தொழுகை உங்கள் இறைவனோடு ஓர் உரையாடல் சையத் அப்துர் ரஹ்மான் உமரி தொழுகை பேரொளியாம், (மறுமையில் இரட்டிப்பாய் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்போடு இறைவழியில் செய்யும்) செலவு காக்கும் கேடயமாம், எந்நிலையிலும் நிலைகுலையாத பொறுமை வழிகாட்டும் பெருவிளக்காம். வான்மறை குர்ஆன் உனக்கு ஆதரவாகவோ உனக்கு எதிராகவோ சாட்சி சொல்ல போதுமானதாம். كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا மனிதர் அனைவரும் அதிகாலையில் தம் ஆன்மாவை வணிகம் செய்தவர்களாக…
Category: நூல்கள்
அத்தாட்சிகள் – திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்
அத்தாட்சிகள் – திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் தொகுப்பாசிரியர் – ஆளூர் அமீர் அல்தாஃப், கோயம்புத்தூர் 4 தொகுதிகள் 2800 பக்கங்கள் 1600 தலைப்புகள் 13,000 வண்ணப்படங்கள் நான்கு பாகங்கள், 2800 பக்கங்கள், 110 அத்தியாயங்கள், 779 தலைப்புகள், 13,000 வண்ணப்படங்கள் என மாபெரும் திருக்குர்ஆன் அறிவுக்களஞ்சியத்தை அமீர் அல்தாஃப் படைத்துள்ளார். தமிழ், ஆங்கிந்லம் ஆகிய இரண்டு மொழிகளில் 276 நூல்கள், 21 இதழ்கள் துணையுடன் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. அறிவியல், புவியியல், வானவியல், மானுடவியல், சமூகவியல், மருத்துவம், நீர்…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு! யூஸூஃப் கர்ளாவி [ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் அறியாமையின் காரணமாகப் பிடிவாதம் பிடித்தால் அவர் வழிகேடர். ”ஒருவரைப் பின்பற்றிக்கொண்டு அவர் சொல்வது மட்டுமே சரியானது, மாறான அனைத்தும் தவறானது” என்று பிடிவாதமாகப் பின்பற்றுவதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிடித்தமான, வலிமையான ஆதாரங்களைக் கொண்ட…
தோழியர் (நூல்)
தோழியர் (நூல்) ஆசிரியர் நூருத்தீன்பதிப்பகம் சத்தியமார்க்கம்.காம்வடிவம் அச்சு நூல்பதிப்பு 2014பக்கங்கள் 188விலை ₹. 70.00 இந்நூலைப் பற்றி சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வரலாறு.
தோழர்கள் – நூல் : முதலாம் பாகம்
தோழர்கள் – நூல் : முதலாம் பாகம் ஆசிரியர் நூருத்தீன்பதிப்பகம் சத்தியமார்க்கம்.காம்வடிவம் அச்சு நூல்பதிப்பு 2011விலை ₹. 150.00 இந்நூலைப் பற்றி… சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழர்கள் தொடரின் முதல் இருபது அத்தியாயங்கள். “இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க…
முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்
முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள் (நூல்) தமிழக முஸ்லிம்கள் அவசியமாக வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையாக உள்ள நூல் நீ முஸ்லிமல்ல அவன் முஸ்லிமல்ல நீ காஃபிர் நீ ஷிர்க் வாதி நீ கிரிஸ்டினா? யூத கைகூலியா? நீ ஈரான் விசுவாசியா?
”முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்”
”முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்” தமிழக முஸ்லிம்கள் அவசியமாக வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையாக உள்ள நூல் ”முஸ்லிம்களை காஃபிராக்காதீர்கள்” என்ற நூல் நீ முஸ்லிமல்ல அவன் முஸ்லிமல்ல நீ காஃபிர் நீ ஷிர்க் வாதி நீ கிரிஸ்டினா? யூத கைகூலியா?
தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள்
தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் (நூல்) ஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவதுமில்லை. மனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி. இந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய…
“இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்” நூல் அறிமுகம்
“இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்” நூல் அறிமுகம் “இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்” (நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை) வண்டலூர் மெளலானா முனைவர் மஸ்ஊத் ஜமாலி அவர்கள் எழுதி 7.9.2018 அன்று சென்னையில் வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை. *இது, ஒரு சட்டத்துறை கலைக்களஞ்சியம்* *பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி* இஸ்லாமியச் சட்டத்துறை தொடர்பான ஆழமானதொரு தமிழ் நூலை இப்போதுதான் நான்…
இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்
இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும் ( நூல் அறிமுகம்) ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி இது ஒரு வித்தியாசமான நூல். இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திக்ர், துஆ என்பவற்றை ஒரு புதிய நோக்கில் முன்வைக்கிறது இந்த நூல். திக்ர், துஆ நூற்களில் இது ஒரு முன்மாதிரி ஆக்கம். இதற்கு முன் யாரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முற்றிலும் ஆன்மீகப் பகுதியான இவ்வாழ்வை இவ்வாறு நோக்கியதில்லை….