இறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை o அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (அல்குர்ஆன் 5:72) உடல், பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இவ்வுலகுக்கு அனுப்பியுள்ள உண்மை இறைவனை – இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனை- கண்டுகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அவன் அல்லாதவர்களையும் அல்லாதவற்றையும் கடவுளாக பாவித்து வணங்கும் செயல் பூமியில் பல குழப்பங்களுக்கும் தீய விளைவுகளுக்கும் பாவங்கள்…
Category: இம்மை மறுமை
மறுமையில் கிடைக்கும் ஷஃபாஅத்!
மறுமையில் கிடைக்கும் ஷஃபாஅத்! மௌலவி யூனுஸ் தப்ரீஸ் இந்த உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாள் ஏற்ப்படுத்தப்பட்டவுடன் மக்களெல்லாம் கப்ருக்குள்லிருந்து வேக, வேகமாக வெளியேறுவார்கள். யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாத அந்த நாள், எனக்கு என்ன நடக்குமோ என்று அச்சம் நிறைந்த பயங்கரமான அந்த மறுமை நாள். அந்த நாளில் சிலரால் பாவிகளுக்கு பரிந்துரை(ஷஃபாஅத்) மூலம் ஈடேற்றம் கிடைக்கும். பாவிகளுக்கு எந்த, எந்த அடிப்படையில் (ஷஃபாஅத்) பரிந்துரை கிடைக்கும்…
நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்
நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள் ஹபீபுர் ரஹ்மான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். ‘நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை…
சிறுவனின் கேள்வி! சிந்திக்க வைத்த முஹம்மத் அலீ!
சிறுவனின் கேள்வி! சிந்திக்க வைத்த முஹம்மத் அலீ! உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி தனது 74ஆவது வயதில் ஜூன் 4 அன்று மரணமடைந்துள்ளார். அவர் 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நியுகாசில் (Newcastle) நகரில் தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பிரபலாமானவை. அதில் ஒரு சிறுவனின் கேள்விக்கு அலி அளித்த பதில் அவர் எவ்வளவு தீர்க்கமான சிந்தனை கொண்ட அறிவாளி என்பதை எடுத்துரைக்கின்றது. ஒன்பது நிமிட…
மரணம் – வெறுக்க வேண்டிய ஒன்றா?
மரணம் – வெறுக்க வேண்டிய ஒன்றா? [ உண்மையில் எவர் மரணத்தை படிக்கின்றாரோ, புரிந்து கொள்கின்றாரோ அவர் வாழ்வை புரிந்து கொள்கின்றார். ] மனிதன் விரும்பாத ஒரு விஷயம். பிறர்க்கு வரும்போது ஆதங்கம் படும் மனிதன். தனக்கும் வரப்போகிறதே என்று எண்ண மனம்வருவதில்லை. நெஞ்சுவலியை லேசாக உணரும்போதோ, பயணம் செய்யும் வாகனம் தடுமாறும்போதோ மரண பயம் தொற்றிக்கொள்கின்றது. பிரபலமான மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரிடம், “மரணத்தை பற்றியும் அதன் பிறகுள்ள வாழ்வை பற்றியும் என்ன நினைக்கிறீங்க?” “ஒன்றுமில்லை” சில…
ஆச்சரியம்…!
ஆச்சரியம்…! 1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல்,தன் கடமைகளச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம்! 2. ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன்,உலகத்தின்மீது மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்! 3. எந்த ஒரு செயலும் அல்லாஹ் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்! 4. மறுமைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி அக்கறையின்றி…
பொருள் போதையால் அழிந்த நண்பன்!
பொருள் போதையால் அழிந்த நண்பன்! இவ்வுலகில் செல்வம் என்பது முழுக்க முழுக்க இறைவனுக்கு சொந்தமானது. மனிதனின் உண்மை நிலையை பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும் எவரும் அது மனிதனிடம் தற்காலிகமாக வந்து செல்வது என்பதை உணர்வார்கள். செல்வம் என்பது இறைவனால் மனிதனுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் சோதனைப் பொருளாகும் என்பதை உணர்ந்த உண்மையான இறைவிசுவாசிகள் அவற்றை முறைப்படி கையாண்டு மறுமையில் சொர்க்கத்தைப் பெற முயற்சிப்பார்கள். ஆனால் இதை உணராத அறிவீனர்கள் இம்மையிலும் நிம்மதியை இழக்கிறார்கள். மறுமையிலும் நரக வேதனையை அடைகிறார்கள்….
தடுத்துவிட முடியுமா?
தடுத்துவிட முடியுமா? இறைவன் சிந்திக்க சொன்ன சமுதாயமே! சிந்திக்காமல் தடுமாறும் சமுதாயமே! தடுமாறும் காரணம் எது? வீரமா? அழகா? அறிவா? செல்வமா? குடும்பமா? இளமையா? அரசியலா? சினிமா-வா? பெருமையா? கர்வமா? ஆடம்பரமா? பதவியா? சிந்திக்காமல் தடுமாற வைப்பது எது? தெரிந்துக்கொள்ளுங்கள். மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. (அல்குர்ஆன் 3 :145)
இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா…!
இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா…! மறுமையில் நல்லடியார்களுக்கு கிடைக்ககூடிய நற்கூலிகளும் , அந்தஸ்த்துக்களும் பற்றி நிறைய ஹதீஸ்கள் உள்ளன. அவைகளை அடைவதற்கு சகாபாக்கள் ஒருவொர்கொருவர் போட்டிப் போட்டார்கள். நாம் இந்த உலகத்தை அடைவதற்கு ஒருவொர்கொருவர் போட்டிப் போடுகிறோம் தவிர, மறுமையில் கிடைக்கும் பல அந்தஸ்த்துக்கள் பற்றி நமக்கு கவலையில்லை, அக்கறையும் இல்லை! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்; ”அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ, இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ (ஷஹீத்களாகவோ) இருக்கமாட்டார்கள். ஆனால்…
”சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது…
”சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது… குவைத் நாட்டின் மிகப் பெரும் செல்வந்தரான நசீர் அல் கஹராபி அவர்களின் இறுதி வீடுதான் இது. இவருடைய வங்கி கணக்கின் மதிப்பு 12 பில்லியன் அமெரிக்கன் டாலர். நமக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் ஒரு நொடியில் திருப்பி எடுத்துக் கொள்ளும் வல்லமையாளன் இறைவன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் மனத்துள் கொள்ள வேண்டும். இறைவன் வாக்குறுதி அளித்திருக்கிறான். “தன்னை நினைப்பவர்களை அவன் நினைப்பதாக”. அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள்…