கொடுங்கள்; பெறுவீர்கள்! [ எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.] ஸுப்ஹானல்லாஹ்! பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த…
Category: ஜகாத்
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன? அப்துர் ரஹ்மான் உமரி யாரெல்லாம் கொடுக்கவேண்டும்? எப்போதுகொடுக்கவேண்டும்? எவற்றைக்கொடுக்கவேண்டும்? உணவுப் பொருள் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது? ஸகாத்துல் ஃபித்ரு கொடுப்பதற்கு என்ன காரணம்? நிர்ணயிப்பது சரியா? இறைமறை குர்ஆனின் வழிகாட்டுதல்
ஜகாத்துக்கும் ஸதகாவுக்கும் என்ன வேறுபாடு?
ஜகாத்துக்கும் ஸதகாவுக்கும் என்ன வேறுபாடு? – ஜக்காத் என்பது ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து இஸ்லாமிய ஷரீஅத் வரையறுத்துள்ளபடி குறிப்பிட்ட சிலருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஒரு இறை வணக்கமாகும். – ஸதகா என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் படி கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து பிறருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும். சில சமயங்களில் கடமையான ஜக்காத்தும் ஸதகா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. – ஜக்காத் என்பது தங்கம், வெள்ளி, பயிர்கள், பழங்கள், வியாபார…
பெருநாள் தொழுகைக்கு முன்பு செய்ய வேண்டிய கட்டாய கடமை!
பெருநாள் தொழுகைக்கு முன்பு செய்ய வேண்டிய கட்டாய கடமை! Rahmath Rajakumaran நோன்பை முழுமைப்படுத்தும் வகையில் ‘ஸக்காத்துல் பித்ர்’ எனும் கட்டாய ஈகையை நிறைவேற்ற வேண்டும். தொழுகையில் நாம் ஏதேனும் மறந்துவிட்டால் அதாவது ஓர் ‘ரக்அத்தை’ மறந்துவிட்டால் அல்லது என்ன ஓதினோம் என்பதை மறந்துவிட்டால் இறுதியில் மறுபடியும் ‘இரு சஜ்தாக்கள்’ செய்து அந்தப் பிழை மன்னிக்கக் கோருவோம். அதேபோல் நோன்பில் நாம் அறிந்து அறியாமல் செய்யும் தவறை ஈடுசெய்வதற்காகவும்,…
ஸகாதுல் பித்ரை பணமாக ஏன் வழங்க முடியாது?
ஸகாதுல் பித்ரை பணமாக ஏன் வழங்க முடியாது? o ஸகாதுல் பித்ரை உணவாகவே வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் o பணமாக வழங்கலாம் எனக் கூறுவதால் ஏற்படும் விபரீதங்கள் o பணமாக வழங்கலாம் எனக் கூறுவோரின் வாதங்களும் பதில்களும் ஸகாதுல் பித்ரை ஏழைகளுக்கு பணமாகக் கொடுப்பதே மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் அவர்களின் தேவையை விட அதிகமாக உணவுகள் அவர்களிடம் குவிந்தால் அவற்றை குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்ற ஒரு வாதம் தற்காலத்தில் மிகவும் பரவலாக…
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன? அப்துர் ரஹ்மான் உமரி யாரெல்லாம் கொடுக்கவேண்டும்? எப்போதுகொடுக்கவேண்டும்? எவற்றைக்கொடுக்கவேண்டும்? உணவுப் பொருள் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது? ஸகாத்துல் ஃபித்ரு கொடுப்பதற்கு என்ன காரணம்? நிர்ணயிப்பது சரியா? இறைமறை குர்ஆனின் வழிகாட்டுதல்
தர்மம் செய்வதில் சிறந்த வகைகள்!
தர்மம் செய்வதில் சிறந்த வகைகள்! o இரகசியமாக தர்மம் செய்தல். o ஆர்வத்தோடும் தாமதிக்காமலும் தர்மம் செய்தல். o தாராளமாக தர்மம் செய்தல். o சிறந்தவற்றையும் ஹலாலானவற்றையும் தர்மம் செய்தல். நாம் செய்யவேண்டிய தர்மங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? இஸ்லாம் எந்த வகையில் தர்மம் செய்யவேண்டும் என்று நமக்கு சொல்கிறது? குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்வோம்:
சிறந்த முறையில் தர்மம் செய்வோம்!
தர்மம் செய்வதில் சிறந்த வகைகள்! o இரகசியமாக தர்மம் செய்தல். o ஆர்வத்தோடும் தாமதிக்காமலும் தர்மம் செய்தல். o தாராளமாக தர்மம் செய்தல். o சிறந்தவற்றையும் ஹலாலானவற்றையும் தர்மம் செய்தல். நாம் செய்யவேண்டிய தர்மங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? இஸ்லாம் எந்த வகையில் தர்மம் செய்யவேண்டும் என்று நமக்கு சொல்கிறது? குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்வோம்:
பைத்துல் மால்
பைத்துல் மால் முபாரக் மதனீ முஸ்லிம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக ‘பைத்துல் மால்’ காணப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே ‘‘பைதுல் மால்’’ ஆகும். ‘பைத்துல் மால்’ என்ற சொல் பிரயோகம் முதன்முதலில் முதலாம் கலீபா அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. ஆரம்பத்தில் மதீனாவில் உள்ள ‘ஸனஹ்’ என்ற இடத்தில் பைத்துல் மாலை நிறுவி…
ஜகாத் பெட்டி
ஸகாத் பெட்டி முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி [ ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் சிலர் மட்டுமே முறைப்படி ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தீனிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐநூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத். இது முறையா? ஐவேளைத்தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப் போலவே…