அடாடா! இதுக்கும் கூட தண்டனையா..? அல்லாஹ் தன்னுடைய அடியார்கள் எப்படியேனும் சுவர்க்கம் வந்துவிட வேண்டும் என்ற ஆசையினால், நாம் செய்யும் சின்ன சின்ன அமல்களுக்கும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவதை இதற்கு முந்தைய ஆக்கத்தில் பார்த்தோம். இதில் அல்லாஹ்வின் – அவனது தூதரின் கட்டளைகளை புறக்கணித்து நாம் செய்யும் தீமைகள் நமது பார்வையில் சிறியதாகவே தெரிந்தாலும் அதற்கும் அல்லாஹ் தண்டனையை அளிப்பான். [நாடினால் மன்னிப்பான்] அவ்வாறு நமது பார்வையில் சாதரணமாக தெரியக்கூடிய சில தீமைகளும் அதற்கு அல்லாஹ்…