நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்) وَأَنَّ هذا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عن سَبِيلِهِ 6:153 ‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!’ (அல்குர்ஆன் 6:153) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசனத்தை கீழ் காணும் ஹதீஸில் விளக்குகிறார்கள். حدثنا أبو سَعِيدٍ عبد اللَّهِ بن سَعِيدٍ…
Category: குர்ஆன்
திருக்குர்ஆன் ஓதுவோம்
திருக்குர்ஆன் ஓதுவோம் [ மௌத் விழுந்துவிட்டால் உடனே பள்ளிவாசலுக்கு குர்ஆன் ஷரீஃபை வாங்கி கொடுப்பதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக பலர் திருப்தி பட்டுக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் பத்து குர்ஆனை வாங்கி வைப்பதைவிட, அவர்களே ஒரு தடவையாவது திருக்குர்ஆனை ஓதுவது அதிக நன்மையை ஈட்டித்தரும் என்று சிந்திக்க வேண்டாமா? முன்பெல்லாம் சுபுஹுக்குப்பின்னும் மஃரிபுக்குப் பின்னும் பள்ளவாசலில் திருக்குர்ஆன் ஓதும் சப்தத்தை கேட்க முடிந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. வீடுகளைப்பற்றி சொல்லவே வேண்டாம். பல வீடுகளில் அந்த…
சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்
சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன் [ சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா – ரஹீமா சொல்வதை சற்று கேளுங்கள்…. “இன்று விஞ்ஞானம் உண்மைப் படுத்தியுள்ள பல விஷயங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆனில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். உலகம் படைக்கபட்டது எவ்வாறு? போன்ற செய்திகளை குர்ஆனில் படிக்கும் போது ஆச்சரியமடைந்தேன். குர்ஆனைப் படித்த பின்னர் நான் இத்தனை நாள் இந்த மார்க்கத்தை விட்டு ஏன் விலகி நின்றேன்? என்ற கேள்வி என்னுள் எழுவதை தவிர்க்க முடியாமல்…
அல்குர்ஆன் விடுக்கும் சவால்!
அல்குர்ஆன் விடுக்கும் சவால்! ராஸ்மின் மிஸ்க் கடந்த ஆயிரத்து நானூறு வருடங்களுக்கும் மேலாக எதிரிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வரக் கூடிய ஒரே வேதமாக திருமறைக் குர்ஆன் இருந்து வருவதை வரலாறு நமக்கு தெளிவு படுத்திக் கொண்டிருக்கின்றது. உலகின் எப்பாகத்தில் வாழும் மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும், எந்த மதத்தையுடையோராக இருந்தாலும் அவர்களை அனைவரின் சிந்தனைக்கும், திறமைக்கும், பேச்சுக்கும் சவால் விடுக்கும் விதமாக உலகில் வாழும் ஒரே வேதமாக…
வெளிச்சம் வந்த வழி!
வெளிச்சம் வந்த வழி! அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரன்தான் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு. அவர்களிருவருக்குமுள்ள பந்தம் அந்த உறவு மட்டுமல்ல. இருவரும் ஒரே வயதுக்காரர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். பால்குடி சகோதரர்கள். இளைஞர் பருவம் வரை இணைபிரியா நண்பர்கள். இப்படியெல்லாம் இருந்தாலும் அவர்கள் இருவரின் குணாதிசயங்களும் வித்தியாசமானவை. அண்ணலார் சாந்தமானவர்கள். எளிமையும், அடக்கமும் அவர்களின் அடையாளங்கள். ஆரவாரமின்றி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பதில் அண்ணலாருக்கு அலாதி ஆர்வம். முதிர்ச்சியடைந்தபொழுது தனிமையிலும், தியானத்திலும் அவர்கள்…
குர்ஆன் ஓதுங்கள்!
குர்ஆன் ஓதுங்கள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (அறிவிப்பாளர் : அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம்) இறைமறையை நாம் ஓதும்போது மறுமை நாளில் அது நமக்கு பரிந்துரை செய்கிறது. நரக நெருப்பை விட்டும் அது நம்மை காப்பாற்றுவதாக அமைகிறது. இன்னும் நன்மைத் தட்டு கனக்க காரணமாகிறது. மேலும் பல்வேறு நன்மைகளை நமக்கு கிடைக்கச் செய்கிறது. நபி…
கொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்!
கொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்! மறுமை நாளில் சில காட்சிகள் அத்தியாயம் – 81- தக்வீர் (சுருட்டுதல்) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) இறுதித் தீர்ப்பு நாளின் போது நடைபெறும் நிகழ்வுகளை திருக்குரான் தத்ரூபமாக ஆங்காங்கே படம் பிடித்து காட்டுகிறது. இதோ இந்த சிறு அத்தியாயாத்திலும்….. • சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது • நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- • மலைகள் பெயர்க்கப்படும் போது- ஆம், இன்று காணும் அமைதியான சூழலோ உலகின்…
எங்கும் திருக்குர்ஆன்! எதிலும் திருக்குர்ஆன்!
எங்கும் திருக்குர்ஆன்! எதிலும் திருக்குர்ஆன்! o திருக்குர்ஆன் கூறும் கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு அறிவுக் கருவூலம். ஆனால் இந்தக் கருவூலத்தை நாம் முறையாக, முழுமையாகப் பயன்படுத்துகிறோமா? இல்லை. நமது கருவூலத்தை நாம் பயன்படுத்தாமல் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். o இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களின் மூல ஆதாரமான திருக்குர்ஆனை நேரடியாக அணுகுவதற்கு முழு உரிமை அளித்திருக்கிறது. o ‘லஅல்லகும் தஃகிலூன்’ என்று குர்ஆன் நெடுகிலும் கூறப்படுவதை நாம் காணலாம். ‘நீங்கள் அறிந்து கொள்வதற்காக,’ ‘நீங்கள் அறிவுடையோர் ஆவதற்காக’ என்று இதற்கு…
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? (7)
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? (7) விளக்கத்தை அறிவது என்றால் என்ன? தமிழ் அகராதியில் விளக்கங்காணுதல் என்பதற்கு ஆராய்ந்தறிதல் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. புரியாதிருந்த ஒருவிஷயத்தை சுய ஆய்வுக்குப் பிறகோ அல்லது பிறரது விளக்கத்திற்குப் பிறகோ புரிந்து கொள்ளுவதை “விளங்குதல்” அல்லது “விளக்கத்தை அறிதல்” என்று சொல்லப்படும். அறியாதிருந்த ஒருவிஷயத்தை அறிந்து கொள்ளுவதைக் கூட விளங்குதல் என்று சொல்லப்படுவதில்லை. உதாரணமாக, எக்ஸ் என்பவர் இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் செய்தி தெரியாதிருந்த ஒருவரிடம்…
அல்லாஹ்வின் தன்மைகளை அறிந்து கொள்ள முயலுங்கள்! மெய்சிலிர்த்துப் போவீர்கள்!!
பிரபஞ்சத்தின் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் தன்மைகள்! o அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (அல்குர்ஆன் 2:255) o அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (அல்குர்ஆன் 28:88) o எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கின்றான்! (அல்குர்ஆன்) o அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (அல்குர்ஆன் 42:11) o அவன் எவ்வகையிலும் பிறப்பெடுப்பதில்லை. வேறு பொருளுடன் கலந்து விடுவதில்லை; இணைவதில்லை. (அல்குர்ஆன் 5:17)