ஆண்களும் பெண்களும் (தனித் தனியே) ஒரே இடத்தில் இருந்து கொண்டு கல்வி கற்ற இஸ்லாத்தில் தடை உள்ளதா? ஆண்களும் பெண்களும் (தனித் தனியே) ஒரே இடத்தில் இருந்து கொண்டு கல்வி கற்க இஸ்லாத்தில் தடை இல்லை. “(யா அல்லாஹ்!)உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! (அல் குர் ஆன் 1 : 4,5 ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண்களையும் பெண்களையும் (தனித் தனியே) ஒரே இடத்தில் வைத்துக்கொண்டு…
Category: கேள்வி பதில்
பிறர் காலில் விழலாமா?
பிறர் காலில் விழலாமா? மரியாதை நிமித்தமாக பிறருக்காக எழுந்து நிற்கலாமா? ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்…
அத்தஹிய்யாத்தில் ஆள்காட்டி விரலை அசைக்கலாமா?
ஹதீஸ்:1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அத்தஹிய்யாத் இருப்பில் இருக்கும்போது இரு கைகளையும் இரு தொடைகளில் வைத்து பெரு விரலை அடுத்து இருக்கும் வலது கை விரலை துஆ ஓதிய நிலையில் உயர்த்தினார்கள். ஆதாரம்: முஸ்லிம் அறிவிப்பாளர்-இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு. ஹதீஸ்:2 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள், தஷஹ்ஹுது இருப்பில் அமரும்போது இடது கையை இடது முழங்காலிலும், வலது கையை வலது முழங்காலிலும் வைத்து 53 ஆக முடிச்சிட்டு வைத்தபடி ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள்….
அல்லாஹ்
உன்னைப்படைத்துக் காக்கும் இரட்சகன் யார் ? என்னைப் படைத்துக் காக்கும் இரட்சகன் அல்லாஹ் ஒருவனேயாவான். அவன் தான் என்னையும் உலகத்திலுள்ள அனைத்தையும் படைத்தவன். அவன் தான் எனக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தனது அளவற்ற அருட்பெரும் கொடையினால் உணவளிக்கிறான். உனது மார்க்கம் எது ? என்னுடைய மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும், அவனது இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைகளுக்கும் தன்னை முழுமையாக ஒப்படைப்பதும் அதற்கு முழுமையாக கீழ்படிதலும் ஆகும். இதனை மிக்கப்…
Q A மேஜிக் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறதா?
கேள்வி: 15 வயதுடையவர் ஏழு வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, இப்போது 25 வயதான பிறகு அதை நினைத்து வருந்துகிறார். அவருக்கு மன்னிப்பு உண்டா? இது சந்தேகத்திற்கு இடமின்றி விபச்சாரக் குற்றத்தைச் சேரும். இதற்கான பதிலை ஒரே வரியில் சொல்லிவிட முடியும், ஆனாலும் விபச்சாரம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைபாட்டை ஆதாரங்களோடு இங்கே விளங்கிக் கொள்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும். 1.விபச்சாரம் கூடாது: அல்லாஹ் திருமறையில் விபச்சாரம் குறித்து இவ்வாறு சொல்கிறான். ”நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும்,…
ஜின்கள் எங்கு வசிக்கிறது? பேய் பிசாசு உண்டா?
ஜின்கள் உண்டு என்று அறிகிறோம். அது எங்கு வசிக்கிறது? அதனால் நமக்கு பாதிப்பு வருமா? மேலும் பேய் பிசாசு உண்டா? ஜின்கள் வசிக்கும் இடங்கள் 1. நகரங்கள்: ஜின்கள் மனிதர்கள் வசிக்கும் நகரங்களில் அல்லது ஊர்களில் வசிக்கிறார்கள் அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸ் உள்ளது. ”நஸீபைனிலிருந்து ஜின்களின் பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள்”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி) இங்கே நஸீபைன் என்பது ஒர் ஊரையோ அல்லது இடத்தையோ…
சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து கொள்ளலாமா?
நமது குடும்பத்தவர்கள் செய்கின்ற சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து கொள்ளலாமா? கேள்வி : நமது சமுதாயத்தில் நடைபெறும் திருமணம், மரணம், புது வீடு புது வீடு மனை முகூர்த்தம், மற்றும் குடிபுகுதல், போன்ற நிகழ்ச்சிகளில் கடைபிடிக்கப்படுகின்ற சடங்கு சம்பிரதாயங்கள் காலங்காலமாக நடைபெற்று வருகிறதே! மேலும் நமது குடும்பத்தில் உள்ளவர்களாலும் இது பின்பற்றப்பட்டு வருகின்ற சூழலில் நாம் அவற்றை விட்டு எவ்வாறு தவிர்ந்துக் கொள்ள முடியும்? அந்த நிகழ்ச்சிகளை நாம் தவிர்த்தால் நம்மை அவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களே! இதற்கு தீர்வு…
படித்தவர்களிடம் மட்டும்தான் திறமை இருக்குமா?
உங்களிடம் ஒரு கேள்வி! படித்தவர்களிடம் மட்டும்தான் திறமை இருக்குமா? படித்தவர்களால் மட்டும்தான் சிந்தித்து செயல்பட முடியுமா? படித்தவர்களால் மட்டும்தான் திறம்பட எதையும் எழுத முடியுமா? படித்தவர்களால் மட்டும்தான் திட்டமிட்டு செயல்பட செய்ய முடியுமா? படித்தவர்களால் மட்டும்தான் எதையும் சாதிக்க முடியுமா? சந்தர்ப்ப சூழ்நிலைகளால் படிக்கமுடியாமல் போனவர்களால் இவையனைத்தும், சாத்தியப்படாதா?
தாடி வைத்திருப்பதால் ஆண்களுக்குத் தொடர் நன்மையா?
ஆண்கள் தாடி வைத்திருப்பது என்பது 24 மணி நேரமும் ஒரு சுன்னத்தை ஹயாத் ஆக வைத்திருப்பதால் அதன் நன்மை ஒவ்வொரு நொடியும் பொழிந்து கொண்டிருக்கும் என்பது உண்மையா? எனில் பெண்களுக்கு அதுபோன்ற தொடர் நன்மை பெற்றுத் தரும் செயல் எது? தெளிவு: ஆண்கள் தாடி வைத்திருப்பதால் 24 மணி நேரமும் நன்மைகள் பொழிந்து கொண்டிருக்கும் என்ற அறிவிப்பு எதையும் நாம் அறியவில்லை. ஆண்கள் தாடி வைப்பது சுன்னத் என்றாலும் தாடி மட்டும் வளர்த்துக்கொண்டால் போதாது. முஸ்லிமல்லாத ஆண்களும்…
சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?.
சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்குத் துணையாக என்ன கிடைக்கும்.?. [ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”சொர்க்கத்தில் ஆண்களுக்கு அழகிய கண்களையுடைய பெண்கள்துணையாக கிடைப்பார்கள் எனில் – சொர்க்கத்தில் பெண்கள் எதை கிடைக்கப்பெறுவார்கள்?” என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது – ”சொர்க்கத்தில் பெண்கள் மனித கண்கள் எதுவும் கண்டிராத – மனித காதுகள் எதுவும் கேட்டிராத – மனித மனங்கள் எதுவும் எண்ணிப்பாராத ஒன்றினைப் பெறுவார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்.]