துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்? துன்பங்கள் வரும் வேளையில் ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் உதாரணம் அழகிய சான்றாகும். எல்லா மரங்களுக்கும் கோடை காலத்தில் இலை உதிர் காலம் உண்டு. அந்தக் காலத்தில், தன் இலைகளை உதிரச் செய்கின்றன. ஆனால் பேரீச்ச மரம் மட்டும் எந்தக் காலத்திலும் இலைகளை உதிரச் செய்வதில்லை. இதைப் போன்று தான் எவ்வளவு துன்பமான நேரம் வந்தாலும் துவண்டு விடாமல்…
Category: கட்டுரைகள்
இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி! وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ “நாம் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் அவனின் பிடரி நரம்பை விட, நாம் அவனுக்கு அருகில் இருக்கிறோம்” குர்ஆன் (50:16) இறைவன் நமக்கு அருகில் நம்முடன் நெருங்கி இருப்பதை இயம்பும் இறைமறை குர்ஆனின் பிற வசனங்கள். ஆயினும்,…
இஸ்லாமிய மாதங்களும் அதன் சிறப்பம்சங்களும்!
இஸ்லாமிய மாதங்களும் அதன் சிறப்பம்சங்களும்! இஸ்லாமிய ஆண்டிலும் மற்ற எல்லா ஆண்டுகளைப் போல 12 மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சந்திரனின் ஓட்டத்தை அடிப்படையாக வைத்து அமைந்த இஸ்லாமிய மாதங்கள் ஒவ்வொற்றிலும் சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. அவற்றை பார்க்கலாம். முகரம் : இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும். போர் செய்யத் தடை செய்யப்பட்ட மாதமாக இருந்ததால், போர் விலக்க மாதம் என்ற பொருளில் இடம் பெறுகிறது. இந்த மாதத்தில் தான் இஸ்லாம் கூறும் பல முக்கிய நிகழ்வுகளும், அற்புதங்களும் நடந்துள்ளன. ஸஃபர்…
வெற்றியும் மமதையும் (உஹதுப்போரில் நாம் பெறவேண்டிய படிப்பினை)
வெற்றியும் மமதையும் (உஹதுப்போரில் நாம் பெறவேண்டிய படிப்பினை) ரஹ்மத் ராஜகுமாரன் வெற்றி பெறுகின்ற போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செல்வம் சேருகின்ற போது நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் வெற்றி கொஞ்சம் பிசகினால் நமக்கு ஆணவத்தையும், மமதையும் ஏற்படுத்திவிடும். மிகப் பெரிய யானைதான் ஆனாலும் எந்த நேரத்திலும் பூச்சி தன் காதில் நுழைந்து விடலாம் என்ற எச்சரிக்கையுடன் காதை சதா ஆட்டிக்கொண்டே இருக்கிறது!…
ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்!
وَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيَعْلَمَنَّ الْمُنٰفِقِيْنَ அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். (அல்குர்ஆன் : 29:11) ஹவாரிய்யீன்களாய் மாறுவோம்! (ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ஜும்ஆ உரை – 10.12.2021) இஸ்லாத்திற்கு எதிராகவும்,முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் அசத்திய சக்திகள் மிகவும் திட்டமிட்டு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களது சூழ்ச்சிகள் இஸ்லாமிய கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவி மிகப்பெரும் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய…
ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும்
ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும் அல்குர்ஆன் பொருளாதார சீர்நிலை குறித்து மிகவும் வலியுறுத்தி விளக்குகிறது. ஸுரா மாஊன் மறுமை நாளை நிராகரித்தலின் ஒரு வகையாக வறுமை ஒழிப்பில் ஈடுபடாமையைக் குறிக்கிறது. ஸுரா ஹாக்காவில் நரகில் தள்ளப்படுகின்றமைக்கு இறை நிராகரிப்பிற்கு அடுத்த காரணமாக இதனைக் குறிக்கிறது. அல்குர்ஆன் 28 இடங்களில் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்துக் கூறுகிறது. ஸஹாபாக்கள் ஸகாத்தை தரமாட்டோம் என வாதிட்டவர்களுக்கு எதிராக யுத்தமொன்றையே கொண்டு சென்றார்கள். இந்த வகையில்தான் ஸகாத்தை இஸ்லாமிய வாழ்வைத்…
விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர்!
விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர்! நீங்களும் இதில் ஒருவராக வேண்டுமா? படியுங்கள் – பின்பற்றுங்கள். நாம் ஒரு இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய வேண்டியுள்ளது. ஆனால் நாம் செல்லும் சாலையோ போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து நிற்கிறது. இந்த நேரத்தில் ஒரு காவலர் வந்து வாகனங்களை ஒதுக்கி விட்டு நாம் மட்டும் செல்வதற்கு பாதை ஏற்ப்படுத்தி கொடுத்தால் நமது உள்ளம் எந்த அளவுக்கு குதூகலிக்குமோ அதுபோன்று, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம். நம்மிடத்தில் உள்ள பொருட்களுக்கு எவ்வளவு வரி போடுவார்களோ…
மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டால்…
மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டால்…. ‘உங்களில் எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்களோ, அவர்கள் இவர்களது தாய்மார்கள் இல்லை. இவர்களின் தாய்மார்கள் இவர்களைப் பெற்றெடுத்தவர்களே, நிச்சயமாக இவர்கள் வெறுக்கத்தக்க பேச்சையும், பொய்யையுமே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவன்ளூ மிக்க மன்னிப்பவன்.’ ‘எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டு, பின்னர் (தாம்) கூறியதிலிருந்து மீண்டு விடுகின்றார்களோ அவர்கள், (கணவன், மனைவியாகிய இருவரும்) ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதைக் கொண்டே…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடினார்களா? [ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கவிஞர்களுக்கு கவிதையை சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் ] நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாக வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக்கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர். ‘புர்தா’…
வழிபாடுகளில் முகஸ்துதி வேண்டாம்
வழிபாடுகளில் முகஸ்துதி வேண்டாம் நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் தொழுவதைப் போல. அல்லாஹ் கூறுகிறான்: “இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். (உண்மையில்) அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான்….