அநியாயக்காரனைப் பற்றி அல்குர்ஆன் இன்று எங்கு நோக்கினும் வரம்பு மீறி அநியயம் செய்யக்கூடியவர்கள் மிகைத்து காணப்படுகின்றனர். அல்லாஹ்வின் எச்சரிக்க அவர்களிடம் போய்ச்சேர வேண்டியது மிகவும் அவசியம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே! எனவே இதிலுள்ள இறைவனின் எச்சரிக்கைகளை மக்களுக்கு எடுத்து வைத்து அவர்களை நல்வழிப்படுத்துவது ஒவ்வொருவரின் பொறுப்பாகவும் இருக்கிறது.] o ‘அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்?” (அல்குர்ஆன் 2:140) o …
Category: குர்ஆன்
நயவஞ்சகத் தீர்ப்புக்கு அல்லாஹ்வின் பதில்!
0 ”தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல் குர்ஆன் 9:32) 0 ”அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்.)” (அல் குர்ஆன் 9:33) 0…
குர்ஆன் ஷரீஃபுக்கு குர்ஆன் ஷரீஃபே விளக்கம் கொடுத்துள்ளது
குர்ஆன் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல் முதலாவது முஸ்லீம்கள் இறைவனை யாராலும் எதுவாலும் படைக்கப்படாத யாருடனும் எதுவுடனும் பங்குபோடாத கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளில் அடங்காத அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடியதாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேலும், முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை இறைவனின் இறுதி தூதர் எனவும் தங்கள் வாழ்க்கையின் அழகிய முன்மாதிரியாகவும் அகிலத்தின் அருட்கொடையாகவும் பார்க்கிறார்கள். அதே போல், குர்ஆன் ஷரீஃபையும் இறைவனின் பேச்சாகவும், முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு அருளப்பட்டதாகவும் நம்புகிறார்கள்….
ஞானம் நிறைந்த அல்குர்ஆன்
ஞானம் நிறைந்த அல்குர்ஆன் இந்த உலகையும், அதைவிட பிரமாண்டமான பல ஆயிரம் கோள்களையும், அவை அனைத்தும் நீந்திச் செல்வதற்காக எல்லையற்ற பிரமிப்பூட்டும் இந்த பிரபஞ்சத்தையும் மிகநுட்பமாக படைத்து, பரிபாலித்து இயக்குபவன், பூரண ஞானமுள்ள இறைவனே. அவனுடைய வல்லமையை கொண்டே ஒவ்வொரு பொருட்களும் உண்டாகுகின்றன. பின்னர் அவை அனைத்தும் அவன் வசமே மீட்கப்படுகின்றன என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது: ‘எவனுடைய கைவசத்தில் ஒவ்வொரு பொருட்களின் அதிகாரம் இருக்கின்றதோ, (அவன்) மகாத்தூய்மையானவன், அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்’ (36:83)….
அல்குர்ஆன் ஓர் அற்புதம்
அல்குர்ஆன் ஓர் அற்புதம் ‘இறையருட் கவிமணி’ கா.அப்துல் கபூர், எம்.ஏ.டி.லிட். [ ”There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர் அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக் குலுங்கும் அறிவு…
இரு பிரிவினர்கள் பற்றி இறைவேதம்
இரு பிரிவினர்கள் பற்றி இறைவேதம் 1. நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (அல்குர்ஆன் 27:45) 2. ஒரு கூட்டத்தாரை (அல்லாஹ்) அவன் நேர்வழியிலாக்கினான். இன்னொரு கூட்டத்தாருக்கு வழிகேடு உறுதியாகிவிட்டது ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டனர். எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள். (அல்குர்ஆன் 7:30) 3….
தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு
தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு [ “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனும் வார்த்தைக்கு “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்” எனும் அழகிய மொழிபெயர்ப்பைத் தந்தவர்.] தினமும் நாம் ஓதகின்ற திருமறைக் குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்த பேரறிஞர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் திருமறைக் குர்ஆன்…
அல்குர்ஆனின் தித்திக்கும் தேன் மொழிகள்
அல்குர்ஆனின் தித்திக்கும் தேன் மொழிகள் ஏழு கடல் நீரை ”மைய்”யாகப் பயன்படுத்தி, உலகிலுள்ள அத்தனை மரம் செடி கொடிகளையும் எழுதுகோலாக்கி, இந்த பூமியை விரிப்பாகி, ஏக இறைவனின் வார்த்தைகளாம் திருக்குர்ஆனுக்கு விளக்கம் எழுதப் புகுந்தாலும் அதற்கான முழுமையான விளக்கத்தை எவராலும் எழுதி முடிக்க முடியாது. அது போன்று இன்னொறு மடங்கு கடல் நீரைப் பயன்படுத்தினாலும் சரியே. அந்த அளவுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகள் பொருள் நிறைந்தது. ”(நபியே!) நீர் கூறுவீராக் ”என்…
உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே இதற்குள்தான் உள்ளது!
திருக்குர்ஆன் தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் திருக்குர்ஆன் இதன் வருகை வானத்திலிருந்து! இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து ! இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப் பகர்ந்தது. கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம் கறுப்பல்ல !
அல்குர்ஆன் அனைவருக்கும்!
அல்குர்ஆன் அனைவருக்கும்! [ குர்ஆனை படிக்கும்போது முதலில் நம்பிக்கை ஏற்படவேண்டும். சந்தேகம் தேவையில்லை. இறைவனை அஞ்சுபவருக்கு ஹிதாயத் நேர்வழி தரும். இறை நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டி குர்ஆன். முதல் நிபந்தனை அல்லாஹ்வுக்கு அஞ்சுவது; தக்வா. உமர் ரளியல்லாஹு அன்ஹு தக்வா குறித்து வினவப்பட்டது. இரண்டு பக்கம் முட்கள் நிறைந்த ஒற்றையடி பாதை. ஆடை கிழியாமல், உடல் சேதமுறாமல் பாதுகாப்புடன் நடப்பது. இரண்டு திசைகளிலும் ஷைத்தான்கள் கவனத்தை திரும்புகின்றனர். ஷைத்தான்களிடம் சிக்காமல் உலகில் வாழவேண்டும். உமர் ரளியல்லாஹு அன்ஹு விளக்கினார்கள். வஸ்வஸா குழப்பம்,…