மறைவழியில் இறைவனிடம் கையேந்துவோம் “எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக!எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக!இறை மறுப்பான (காஃபி)ரான இம்மக்கள்மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” (அல்குர்ஆன் 2:250) இந்தப் பிரார்த்தனையை பனூ இஸ்ரவேலர்களில் தாலூத்துடைய மக்கள் ஜாலூத்தை எதிர்கொண்டு போர் புரிகையில் கேட்டதாக அல்லாஹ் அறிவிக்கின்றான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மறைவுக்குப் பின் பனூ இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் வீழ்கின்றனர். அவர்களை நேர்வழிப் படுத்திச் செல்ல பல நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான். நேர்வழி செல்பவர்களுக்கும் வழிகேட்டிலிருப்பவர்களுக்குமிடையில் பெரும் போர்கள் நிகழ்கின்றன. வழிகேட்டிலிருப்’பவர்கள்…
Category: ‘துஆ’க்கள்
மனவலிமை பெற வைக்கும் மகத்தான ‘துஆ’
மனவலிமை பெற வைக்கும் மகத்தான ‘துஆ’ رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக” (அல்குர்ஆன் 3:147) பல அருமையான கருத்துக்களை உள்ளடக்கி இந்த ‘துஆ’வை அல்லாஹ் கற்றுத் தருகிறான். 1. பொதுவான…
மண்ணறையில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய நாடினால்..
மண்ணறையில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய நாடினால்.. பின்வரும் து’ஆக்களை அதிகம் அதிகம் தொழுகையிலோ அல்லது உங்கள் திக்ருக்களில் வழமையாக ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்… رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. (அல்குர்ஆன் 14:41) رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு)…
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்!
தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல்! [ மனனமிடுவதற்கு எளிதாக இறுதியில் உள்ள பதிவை பார்வையிடவும்.] இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ،…
பிரார்த்தனையின் படித்தரங்கள்
பிரார்த்தனையின் படித்தரங்கள் ஜாஃபர் அலி இஸ்லாமிய அறிஞர்களும், இமாம்களும் ஷரீஅத்தில் ஆகுமானதும், ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கூடாத, பித்அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று: அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்தித்தல். மய்யித்திடம் கேட்டுப் பிரார்த்தித்தல். கண் பார்வைக்கு அப்பாற்பட்டோர், இறந்து போன நபிமார்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரையெல்லாம் கூப்பிட்டு ‘யாஸய்யிதீ! எனக்கு உதவி செய்தருள்வீர்! உங்களைக் கொண்டு காவல் தேடுகிறேன். உதவி கோருகிறேன். என் பகைவனுக்கெதிராக…
பொருளுணர்ந்து ‘துஆ”ச்செய்வோம்
பொருளுணர்ந்து ‘துஆ”ச்செய்வோம் அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. திருக்குர்ஆனில் ஏராளமான ‘துஆ’க்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ‘துஆ’வும் நம்மைப்படைத்த அந்த ஏக இறைவனே நமக்கு அவற்றைக்கொண்டு “அவனிடம்” கேட்குமாறு கற்றுக்கொடுப்பது போன்று அமைந்திருப்பதை என்றைக்கேனும் நாம் கவனித்திருக்கிறோமா? தொழுகையாளிகளில் எத்தனை பேர் ‘துஆ’வின் அர்த்தத்தை விளங்கி ‘துஆ’ கேட்கிறோம்? மஸ்ஜிதில் இமாம்கள் செய்கின்ற ‘துஆ’வுக்கு “ஆமீன்” சொல்வதோடு சரி…! அதன் பொருள் என்னவென்பதைப் பற்றியெல்லாம் நமக்கு தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருப்பதில்லை. எல்லாம்…
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்! Don’t miss the chance سُبْحَانَ اللهِ நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அமர்ந்திருந்தபோது, உங்களில் எவரேனும் ஒருநாளில் ஆயிரம் நன்மைகள் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்டார்கள். ஆயிரம் நன்மைகள் எப்படி சம்பாதிக்க முடியும்? என்று ஒரு தோழர் கேட்க, நூறு தடவை தஸ்பீஹ் ( سُبْحَانَ اللهِ ) செய்யுங்கள். ஆயிரம் நன்மைகள் எழுதப்படும் அல்லது ஆயிரம் தீமைகள் அழிக்கப்படும் என…
மண்ணறையில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய நாடினால்..
மண்ணறையில் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய நாடினால்.. பின்வரும் து’ஆக்களை அதிகம் அதிகம் தொழுகையிலோ அல்லது உங்கள் திக்ருக்களில் வழமையாக ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்… رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. (அல்குர்ஆன் 14:41) رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும்…
துஆ என்றால் என்ன?
துஆ என்றால் என்ன? சையத் அப்துர் ரஹ்மான் உமரி துஆ என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொண்டால் துஆ செய்யுமாறு யாரிடமாவது கேட்கலாமா என்பது தெளிவாகிவிடும். துஆ என்றால் என்ன? இறைவனிடம் கேட்கும் யாசகம்!. என்ன கேடக வேண்டும்? யாரிடம் கேட்கின்றோம் என்பதைப் பற்றிய தெளிவு! அவனது ஆற்றல் மீதும் வஹ்ஹாபிய்யத், ரஹ்மானிய்யத் மீதும் ஆழமான நம்பிக்கை! அவன் நமக்கு கொடுத்துள்ளவை கொடுத்து வருபவை குறித்த நன்றியுணர்வு! கேட்கும் பொருள்…
நான்கு பக்கங்களிலும் பாதுகாவல்! ஏன்?
நான்கு பக்கங்களிலும் பாதுகாவல்! ஏன்? அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. நபி ஸல் அவர்கள் அதிகமாகக் கேட்டதாக உள்ள ஒரு துஆ அது. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي…