கேள்வி 1 : வெள்ளிக்கிழமை தாமதமாக பள்ளிவாசலுக்கு வரநேர்ந்தால் ஜும்ஆ குத்பா உரை நிகழும் போது சுன்னத் தொழுகை தொழலாமா? அல்லது குத்பா உரைக்கு முக்கியத்துவம் தந்து தொழுகாமல் அதனை கேட்க வேண்டுமா? கேள்வி 2 : 15 வயதுடையவர் ஏழு வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, இப்போது 25 வயதான பிறகு அதை நினைத்து வருந்துகிறார். அவருக்கு மன்னிப்பு உண்டா? முதல் கேள்விக்கான பதில்: முதலில் ஜும்ஆவுக்கு நேரத்தோடு செல்வதன் சிறப்பை அறிந்து விட்டு உங்கள்…
Category: கேள்வி பதில்
வரி (Tax) கட்டினால் ஜகாத் கொடுக்கத் தேவையில்லையா?
நம்முடைய முஸ்லிம் சகோதர, சகோதரிகளில் சிலர் ஜக்காத் மற்றும் வரிகள் (Tax) பற்றிய போதிய தெளிவின்மையில் இருப்பதாக அறிய முடிகிறது. அவர்களின் எண்ணம் என்னவெனில் ‘தாங்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிடத் தக்க பெரும் தொகையினை தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு வரியாகச் செலுத்துகிறோம். அந்நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் அந்நாட்டின் மேம்பாட்டிற்காக அந்தப் பணம் அரசாங்கம் மூலமாக செலவிடப்படுகின்றது. ஜக்காத் பணமும் அதற்காகத் தானே செலவிடப்படுகின்றது. எனவே அரசாங்கம் மூலமாக நாமும் அதே பணியைச் செய்வதால் ஜக்காத் கொடுக்க…
ஜகாத்துக்கும் ஸதகாவுக்கும் என்ன வேறுபாடு?
ஜகாத்துக்கும் ஸதகாவுக்கும் என்ன வேறுபாடு? – ஜக்காத் என்பது ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து இஸ்லாமிய ஷரீஅத் வரையறுத்துள்ளபடி குறிப்பிட்ட சிலருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஒரு இறை வணக்கமாகும். – ஸதகா என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் படி கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து பிறருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும். சில சமயங்களில் கடமையான ஜக்காத்தும் ஸதகா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. – ஜக்காத் என்பது தங்கம், வெள்ளி, பயிர்கள், பழங்கள், வியாபார…
குர் ஆனில் தவறான கணக்கா? அருண்சூரிக்கு ஜாக்கிர் நாய்க் பதில்
டாக்டர் ஜாக்கிர் நாய்க் [ அருண்சூரி பின்னக் கணக்கின் அடிப்படை தத்துவம் ‘B O D M A S’ பற்றி அறியாதவராக இருப்பதால் – முதலில் பெருக்கலையும் – இரண்டாவதாக கழித்தலையும் – மூன்றாவதாக அடைப்புக் குறிகளை நீக்குதலையும் – நான்காவதாக வகுத்தலையும் – கடைசியில் கூட்டலையும் செய்திருக்கிறார். எனவே அவருக்கு கிடைக்கும் விடை நிச்சயமாக தவறானதாகத்தான் இருக்கும். ] கேள்வி: பிரபல பத்திரிக்கையாளர் அருண்சூரியின் கருத்துப்படி குர்ஆனில் தவறான கணக்கு வகைகள் இருக்கின்றன. குர்ஆனில்…
அல்லாஹ் மன்னிப்பாளனா? பழிவாங்குபவனா?
டாக்டர் ஜாக்கிர் நாய்க் கேள்வி : குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?. பதில்: 1. அல்லாஹ் அளவிலா கருணையாளன்..! அல்லாஹ் அளவிலா கருணையாளன் – என்று அருள்மறை குர்ஆன் பலமுறை கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (அத்தியாயம் 9 ஸுரத்துத் தௌபா)வைத் தவிர, மற்ற அனைத்து…
இரண்டு கிழக்குகளுக்கும்-இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ்! எப்படி?
ஜாகிர் நாய்க் கேள்வி: இரண்டு கிழக்குகளுக்கும் – இரண்டு மேற்குகளுக்கும் சொந்தக்காரன் இறைவன் என்று குர்ஆனில் ஒரு வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு கிழக்கு – ஒரு மேற்கு மாத்திரமே உள்ள நிலையில் இரண்டு கிழக்குகளையும் – இரண்டு மேற்குகளையும் அறிவியல் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?. பதில்: 1. அல்லாஹ் – அவனே இரண்டு கிழக்கு திசைகளுக்கும் – இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 55வது அத்தியாயம் ஸுரத்துர் ரஹ்மானின்…
திருக் குர்ஆன் குறித்த கேள்வி பதில்கள்
பதில்கள்: டாக்டர் ஜாகிர் நாயக் கேள்வி-1: குர்ஆன் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் எழுதப்பட்டது. அது இறை வேதமல்ல என்பது தானே உண்மை? கேள்வி-2: குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?. பதில்: இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று…
உடல் உறுப்பு தானம் செய்யலாமா?
ஒருவர் பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, அல்லது தர்மத்திற்காகவோ உயிருடன் இருக்கும்போது அல்லது இறந்த பின்போ தன்னுடைய கண், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை பிற மனிதர்களுக்கு தானம் கொடுக்கலாமா? மனிதனின் உடற்கூறுகளை ஆராயும் மருத்துவத்துறையின் வளர்ச்சி சென்ற ஒரு நூற்றாண்டில் பல நூறு ஆண்டுகள் காணாத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் மனித இனம் பற்பல நன்மைகளை அடைந்துள்ளது. அதில் ஒன்று உடல் உறுப்புகளை மாற்றும் Transplantation முறையாகும். முழுமை பெற்ற இஸ்லாம் இவ்விதம் உடல் உறுப்புகளை உயிருடனோ,…
மனநோயாளிக்கு சிகிச்சை செய்வது எவ்வாறு?
மனநோயாளிக்கு சிகிச்சை செய்வது எவ்வாறு? அதிக அசைவுகள் தொழுகையைப் பயனற்றதாக்கி விடுமா? நிய்யத் வாயால் சொல்ல வேண்டுமா? எந்தச் சொத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டும்? மனநோயாளிக்கு சிகிச்சை செய்வது எவ்வாறு? கேள்வி : ஒரு முஃமின் மனநோய்க்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறதா? அவ்வாறு ஏற்பட்டால் சிகிச்சை செய்வது எவ்வாறு? ஃபத்வா: ஒரு மனிதன் கடந்த காலத்தை எண்ணிக் கைசேதப்படுவதானாலும் எதிர்காலம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதானாலும் மனநோய்க்கு உள்ளாகிறான்.
தஜ்ஜாலின் அடையாளங்கள்!
‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்‘. (அல்குர்ஆன் 73:4-5) உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது சில மகத்தான அடையாளங்கள் ஏற்படவுள்ளன. புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கி வருவது, யஃஜுஜ் மஃஜுஜ், கிழக்கே ஒன்று மேற்கே ஒன்று அரபு தீபகற்பத்தில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது, இவற்றில் இறுதியாக ‘எமனி‘ லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்…