Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: கேள்வி பதில்

கேள்வி பதில் பகுதி – 6

Posted on August 18, 2008 by admin

97. கேள்வி: மூவர் சேர்ந்து பங்காளிகளாக நடத்தும் ஒரு கடையில் இருவருக்குத் தெரியாமல் ஒருவர் மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் ஒதுக்கி இப்போது அதை பெரிய தொகையாக ஆக்கிவிட்டார். இப்போது தான் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்து திருந்தி விட்டதாக சிலரிடம் சொல்லி இருக்கிறார்.அந்தப் பணத்திலிருந்து தான் துளியளவுகூட செலவளிக்கவில்லை என்றும் கூறுகிறார். இப்போது அந்த பணத்தை நியாயமான முறையில் ஒப்படைக்க விரும்புகிறார் என்றாலும் அவர் மனத்தில் இவ்வளவு பணம் எடுத்தவர் இன்னும் எவ்வளவு பணம்…

கேள்வி பதில் பகுதி – 5 ( குர்பானி )

Posted on August 18, 2008 by admin

66. கேள்வி: ஹஜ்ஜுப்பெருநாளில் செய்யவேண்டிய சிறந்த அமல் எது? பதில்: குர்பானிகொடுப்பதாகும். “துல்ஹஜ்பிறைபத்தில்மனிதன்செய்யும்குர்பானியைவிடவேறுஎந்தசெயலும் (அமலும்) அல்லாஹ்விடம்மிகவிருப்பமுள்ளதாகஇருக்கமுடியாது. குர்பானிகொடுக்கப்பட்டஆடுதனதுகொம்புடனும், குளம்புடனும், முடியுடனும்கியாமத்நாளில்வரும். அதன்இரத்தம்பூமியில்விழுவதற்குமுன்பேஅதுஅல்லாஹ்விடம்ஒப்புக்கொள்ளப்பட்டுவிடுகிறது. எனவே, (அல்லாஹ்வின்அடியார்களே!) பரிபூரணமானமனமகிழ்வுடன்குர்பானியைநிறைவேற்றுங்கள்” என்றுபெருமானார்ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்அவர்கள்அருளியுள்ளார்கள். – அறிவிப்பாளர்: ஆயிஷாரளியல்லாஹ{ அன்ஹா, நூல்: திர்மிதீ, இப்னுமாஜா   67. கேள்வி: குர்பானியார்யார்கொடுக்கவேண்டும்? பதில்: பருவமடைந்த, அறிவுத்தெளிவான, வசதிபெற்றமுகீமானஒவ்வொருமுஸ்லிமும்கொடுப்பதுவாஜிபாகும். (ஷாஃபிஈமதஹபில், “சுன்னத்முஅக்கதா” வலியுறுத்தப்பட்டசுன்னத்தாகும்.   68. கேள்வி: வசதிபெறுதல்என்றால்என்ன? பதில்:ஜகாத்கொடுக்குமளவுக்குவசதிபெற்றிருக்கவேண்டும். (ஷாஃபிஈமதஹபின்படிதுல்ஹஜ் 10முதல் 13வரைஉள்ளநாட்களுக்குத்தேவையானஅத்தியாவசியசெலவுகள்போககுர்பானிபிராணிவாங்கும்அளவுக்குவசதிஉள்ளவர்மீதுகுர்பானிகொடுப்பதுசுன்னத்முஅக்கதாவாகும்.   69. கேள்வி: ஜகாத்தைப்போன்றேஅப்பொருளின்மீதுஒருவருடம்பூர்த்தியாகவேண்டுமா? பதில்: இல்லை. ஜகாத்திற்கும், குர்பானிக்கும்இரண்டுவித்தியாசங்கள்உள்ளன….

கேள்வி பதில் பகுதி – 4

Posted on August 18, 2008 by admin

47. கேள்வி: தலையில் துணி இல்லாமல் ஒளு செய்கிறார்கள். தலையில் ஒளு இல்லாமல் ஒளு செய்தால் அந்த ஒளுவும், அவர்கள் தொழுத தொழுகையும் கூடுமா? பதில்: ஒளு செய்யும்போது தலையை மறைக்க வேண்டும் என்பது ஃபர்ளுமல்ல, வாஜிபுமல்ல, சுன்னத்துமல்ல, முஸ்தஹப்புமல்ல. 48. கேள்வி: ஒருவர் ஜும்ஆவுடைய குத்பா முழுவதையும் கேட்டார். பிறகு ஃபர்ளு தொழுதார். ஆனால், தொழுது கொண்டிருக்கும்போது இடையிலேயே ஒளு முறிந்து விட்டது. வெளியேறிச்செல்ல முடியாததால் ஜும்ஆ தொழுகை முடிந்தபின் வெளியில் சென்று ஒளு செய்து…

முத்தான பத்து கேள்வி பதில் – பகுதி – 3

Posted on August 18, 2008 by admin

DON’T   MISS   IT கேள்வி பதில் பகுதியை தொடர்ந்து படிப்பதன் வாயிலாக மார்க்கம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களுக்கு விளக்கத்தைப் பெறுங்கள் 35. கேள்வி: நண்பரொருவர் என்னிடம் பத்து நாள் கழித்து தருவதாக ரூபாய் 100 கடன் கேட்டார். நான் கொடுத்தேன். அவர் திருப்பித் தந்தபோது ரூபாய் 110 – ஆக கொடுத்தார். நான் ஏற்க மறுத்தேன். இல்லை, இது என்னுடைய அன்பளிப்பு எனக்கூறினார். அந்த பணம் வட்டியா? இல்லையா? பதில்: நீங்கள் வட்டி பெறும் நோக்கத்தில் கடன்…

கேள்வி பதில் பகுதி – 2

Posted on August 18, 2008 by admin

21. கேள்வி: ஜின் சூரா ஓதினால் நாற்பது நாளில் ஜின் வருமா? எந்த நேரத்தில் ஓதுவது? பதில்: தயவுசெய்து அந்த துறையில் நுழையாதீர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களையே மக்கள் ஜின்னாக ஆக்கி விடுவார்கள்.    22. கேள்வி: தொழுகையில் சில நேரங்களில் சுஜூது செய்யும்போது ஒரு தடவைதான் செய்கிறேன். இது தொழுகை முடிந்தவுடன் நினைவுக்கு வருகிறது. தொழுகை கூடுமா? பதில்: தொழுகை கூடாது. திருப்பித் தொழுக வேண்டும்.    23. கேள்வி: தர்ஹாவிற்கு சென்று அங்கே அடங்கியிருக்கும்…

கேள்வி பதில் பகுதி – 1

Posted on August 18, 2008July 2, 2021 by admin

1. கேள்வி: உட்கார்ந்த நிலையில் பாங்கு மற்றும் இகாமத் சொல்லலாமா? அமர்ந்து கொண்டு ‘இமாமத்’ செய்யலாமா? பதில்: அமர்ந்து கொண்டு பாங்கு இகாமத் சொல்வது மக்ரூஹாகும். அமர்ந்த நிலையில் ‘இமாமத்’ செய்வது அறவே கூடாது. 2. கேள்வி: ஷவ்வால் மாதம் 6 நோன்பை பெருநாள் முடிந்த மறுநாளே ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் வைக்கலாமா? பதில்: ஷவ்வால் மாதம் முடிவதற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் வைக்கலாம். 3. கேள்வி: மாற்றுமத சகோதரர்கள் ‘ஸலாம்’ சொன்னால்…

The Biography of Prophet Muhammad (PBUH)

Posted on August 2, 2008 by admin

1. When was the Prophet Muhammad (p.b.u.h.) born? He was born on Monday, 9th Rabi Al Awwal, April 22nd, 571 AC. 2. Where was the Prophet Muhammad (p.b.u.h.) born? In Makkah 3. What is the name of the Prophet’s father? Abdullah Ibn Abdul Muttalib. 4. What is the name of the Prophet’s mother? Aminah Bint…

வலீமா என்றால் என்ன?

Posted on August 2, 2008 by admin

மௌலவி, ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி . வலீமா என்றால் என்ன? அதை ஏன் நிறைவேற்ற வேண்டும்? எப்போது, யாரால் நிறைவேற்றப்பட வேண்டும்? வலீமாவுடைய தத்துவம் என்னவென்றால் இருவருக்கிடையே திருமணம் நிகழ்ந்துவிட்டதை பிரபலப்படுத்துவதாகும். இருமணவீட்டாரிடையே மலர்ந்துள்ள புதிய உறவை கொண்டாடுவதாகும். மற்றும் திருமணம் என்பது ஓர் இறையருட் கொடை. அதற்கு நன்றி செலுத்தும் அடையாளமும் ஆகும். மேலும் மக்கிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும் ஆகும். வலீமா கொடுப்பது புனிதமான சுன்னத்து ஆகும். வலீமா கணவனின் பொறுப்பாகும்….

ஒருவர் வீட்டினுள் செல்லுமுன் என்ன செய்ய வேண்டும்?

Posted on August 2, 2008 by admin

ஒருவர் வீட்டினுள் செல்லுமுன் என்ன செய்ய வேண்டும்? ”நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) ‘அஸ்ஸலாமு அலைக்கும்” நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல்…

இஸ்லாம் வினா விடை

Posted on August 2, 2008 by admin

(சிறார்களுக்கு சொல்லிக் கொடுங்கள்) 1. வினா: நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்? விடை: தகப்பனார் அப்துல்லாஹ், பாட்டனார் அப்துல் முத்தலிப்ஈ, முப்பாட்டனார் ஹாஷிம், முப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப். 2. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?

Posts navigation

  • Previous
  • 1
  • …
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb