o மனிதனில் ஜின் நுழையும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறதா? o குறிப்பிட்ட ஒரு மஸ்அலாவில் உலமாக்கள் வேறுபட்ட பல கருத்துக்களை முன் வைக்கும் போது பொதுமக்களாகிய நாங்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாகிறோம். இது பற்றி என்ன கூறுகிறீர்கள்? o அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா? அப்படி பார்க்க அனுமதி இல்லையெனில் யார் யாரை பார்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றது? இது பற்றி நமது மார்க்கம் என்ன கூறுகின்றது? o நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில் சேட்டிங்…
Category: கேள்வி பதில்
ஆண்கள் பிரசவம் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
1. ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்ப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? 2. குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்து விட்டிருக்கும்போது… அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தாம்பத்திய உறவு மேற்கொள்ளலாமா? 3. கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் ரமளான் நோன்பு நோற்க வேண்டுமா? 4. வட்டி வாங்கும் தந்தையின் சம்பாத்தியத்திலிருந்து மகன் சாப்பிடலாமா? 5. விமானத்தில் எவ்வாறு தொழுவது? கேள்வி : பெண்களுக்கு ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்க இஸ்லாம் அனுமதிக்கிறதா? பெண்களுக்கு ஆண் டாக்டர்கள் பிரசவம் பார்க்கும் போது பெண்களின்…
பெற்றோரின் சம்மதமின்றி பெண் திருமணம் செய்யலாமா?
கேள்வி : முஸ்லிம் பெண் இந்துவை திருமணம் செய்யலாமா? பெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா? அவ்வாறு திருமணம் செய்தால் பெற்றோரின் பங்கு என்ன? இந்நிலையில் ஜமாத்தார்களின் நிலை என்ன? பதில் : இந்துக்கள் இணைவைப்பவர்கள் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. இணைவைப்பவர்களை திருமணம் செய்து கொள்ள முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை. அதற்கு கீழ்காணும் வசனம் சான்றாக உள்ளது. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை…
தர்காக்களை நம்பும் பெண்களை திருமணம் முடிக்கலாமா?
தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சிக்குப்பின் குரான் ஹதீஸை தனது வாழ்க்கைபாதையாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு மத்தியில் பலமாக ஒருகருத்து விதைக்கப்பட்டுள்ளது அது என்னவெனில், தர்ஹாக்களுக்கு செல்லக்கூடிய, தர்காக்களில் நம்பிக்கையுடைய பெண்களை தவ்ஹீத்வாதிகள் திருமணம் செய்யக்கூடாது என்பதுதான்! இதற்கு ஆதாரமாக ஒருவசனம் முன்வைக்கப்படுகிறது; அல்லாஹ் கூறுகின்றான், “(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே…
கேள்வி பதில் பகுதி – 11 (ஹஜ்)
கேள்வி – ஹஜ்ஜுக்கு செல்லும்போது ஊர் முழுவதும் அறிவித்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். ஊர் மக்கள் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள் இது முறையா… போகும் போது மாலை போடுதல் அல்லது வந்த பிறகு மாலை போடுதல் என்ற பூமாலை நிகழ்ச்சியும் நடக்கின்றது. ஹஜ் சென்று வந்த பின் தன் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்கிறார்கள். இப்படி போட்டுக் கொள்ளலாமா…? நாம் பிற மனிதர்களுக்கு இழைக்கும் குற்றங்கள் – தவறுகள் இவற்றிர்க்கு நாம் மரணிக்கும் முன்பே…
கேள்வி பதில் பகுதி – 10 (ஹஜ்)
கேள்வி : இமாம் குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே சிலர் தவாஃப் செய்து கொண்டும், சப்தம் போட்டுக் கொண்டு குழவாகப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதையும் காண்கின்றோம். இந்த நிலையில் தவாஃப் அல்லது ஸயீச் செய்ய அனுமதி உள்ளதா? பதில் : இந்த நிலையில் அவர் ஒரு பயணியாக இருந்தாரென்றால், அவர் மீது ஜும்ஆத் தொழுகை கடமையில்லை. அவர் ஜும்ஆத் தொழுகை கடமையில்லாத நிலையில், லுஹர் தொழுகைக்கு உரியவராக இருந்தால், இமாம் குத்பா பிரசங்கம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில்…
கேள்வி பதில் பகுதி – 9
101. கேள்வி – இஸ்ராயில் என்ற மலக்கே கிடையாது என சிலர் கூறுவது குறித்து ? பதில் : உண்மைதான். உயிரைப் பறித்துக் கொண்டு போகும் மலக்கை நம் மக்கள் பரவலாக இஸ்ராயீல் அல்லது இஜ்ராயீல் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். ஆனால் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ அப்படி எந்தப் பெயரும் வரவில்லை. உயிரை கைப்பற்றுவதற்காக இறைவன் ஒரே ஒரு மலக்கை நியமிக்கவில்லை. அந்த வேலையை செய்வதற்காக ஒரு தனி படையே இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை குர்ஆன் வசனங்களை…
கேள்வி பதில் பகுதி – 8
51) பெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென இறைவன் கூறுகிறான்? ‘அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்’ (33:59) 52) அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது? ‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொணடு தீர்ப்பளிக்க வில்லையோ ,அவர்கள் நிச்சயமாக காபிர்கள் தாம்’அல் மாயிதா(5:44) 53) மார்க்கத்தில் பல பிரிவுகள் குறித்து குர்ஆன் கூறுவது என்ன?’ இறைவனின் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் யார் தங்களுக்குள்…
கேள்வி பதில் – பகுதி – 7
71) லுக்மான அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் புதல்வருக்கு அறிவுரை கூறுகையில் எந்த செயலை செய்தால் அது மிகப்பெரும் அநியாயமாகும் என்று கூறினார்கள்? இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ‘என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,’என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (அல்குர்ஆன் 31:13) 72) ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் கூறுபவற்றுல் சிலதைக் கூறுக! நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும்,பொருள்கள், உயிர்கள்,…
73 – ல் அந்த சரியான கூட்டத்தினர் யார்?
73 – ல் அந்த சரியான கூட்டத்தினர் யார்? கேள்வி: சத்திய இஸ்லாமை பரப்ப முன்வருபவர்களும் கூட சைத்தானின்; ‘கர்வ”க்கண்ணியில் சிக்கிக்கொள்வதேன்? நாங்களே சத்தியப்பாதையில் இருக்கிறோம் என்றே ஒவ்வொரு பிரிவும் உரிமைக் கொண்டாடினால் எங்களைப் போன்ற பாமரர்கள் எப்படி விளங்குவது? பதில்: பொதுவாக அமைப்புகளோ, இயக்கங்களோ ஆரம்பிக்கப்படும் போது ‘நிர்வாகத்திற்காக ஒரு லேபிள் தேவைப்படுகிறது. மற்றப்படி எந்த பிரிவினைக்காகவும் நாங்கள் தனிப் பெயரிடுவதில்லை” என்று தான் கூறி ஆரம்பிக்கிறார்கள். அமைப்போ, இயக்கமோ கொஞ்சம் வளர்ச்சி…