல்வேறு திகில் படங்களை எடுத்து ரசிகர்களை பயமுறுத்திய ஆல்பிரட் ஹிட்ச்காக்கே பயந்திருப்பார் இப்புத்தகத்தை படித்திருந்தால். அந்தளவுக்கு நினைத்து பார்க்கவியலா, ஒட்டு மொத்த மனித குலத்தைப் பூண்டோடு அழிக்கும் நாசகார சதிகளின் தொகுப்பே “ப்ரோட்டோகால்ஸ் – யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை” எனும் இப்புத்தகம். ரஷ்ய மொழியில் 1905லும் ஆங்கிலத்தில் 1920களிலும்…
Category: நூல்கள்
பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் – பில்லி சூனியத்திற்கு எதிரான தெளிவான ஓர் ஆய்வு நூல்
பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் – பில்லி சூனியத்திற்கு எதிரான தெளிவான ஓர் ஆய்வு நூல் [ மார்க்கம் இரு வகை! திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் எவ்வாறு புரிந்து கொள்வது? ஆகிய இரண்டு தலைப்புக்களில் இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் இறை வேதமான திருமறைக் குர்ஆன், நபியவர்களின் வார்த்தைகளான ஹதீஸ்களை ஆகியவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது போன்ற விபரங்கள் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளன. “குர்ஆனுடன் மோதும் சில ஹதீஸ்கள்” என்ற தலைப்பில், இப்ராஹீம் நபிக்கு எதிராக பல்லி தீ மூட்டுமா?…
ஸகாத்: கோட்பாடும் நடைமுறையும்
ஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் நூல்; பக்.264 / Rs 150 உலக வளங்களை தாமே துய்க்கவேண்டும் என்ற பேராசையே மனித சமூகத்திற்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்துகின்றது. இஸ்லாம் நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வில் மூழ்கி மனிதன் மறுவுலக வாழ்க்கையை மறந்துவிடுவது குறித்து எச்சரிப்பதோடு, இவ்வுலக வாழ்விலும் நடுநிலையைக் கடைபிடிக்க வழிகாட்டுகின்றது. ஸகாத் இறைவனுக்கு மனிதன் நிறைவேற்றவேண்டிய கடமை; அதுவே சகமனிதர்களுக்கு நிறைவேற்றவேண்டிய கடமையாகவும் உள்ளது. இஸ்லாம் செல்வம் தேங்கிக்கிடப்பதை அனுமதிக்கவில்லை. இக்காலத்தில் உபரிமதிப்பை பங்கிடுவதற்கான மிகச் சிறந்த வழி…
மக்கா படுகொலைகள் (1987)
மக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ் மக்கா நகரின் அந்தஸ்து மற்றும் பாத்திரம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் அறிவர். அல்லாஹ் கடமையாக்கியுள்ள ஹஜ்ஜின் குவிமையமும் மக்காவே. உலகளாவிய முஸ்லிம்களின் வருடாந்திர மாநாடான ஹஜ், முறையாக நிர்வகிக்கப்படுகையில், எண்ணிப் பார்க்கவியலா அளவு ஆற்றலை உற்பத்தி செய்யவல்லது என்பதையும் எவரும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். எனினும், இன்று அது தனிமனித ஆன்மீகப் பரவசத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட, சமூகளவில் பொருளேதுமற்ற, சடங்கு முறையிலான ஒரு…
பேய் பிசாசு உண்டா? -பீ.ஜைனுல் ஆபிதீன்
நூலின் பெயர் : பேய் பிசாசு உண்டாஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்பக்கங்கள் : 56விலை ரூபாய் : 12.00. பேய் – பிசாசு உண்டா? மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது. வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே…
நாளைய முஸ்லிம் பெண்
நாளைய முஸ்லிம் பெண் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி ‘சமூக வாழ்வில் பெண்களின் நிலை’ என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும். இது மனித சிந்தனையை நேர்முரணான இரு தீவிர நிலைகளுக்கு இட்டுச் சென்றுள்ளதை வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. ‘பெண்ணுக்கு ஆன்மா இருக்கின்றதா?’ என சர்ச்சைசெய்து, அவளை மிகவும் இழிவுபடுத்தியது ஒரு வகை தீவிரவாதம். அதன் தாழ்ந்த சிந்தனை வடிவங்களில் சில இன்றும் வாழ்கின்றன. ‘ பெண்ணும், ஆணும் எல்லா விதத்திலும் சமமானவர்களே’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு…
இஜ்திஹாத்
இஜ்திஹாத் – குலாம் சர்வர், ஹஸ்புல்லாஹ் ஹாஜி இஸ்லாத்தில் குர்ஆன், சுன்னா மட்டுமே அடிப்படையான நிலையான இறுதியான மூலங்களாகும். இந்த மூலங்களை இடம், காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீட்சி செய்யும் செயல் வழக்கிற்குப் பெயரே இஜ்திஹாத். இஸ்லாத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் இஜ்திஹாத் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது என்பதற்கு அக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஏராளமான சட்ட (ஃபிக்ஹ்) ஆக்கங்கள், உரைகள், மறுஉரைகள், நடந்தேறிய விவாதங்கள், தோற்றம் கண்ட பற்பல சிந்தனைப் பிரிவுகள் ஆகியன சான்று பகர்கின்றன. இவ்வனைத்திற்கும் பின்னால், இறைச்சட்டத்தை…
அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்”
‘இழிவான இச்சை’ சிலருக்கு வாழ்வியல் இலக்காக இருக்கும் வேளையில், அதிகாரக் களத்தில் அடையாளம் குறித்து பேசும் ஒளிக்கீற்றாக வந்துள்ளது “யாதும்” ‘யாதும்’ – எதுவும்! “தனது நாட்டில் நெய்யாத ஆடைகள் அணியும்தனது நாட்டில் அறுவடை செய்யாத உணவை உண்ணும்தனது தோட்டத்தில் பயிரிடப்படாத திராட்சை ரசம் அருந்தும்ஒரு நாட்டுக்காக பரிதாபப்படுங்கள். (கலீல் ஜீப்ரான் கருத்திது) தமிழ்த் திருநாட்டின் இன்றைய சமூகம் அன்னிய ஆடையை விரும்புகிறது. அன்னிய பழங்களைச் சுவைக்கிறது. அன்னிய உணவை ருசிக்கிறது. எவரைப் பார்த்து எவர்…
எங்கே அமைதி?
எங்கே அமைதி? டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அமைதி இன்றைய நிலை உலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது. அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார். “இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா?” “ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன அது?” என அனைவரும் ஆர்வத்தோடு கேட்டார்கள்….
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போராட்ட முறை எது?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போராட்ட முறை எது? (சீறாவின் இயங்கியல் நூலுக்கு விடியல்வெள்ளி சஞ்சிகையில் வெளிவந்த விமர்சனம்) (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றோடு இன்றைய இயக்கங்களை ஒப்பிடும் நோக்கில் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூலாகும் இது.) ஓர் இயக்கம் நடத்தும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான பேரணியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இன்னொரு இயக்கம் நடத்தும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். ‘இஸ்லாம்தான் அரசாளும் கொள்கையாக வரவேண்டும்’எனவிரும்பும் ஒரு…