“இனி எனக்கு யாரும் அஞ்ச வேண்டாம், நான் இறைவனுக்கு அஞ்சியவனாக வாழ்க்கையை துவங்கி உள்ளேன்” என இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஆஸ்திரேலியா மல்யுத்த வீரர் கூறி உள்ளார்.. ஆஸ்திரேலியாவில் பிரபல மல்யுத்த வீரர் வில்லி ஒட் இஸ்லாத்தை தான் வாழ்வியலாக ஏற்று கொண்டு உள்ளார். அவர் இஸ்லாம் தனக்கு எப்படி வந்தது என்பதை கூறிய போது தான் மிக பெரிய வீரர் என்பதை வைத்து பலரை என் தோற்றத்தை கொண்டு மிரட்டுவேன். அனைவரும் என்னை பார்த்தாலே நடுங்குவார்கள்….
Category: இஸ்லாத்தை தழுவியோர்
இஸ்லாமைத் தழுவிய பிரபல ராக் இசை குழுவான ஷிகாத்தை நிறுவிய ஜோன் டூகுட்
இஸ்லாமைத் தழுவிய பிரபல ராக் இசை குழுவான ஷிகாத்தை நிறுவிய ஜோன் டூகுட் (Jon Toogood) Aashiq Ahamed “தீவிர நாத்திகனாகவே இருந்தேன். மதங்களை நம்புபவர்கள் ஏமாற்றப்படுவதாக தீர்க்கமாக நம்பினேன்” – இப்படி கூறுபவர் நியூசிலாந்தின் பிரபல ராக் இசை குழுவான ஷிகாத்-தை நிறுவியவர்களில் ஒருவரான ஜோன் டூகுட் (Jon Toogood). தன் பாடல்களில் நாத்திக கருத்துகளை விதைத்துக்கொண்டிருந்த டூகுட், இஸ்லாமின் பக்கம் வந்தது எப்படி என்பது குறித்து ஆஸ்திரேலியாவின் ABC…
பிரான்ஸ் நாட்டுப்பெண்மணி மர்யம் சோஃபியா அந்நாட்டு ஜனாதிபதி மெக்ரோனுக்கு எழுதிய கடிதம்
பிரான்ஸ் நாட்டுப்பெண்மணி மர்யம் சோஃபியா அந்நாட்டு ஜனாதிபதி மெக்ரோனுக்கு எழுதிய கடிதம் “நான் ஏன் இஸ்லாமை தழுவினேன்” தமிழ் வடிவம் : முஹம்மத் பகீஹுத்தீன் படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது… அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி காட்டிவிட்டால் அவர்களது உள்ளக்கிடக்கை எவ்வாறு இருக்கும் என்பதற்கு இஸ்லாமைத்தழுவிய இச் சகோதரியின் கடிதம் ஒரு சான்று. மாலியின் கிளர்சிக் குழுவினர் பிடியில் சுமார் நான்கு வருடங்கள் பணயக் கைதியாக இருந்து (200…
“உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன், அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது!”
“உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன், அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது!” Aashiq Ahamed [ முஸ்லிம்கள் என்றால் யார், எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை. ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு வழிகாட்டி. ‘இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்’…
இஸ்லாமிடம் வலுவிழந்த நாத்திகம்
இஸ்லாமிடம் வலுவிழந்த நாத்திகம் Aashiq Ahamed நிகழ்கால வரலற்றில் இந்த விவாதத்திற்கு மிக ஸ்பெஷலான இடமுண்டு. “இஸ்லாமா? நாத்திகமா? எது அறிவுக்கு ஒத்துவருகிறது” என்ற தலைப்பில் ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த விவாதம், யூடுயூப்-பில் 30 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை தற்போது வரை பெற்றிருக்கிறது. ஏன் இந்த விவாதம் தனித்துவமானது என்ற கேள்விக்கான பதில், இதில் நாத்திகர்கள் சார்பில் கலந்துக்கொண்ட நபர் தான். பேராசிரியர் லாரன்ஸ் க்ராஸ்,…
“நீ முன்பை விட இனிமையானவனாக மாறிவிட்டாய்!”
“நீ முன்பை விட இனிமையானவனாக மாறிவிட்டாய்!” சகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின் செல்லப் பிள்ளையாக இருந்து பின்னர் இஸ்லாமை தழுவி பெரும் அதிர்வை உண்டாக்கியவர். இவருடைய இஸ்லாமிற்கு எதிரான செயல்களை பார்த்தோமென்றால், ‘ஓரமா போய் விளையாடுங்க’ என்று நம்மூர் வலதுசாரிகளை சொல்லி விடுவோம். உதாரணத்திற்கு, இவர் நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை கூறலாம். நெதர்லாந்து பாராளுமன்றத்தின்…
பத்து நாட்கள் தான் படித்தேன்.. இது மனிதர்கள் எழுதிய நூலல்ல என்று புரிந்து கொண்டேன்!
பத்து நாட்கள் தான் படித்தேன்.. இது மனிதர்கள் எழுதிய நூலல்ல என்று புரிந்து கொண்டேன்! கொரோனா நேரத்தில் படிக்க புத்தகம் இல்லாமல் நண்பர் இடத்தில் திருகுர்ஆன் வாங்கி படித்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட பிரபல அறிவியல் கல்லூரி மாணவி! ரஷியாவில் அறிவியல் கல்லூரி மாணவி பேலட்னி தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்டு உள்ளார். அவர் இஸ்லாம் தனக்கு வந்தது குறித்து முகநூலில் பதிவு செய்து உள்ளார். நான் இத்தாலியில் தான் கல்லூரி…
“பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது இஸ்லாம் மட்டுமே”
“பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது இஸ்லாம் மட்டுமே” “பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது இஸ்லாம் மட்டுமே” என காதில் கேட்ட உடன் திருகுர்ஆன் ஓதி இஸ்லாத்தை ஏற்று கொண்ட ரஷ்ய மாடல் அழகி. ரஷியாவில் பிரபலமான மாடல் அழகி அலியாஷானா என்பவர் தற்போது இஸ்லாத்தை ஏற்று கொண்டு உள்ளார். அவர் தனக்கு இஸ்லாம் எப்படி கிடைத்தது என்பதை ரஷ்யாவின் கால்சூட் பத்தரிக்கைக்கு பேட்டி கொடுத்து உள்ளார். நான் ரஷ்யாவில் திடிரென அதிஷ்டவசமாக பிரபல மாடல் அழகியாக இருந்தேன். நான் அந்த…
“எனக்கு மரணத்தை குறித்து எந்த அச்சமும் இல்லை, இறைவனிடத்தில் கிடைக்கும் சொர்க்கம் தான் இலக்கு”
“எனக்கு மரணத்தை குறித்து எந்த அச்சமும் இல்லை, இறைவனிடத்தில் கிடைக்கும் சொர்க்கம் தான் இலக்கு” மரண தருவாயில் மருத்துவமனையில் இஸ்லாத்தை ஏற்று கொண்டு தற்போது குணமாகி இறை கடமைமைகளை செய்து வரும் 85 வயது சகோதரி புது வாழ்க்கை வாழுவதாக தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து நாட்டில் பிராமாண்டோ பகுதியில் வசித்து வந்தவர் 85 வயது நிறைந்த மர்யம் கிருஸ்துவ மதத்தில் இருந்தவர். திடிரென சில மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார். கணவன்…
நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், ஒரே கடவுள் மட்டுமே இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள் என்று அர்த்தம்!
நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், ஒரே கடவுள் மட்டுமே இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள் என்று அர்த்தம்! முஸ்லிம்களை புத்த மதத்திற்கு மாற்றுவதற்காக அரபியும் இஸ்லாமிய கலாச்சாரத்தை கல்லூரியில் படிக்க சென்று திருகுர்ஆன் மூலமாக உலகத்தை படைத்தது இறைவன் தான் என அறிந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோதரி.. புத்த மதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட சகோதரி ஹெடயா அவர்கள் தனக்கு இஸ்லாம் எப்படி கிடைத்தது என்பதை விளக்கி புத்தகங்கள் எழுதி உள்ளார் அதன் தொகுப்பு.. எனது…