“முஸ்லிம்கள் தினமும் ஐந்து தடவை தொழுகிறார்கள் என்பது உண்மையா?” ஷாறா ‘முஸ்லிம்கள் தினமும் ஐந்து தடவை தொழுகிறார்கள் என்பது உண்மையா?’ என ஜப்பானிய பெண் மருத்துவ யுவதியொருவர் என்னிடம் கேட்டார். நான் ‘ஆம்’ என்றதும், திகைப்பும் ஆட்சேபிக்கும் பாவனையும் கொண்ட தொனியில் அவர், ‘ எப்படி உங்களால் அது முடிகிறது?’ எனக் கேட்டார். நான் கேட்டேன்: ‘நீங்கள் ஒரு மருத்துவர். உங்கள் பணியின் போது ஏராளமான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கிறீர்கள். இதன்போது…
Category: தொழுகை
துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை
துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை மனதில் கவலை ஏற்படும் போது நண்பணிடம் புலம்புவதை விட பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு புலம்புவதை விட தனிமையில் புழுங்குவதை விட ஒளு செய்து இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம் கையேந்தி குறைகளை சொல்லி நிறைகளை தரச் சொல்லிக் கேட்டு துஆ செய்ய்யும் போது மனது இலேசாகி விடுமே!
பயன்தராத தொழுகை
பயன்தராத தொழுகை S. முஹம்மது சலீம், ஈரோடு ஈமானுக்கு ஒளியாக விளங்கும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக நேரத்தை ஒதுக்கி பல்வேறு பணிகளுக்கிடையே அல்லாஹ்வின் உதவியால் நாம் தொழுது வருகிறோம். இந்த தொழுகை எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களை கண்டு கொள்ளாமல் தொழுதால் அந்த தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்….
இமாமத் செய்வதற்கான சட்டமும் ஒழுங்குகளும்
இமாமத் செய்வதற்கான சட்டமும் ஒழுங்குகளும் இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ இருந்தால் ஜமாஅத்தாக தொழலாம். عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: அإِذَا أَنْتُمَا خَرَجْتُمَا، فَأَذِّنَا، ثُمَّ أَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَاஞ صحيح البخاري மாலிக் இப்னு ஹுவைரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி…
துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை
துயரத்தை அழித்தொழிக்கும் தொழுகை மனதில் கவலை ஏற்படும் போது நண்பணிடம் புலம்புவதை விட பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டு புலம்புவதை விட தனிமையில் புழுங்குவதை விட ஒளு செய்து இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம் கையேந்தி குறைகளை சொல்லி நிறைகளை தரச் சொல்லிக் கேட்டு துஆ செய்ய்யும் போது மனது இலேசாகி விடுமே!
தொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்
தொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும். 1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல். 2) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது. 3) தொழுகையை விட்டு விடுவோம் என்ற பயத்தில் தொழுகைக்காக விரைந்தோடுவது. 4) ருகூவுக்கு செல்லும் போது தக்பீர்…
தொழ அழைத்தால் இத்தனை சாக்குப் போக்குகளா?!
தொழ அழைத்தால் இத்தனை சாக்குப் போக்குகளா?! “தாத்தா புஷ்ராவோட சிறுநீர் உடுப்புல பட்டிருக்கின்றதே; அது நஜீஸ்….” “ம்…. தெரியும். அதனால தான் இப்ப நான் தொழுவுறது இல்ல.” “வாப்பா இஷாத் தொழுகைக்கு அதான் சொல்லப் போறாங்க. மஃக்ரிப் தொழப் போங்களேன்… “ஆ…. மகளே… இப்பதான் வேலை முடிஞ்சு வந்தேன். பிறகு குளிச்சுட்டு இரண்டையும் சேர்த்து தொழுவோம்…” “தம்பி… தொழப் போங்களேன்…. உங்களுக்கு எத்தனை வயசாகுது; இன்னும் சின்னப்புள்ளன்னு நினைப்பா…?” “அதான் சொல்லியாச்சு. போங்களேன் அவசரமா… தொழாட்டி என்ன…
இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா?
இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா? [ இமாமத் – ஜமாஅத் தொழுகை என்பது கொள்கையின் அடிப்படையில் இஸ்லாத்தில் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவையான சந்தர்பங்களில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து வணங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடேயாகும். தெளிவான வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இமாமத் செய்பவரின் கொள்கையும் பின்பற்றி தொழுபவரின் கொள்கையும் பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இமாமுக்கும் மஃமூம்களுக்கும் உள்ள தொடர்பு முதல் தக்பீரிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரைதான். அதன் பின் அவர் யாரோ, நாம் யாரோ அவ்வளவுதான்….
தொழுகை – உடல் இங்கு! மனம் எங்கு?
தொழுகை – உடல் இங்கு! மனம் எங்கு? இன்றைய முஸ்லிம்களின் தொழுகை வெறும் உடல் அசைவுகளால் மட்டுமே நிறைவேற்றபடுகிறது. மனம் பல இடங்களுக்கு அலைபாய்ந்து கொண்டிருக்கும். உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுகின்றனர். அதில் எத்தனைபேர் அதை பரிபூரணமாக உளமாற தொழுகிறோம் என்றால் கேள்வி குறிதான். கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற சுமை போல் கடமைக்கு தொழுபவர்கள் தான் அதிகம். اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِؕ وَلَذِكْرُ اللّٰهِ…
தொழுகையும் உள்ளச்சமும்
தொழுகையும் உள்ளச்சமும் CMN SALEEM நாம் இந்த மாத இதழில் பார்க்கவிருப்பது خشوع வும் தொழுகையும் எவ்வாறு பிணைக்கப்பட்டிருப்பது என்பதைத்தான். பொதுவாக எந்த அரபி வார்த்தையை நாம் எடுத்துக்கொண்டாலும் அவ்வார்த்தைக்கு இதுதான் பொருள் என்று நம்மால் எந்த மொழியிலும் சரிவர கூற முடியாது. அது போல خشوع என்ற இந்த அரபி வார்த்தைக்கும் ‘உள்ளச்சம்’ அல்லது ‘கட்டுப்படுதல்’ என்று பொழிபெயர்த்தால், போதாது. ஆக முதலில் நாம் خشوع என்ற வார்த்தைக்கு…