ஒரு எறும்பு உங்களைக் கடித்தால் அதற்கு நன்றி சொல்லுங்கள்! ஏன்? ஒரு எறும்பு உங்களைக் கடித்தால், அதைக் கொல்லாதே, ஆனால் அதற்கு நன்றி சொல்,லுங்கள் ஆனால் ஏன்?!!! முதலில், குரானில் எறும்பு குறிப்பிடப்பட்டு, ஒரு முழு சூராவும் அதற்குப் பிறகு பெயர் வைக்கப்பட்டு இருப்பது அவதிப்படுகிறது (சூரத் அன்-நாம்ல்). நபி ( صل ى الله عليه وسلم) நான்கு வகையான விலங்குகளை கொல்வதைத் தடுக்கிறார்: எறும்புகள், தேனீக்கள், ஹுத்(பறவைகள்), மற்றும் சூரடி (பருந்து போன்ற குருவி)….
Category: குர்ஆனும் விஞ்ஞானமும்
சதை பிண்டத்தின் போர்வை தோல் – ரஹ்மத் ராஜகுமாரன்
சதை பிண்டத்தின் போர்வை தோல் ரஹ்மத் ராஜகுமாரன் தோல் சதை பிண்டத்தின் போர்வை தோல். மனித உடலில் பெரிய உறுப்பு தோல்தான். சராசரி மனிதனின் தோல் எடை சுமார் 27 கிலோ. தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள். தோலின் தடிப்பு சராசரி இரண்டு மில்லிமீட்டர். உள்ளங்கை பாதம் பிட்டம் போன்ற இடங்களில் இது இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த தடிப்பிற்குள் ஐந்து அடுக்குகள் தோலுக்கு உண்டு….
புனித குர்ஆனும் நவீன கம்ப்யூட்டரும்
புனித குர்ஆனும் நவீன கம்ப்யூட்டரும் ரஹ்மத் ராஜகுமாரன் “ஆல்வின் டாப்ளர் ” என்பவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதுதான் “ப்யூச்சர் ஷாக்” (வருங்கால அதிர்ச்சி) என்ற ஒரு புத்தகத்தை எழுதி, எல்லோரையும் ஒரு வித அதிர்ச்சிக்குள்ளாக்கிப் பணம் பண்ணிக்கொண்டு போனாரே. அவரேதான். அதன் பின் “தர்ட் வேவ் ” என்ற புத்தகம் எழுதி இதுவும் விற்பனையில் கோடி கோடியாய் அள்ளிக் கொண்டு போனார் . “தர்ட் வேவ்” புத்தகத்தில் அவர் மனித…
இஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்
MUST READ இஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம் [ கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி? என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர். இந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி சிறிது ஆராய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்திற்கு மிக சமீபமாக…
மண் செய்யும் மாயம்
மண் செய்யும் மாயம் . ரஹ்மத் ராஜகுமாரன். கி.மு 1500 ல் எழுதப்பட்ட சமஸ்கிருத ஸ்லோகம் இப்படிச் செல்கிறது “கைப்பிடியளவு உள்ள இந்த மண்ணில்தான் நம் உயிர் வாழ்க்கை அடங்கி இருக்கிறது. இந்த மண் நம்முடைய உணவை, எரிபொருளை நம்முடைய வீட்டை பாதுகாக்கும். நம்மைச் சூழ்ந்து நின்று நம்முடைய வாழ்வாதாரத்திற்கு வகை செய்யும். இதை பராமரிக்காமல், உதாசீனப்படுத்தினால் மண் அழியுதோ இல்லையோ மனித குலம் அழிந்துவிடும்..மண்ணுக்கு உயிர் இருக்கிறதா?…
MRSA-(ஷைத்தான்) குடியிருக்கும் குகை – NOSTRIL
MRSA-(ஷைத்தான்) குடியிருக்கும் குகை – NOSTRIL எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7 ”பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும், ஜோடி ஜோடியாக படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.” (அல்குர்ஆன் 36:36) ”இன்னும் குதிரை, கோவேரி கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும் அலங்காரமாகவும்,(அவனே படைத்துள்ளான்) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.” (அல்குர்ஆன் 16:8) அல்லாஹ் பூமியில் படைத்த படைப்பினங்களை சுருக்கமாக, மனிதர் கால்நடை…
விரல்நுனி ரேகையில் அல்லாஹ்வின் தனித்த அடையாளம்
விரல்நுனி ரேகையில் அல்லாஹ்வின் தனித்த அடையாளம் (Unique Identification Data) அல்லாஹ் படைத்த மனித மிருக தாவர வர்க்கங்கள் அனைத்தும் பிரத்தியேக தனித்தனி அங்க அடையாளங்களுடனேயே சிருஷ்டித்துள்ளான் நமது பார்வைக்கு ஒன்றுபோல் இவை தெரிந்தாலும் ஒவ்வொரு ஜீவனும் தனித்த அடையாளங்களுடனே படைக்கப்பட்டுள்ளன. இந்த அடையாளங்கள் இருப்பதால்தான் பறவைகள் விலங்குகள் தங்கள் இணைகளை அறிந்து ஒரு கூட்டமாக சமுதாயமாக வாழுகின்றன பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும் தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப்போன்ற இனமேயன்றி வேறில்லை; இன்னும்…
விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள்
விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள் டாக்டர் ஷேக் சையது M.D [ மனித சந்ததிகளை விந்துவிலிருந்து படைத்த செய்தியை அல்லாஹ் சுமார் 15 இடங்களில் கூறுகிறான். 12 இடங்களில் நுத்ஃபா என்ற வார்த்தையையும், 3 இடங்களில் மாஉ என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறியுள்ளான். நுத்ஃபா என்பதற்கு சுத்தமான நீர் என்பது பொருளாகும். ஆணுடைய விந்து, எந்த வித மாசுகளும் சென்றடைந்திராத பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறுவதால் அதற்கு நுத்ஃபா என்ற…
விரல்நுனி ரேகையில் அல்லாஹ்வின் ஆதார் அடையாளம்
விரல்நுனி ரேகையில் அல்லாஹ்வின் ஆதார் அடையாளம் (Unique Identification Data) எஸ் ஹலரத் அலி — திருச்சி-7 அல்லாஹ் படைத்த மனித மிருக தாவர வர்க்கங்கள் அனைத்தும் பிரத்தியேக தனித்தனி அங்க அடையாளங்களுடனேயே சிருஷ்டித்துள்ளான். நமது பார்வைக்கு ஒன்றுபோல் இவை தெரிந்தாலும் ஒவ்வொரு ஜீவனும் தனித்த அடையாளங்களுடனே படைக்கப்பட்டுள்ளன இந்த அடையாளங்கள் இருப்பதால்தான் பறவைகள் விலங்குகள் தங்கள் இணைகளை அறிந்து ஒரு கூட்டமாக சமுதாயமாக வாழுகின்றன பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும் தம் இரு…
கற்களாக மாறிய மனிதர்கள்
கற்களாக மாறிய மனிதர்கள் ரஹ்மத் ராஜகுமாரன் [ “நாம் இறந்து எலும்பாகி உக்கி, மக்கிப் போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப் படுவோமா? என்று அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு நபியே! நீங்கள் கூறுங்கள்; நீங்கள் உக்கி, மக்கி மாண்ணாவது என்ன? கல்லாகவோ, இரும்பாகவோ ஆகி விடுங்கள்” (அல்-குர்ஆன் 17:49,50 ] அந்த கால மாயஜால படங்கலை பார்த்திருக்கிறீர்களா? மனிதனைக் கல்லாக மாற்றும் காட்சிகள் சர்வ சாதாரணமாக வரும். நிஜமாகவே மனிதர்களை கல்லாக மாற்ற…