இறைவன் படைப்பில் எதுவும் வீண் இல்லை ஆணுறுப்பின் மேலதிக தோலை வைக்காமலேயே இறைவன் மனிதனை படைத்திருக்கலாமே! என ஒரு மாற்றுமத சகோதரர் கேட்டார். அன்பரே! இறைவன் உங்களை படைத்த போது நிர்வாணமாகத்தானே படைத்தான். அப்படியென்றால் ஏன் உடலை மறைத்து ஆடை அணிகிறீர்கள்? உங்களுக்கு அந்த அறிவை கொடுத்தது யார்? அது போன்றே தலை, அக்குள் மீசை, மர்ம முடி என்பது வளரும் தன்மை கொண்டது. அதனை ஏன் வெட்டுகிறீர்கள்? அதை வளராமல் இறைவன் விட்டு விடலாமே என…
Category: கேள்வி பதில்
மனிதனின் கேள்வியும் அல்லாஹ்வின் பதிலும்
மனிதனின் கேள்வியும் அல்லாஹ்வின் பதிலும் கேள்வி : அல்லாஹ்வின் சட்டங்கள் கஷ்டமானைவையா? பதில் : அல்லாஹ் உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகின்றான். ஏனெனில் மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (குர்ஆன் 4:28) கேள்வி : குர்ஆனை மாற்ற நபிக்கு உரிமையுண்டா? பதில் : இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டுவாரும். அல்லது இதை மாற்றிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப்போக்கின் படி அதை நான் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை. என் மீது வஹியாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர…
இஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா?
இஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா? உஸ்தாத் மன்ஸூர் இறை சட்டங்களுக்குக் காரணங்கள் காணப்படுமா? மனிதனால் அல்லாஹ் இயற்றி அளித்த சட்டங்களுக்கான காரணங்களையும், நோக்கங்களையும் கண்டு பிடிக்க முடியுமா? அல்லது இறை சட்டங்களுக்கான காரணங்களை மனிதன் தேடிச் செல்லச் கூடாது; அந்த சட்டங்களை அப்படியே பின்பற்றுவதுதான் அவனது கடமை என்பதா? அதாவது மனித பகுத்தறிவால் இறை சட்டங்களுக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை எனக் கருத வேண்டுமா? வேதம் புனிதமானது, அதன்…
பாவம் செய்த பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக்கூடாதா?
பாவம் செய்த பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக்கூடாதா? அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது! இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் கூற்று! “பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக் கூடாது’ என்றிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு ஒருவரும் இவ்வுலகில் அழைப்பு பணி செய்ய இயலாது!” ஆம். நிதர்சனமான உண்மை! அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களுக்கு கட்டுப்படுவதில் யாருமே தவறிழைக்காமல் இருக்க முடியாது. மறதியின் காரணமாகவோ அல்லது சோம்பலின் காரணமாகவோ அல்லது அலட்சியமாகவோ ஏதாவது…
முஸ்லிம் என்றால் யார்?
முஸ்லிம் என்றால் யார்? முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா? தாடி, தொப்பி, லுங்கி, ஜிப்பா முழுக்கை சட்டை இவைகளே ஒருவரை முஸ்லிமாக அடையாளப்படுத்துகின்றன. முஸ்லீம் என்றால் யார்? குல்-இன்ன-ஸலாத்தி-வ-நுஸுகீ-வ-மஹ்யாய-வ-மமாத்தீ-லில்லாஹி-ரப்பில்-ஆலமீன். லா-ஷரீக்க-லஹூ-வ-பிதாலிக்க-உமிர்த்து-வ-அன-அவ்வலுல்-முஸ்லிமீன். (சூரா: அன்ஆம்: 162,163) எனது தொழுகையும், சேவைகளும், வாழ்வும், மரணமும் அகிலங்களைப் படைத்து இரட்சித்து வரும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு இணை, துணை, நிகர் கிடையாது. அதையே என் முதல் கொள்கையாகக் கொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளேன். யானே முதலாவது முஸ்லீமாக இருக்கிறேன் என்று (நபியே!) நீர் கூறுவீராக!…
இஸ்லாம்-ஈமான்: வேறுபாடு என்ன?
இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன? இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ”இறைத்தூதர் அவர்களே! ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?” என்று கேட்டார். அவர்கள், ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
புதுப் பள்ளிவாசல் திறப்பு விழாவும் 7 ஹஜ் செய்த நன்மையும் !
புதுப் பள்ளிவாசல் திறப்பு விழாவும் 7 ஹஜ் செய்த நன்மையும் புதுப் பள்ளிவாசலுக்கு திறப்பு விழா நடத்துவதையும், அதில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதையும் இஸ்லாம் புனிதமாக கருதுகிறதா? ஏழு பள்ளிவாசல் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜுச் செய்ததற்குச் சமம் என்கிறார்களே இது சரிதானா? “ஒருவர் அல்லாஹ்வுக்கு ஒரு பள்ளி வாசல் கட்டினால் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ,…
மரணமடைந்தவரை ‘காலமானார்’ என்று குறிப்பிடுவது சரியா?
மரணமடைந்தவரை ‘காலமானார்’ என்று குறிப்பிடுவது சரியா? இன்று தமிழுலகில் மரணமடைந்தார் என்பதை குறிக்க காலமானார், இயற்கை எய்தினார் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது பரவலாக உள்ளது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இதில் என்ன தவறு? என்று தான் பலருக்கும் எண்ணத்தோன்றும். ஆனால் அந்த சொல்லாடல் வந்த பின்னணியை ஆய்வு செய்து பார்த்தால், அது நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் என்பதை உணர முடியும். இந்த உலகை, குறிப்பாக மனிதனை படைத்து, வாழ வைப்பது, உணவளிப்பது, நோய் மற்றும் நிவாரணம் அளிப்பது,…
முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாடலாமா? வினை – எதிர்வினை!
முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாடலாமா? வினை-எதிர்வினை! வினை : பூஜை செய்து விட்டு அவர்கள் விவசாயம் செய்வதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அரிசி, கோதுமை, இன்னபிற விளை பொருட்களை நாம் உண்ணலாமா? அவர்கள் பூஜை செய்துவிட்டு கட்டிய கட்ட்டங்களை விலைக்கு வாங்கலாமா? அல்லது வாடகை கொடுத்து அதில் குடியிருக்கலாமா? கடையைத் துவக்கும் நாளிலிலும் அன்றாடம் கடைகளைத் திறக்கும் போதும் பூஜை செய்துவிட்டுத் தான் ஆரம்பிப்பார்கள். எனவே அவர்களின்…
ஐந்து கலிமாக்கள் உண்டா?
ஐந்து கலிமாக்கள் உண்டா? இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளதாக தமிழக முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். ஐந்து கலிமாக்கள் என்று சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்ளனர். இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொல்லவில்லை. இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. ஐந்து கலிமாக்கள் இருப்பதாக நம்புவது பித்அத் எனும்…