இம்மையைப் புறக்கணிப்பதா? உலக வாழ்வைத் துறந்து, வணக்கத்திலும் வழிபாட்டிலும் தம்மை முற்றாக ஈடுபடுத்திக் கொள்ள முயன்ற பல ஸஹாபாத் தோழர்களை நபியவர்கள் கண்டித்து, எவ்வாறு அவர்களை நெறிப்படுத்தி, உலக விவகாரங்களிலும் ஈடுபடச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் இப்னு மள்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் வரலாறும், அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்றாட வணக்க வழிபாடுகளையறிய வந்த மூவரின் நிகழ்ச்சிகளும் அரிய சான்றுகளாகும். ] ”ஒரு முஸ்லிம் ஒரு பயிரை…
Category: இம்மை மறுமை
நோயுடன் மரணிப்பது பாவமானதா?
“நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்” RASMIN M.I.Sc உலகில் வாழும் காலத்தில் தான் தோன்றித் தனமாக வாழும் எத்தனையோ பேர் தனது இறுதிக் காலத்தில் கவலைப்பட்டு, கைசேதப் படுவதைக் காண்கிறோம். மூஸா நபியை எதிர்த்த பிர்அவ்னுடைய நிலையை ஒத்ததாக பலருடைய நிலை மாறிவிடுகிறது. மனித குலத்திற்குறிய நேரிய வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு மனிதனையும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக மரணித்துவிடும்படி வலியுறுத்துகிறது. அல்லாஹ் தனது திருமறைக் குா்ஆனிலே ஒவ்வொரு மனிதனுடையவும் இறுதி நேரம் எப்படி…
மண்ணறைகள் அன்றும் இன்றும்
மண்ணறைகள் அன்றும் இன்றும் முதன் முதலாக உலகில் தோண்டப்பட்ட மண்ணறை ரஹ்மத் ராஜகுமாரன் ஆதிகாலத்து மனிதருக்கு இறந்த உடலை எவ்வாறு மறைப்பது என்பது தான் கவலையாக இருந்தது. இப்போதுள்ள நவீன மக்களுக்கு தாங்கள் இறந்த பிறகு தங்கள் உடலை எப்படி மறைப்பது என்ற கவலை அதிகமாகிவிட்டது. உலகத்திலேயே ரொம்பவும் காஸ்ட்லியான சாவு என்பது ஜப்பானியர்களுக்கத்தான் நேருகிறது. அங்கு தனி ஒருவரின் இறுதிச் சடங்குக்கு சராசரியாக 15…
பர்ஸக்கில் தூய ஆன்மாக்கள்
பர்ஸக்கில் தூய ஆன்மாக்கள் இனி, நல்ல ஆன்மாக்களின் நிலையைப் பார்ப்போம். தூய கலிமா எனும் சத்திய வாக்கினை ஏற்றுக்கொண்டு அதில் உறுதியாக நிலைத்து நின்ற ஓர் இறைநம்பிக்கையாளன் உலக வாழ்க்கையில் தனது கொள்கையில் எந்த வகையிலும் பிறழ்ந்து போக மாட்டான். முழு மனநிறைவோடு எத்தகைய அறைகூவல்களையும் அவனால் எதிர்கொள்ள முடியும். இதே நிலையில்தான் தொடர்ந்து மண்ணறையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்போதும், பர்ஸக்கிலும், மற்ற கட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவன் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளையும் தைரியமாக எதிர்கொள்ள அவன் தயாராய்…
சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது…
சொர்க்கத்தில் சாட்டையளவு இடம் கிடைப்பது… குவைத் நாட்டின் மிகப் பெரும் செல்வந்தரான நசீர் அல் கஹராபி அவர்களின் இறுதி வீடுதான் இது. இவருடைய வங்கி கணக்கின் மதிப்பு 12 பில்லியன் அமெரிக்கன் டாலர். நமக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் ஒரு நொடியில் திருப்பி எடுத்துக் கொள்ளும் வல்லமையாளன் இறைவன் என்பதை ஒவ்வொரு நிமிடமும் மனத்துள் கொள்ள வேண்டும். இறைவன் வாக்குறுதி அளித்திருக்கிறான். “தன்னை நினைப்பவர்களை அவன் நினைப்பதாக”. அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள்…
”லாஇலாஹ இல்லல்லாஹ்” மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு சுவனம் உறுதி
”லாஇலாஹ இல்லல்லாஹ்” மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு சுவனம் உறுதி அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில், “லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ, அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒருமணிக் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில், “லாயிலாஹ இல்லல்லாஹ்” சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும்…
மறுமையில்! புதைகுழி வெடித்து வெளியேறும் வெட்டுக்கிளி மனிதர்கள்!
மறுமையில்! புதைகுழி வெடித்து வெளியேறும் வெட்டுக்கிளி மனிதர்கள்! எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 [ அல்லாஹ்வின் படைப்பில் பல ஆச்சரியங்கள் உண்டு. இறந்த மனிதன் இறுதி நாளில் மீண்டும் உயிர் பெற்றெழுவது இறை மறுப்பாளர்களுக்கு நம்ப முடியாத செய்தியாக உள்ளது. ஆனால் ஒரு சிறிய வெட்டுக்கிளி முட்டையானது பதினேழு வருடம் பூமியில் புதையுண்டு மரண நிலையில் இருந்து பதினெட்டாம் வருடம் சிறகுகள் முளைத்து மண்ணுக்கு மேல் உயிருடன் பறந்து வருவது இன்றும்…
காலம் – ரஹ்மத் ராஜகுமாரன்
காலம் ரஹ்மத் ராஜகுமாரன் உலகத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளாமலே நாம் அன்றாடம் வாழ்க்கை நடத்தி வருகிறோம். உயிர்வாழ்வை இயலச் செய்கிற கதிரொளியை உற்பத்தி செய்யும் பொறிமுறை பற்றியோ, விண்ணில் சுழற்றி வீசப்படாமல் பூவுலகோடு நம்மை ஒட்ட வைத்திருக்கும் புவிஈர்ப்பு பற்றியோ, எவற்றால் நாம் ஆகியிருக்கிறோமோ, எவற்றின் நிலைத் தன்மையை நாம் ஆதாரமாகக் கொண்டுள்ளோமோ அந்த அணுக்கள் பற்றியோ நாம் அதிகமாய்ச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இயற்கை ஏன் இப்படி இருக்கிறது? அண்டம்…
மரணத்திற்கும் அப்பால் உள்ள மாயம் (1)-ரஹ்மத் ராஜகுமாரன்
மரணத்திற்கும் அப்பால் உள்ள மாயம் (1) ரஹ்மத் ராஜகுமாரன் அலக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுக்கச் செல்வதற்கு முன் தியோஜினிஸ் என்னும் கிரேக்க ஞானியைச் சந்திக்க விரும்பினார். தியோஜினிஸ் கிரேக்க நாட்டின் நதிக்கரை ஒன்றில் ஒரு பரதேசியைப் போல் அமர்ந்திருந்தார். காலை பொழுது… இளம் சூரியன், குளிர்ந்த மணல். இளம் காற்று வீசுகிறது. மிகவும் உற்சாகத்துடன் தியோஜினிஸ் இருந்தார். இந்தியாவை நோக்கிய பயணத்தில், தான் சந்திக்கச் சென்றவருடைய தோற்றத்தைப் பார்த்த…
உயிர் (ரூஹ்) என்றால் என்ன?
உயிர் (ரூஹ்) என்றால் என்ன? மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை. o ரூஹ் என்றால் என்ன? o ரூஹ் எனும் உயிரின் வகைகள் o ரூஹ்ஹின் ஆரம்ப நிலையும் இறுதி நிலையும் o ரூஹ்ஹூக்கு அழிவு உண்டா? ரூஹ் என்றால் என்ன? அரபியில் “ரூஹ்” என்று குர்ஆனில் பல இடங்களில் இருக்கிறது. அதை இடத்திற்கு ஏற்றவாறு (உயிர் என்றோ அல்லது ஆவி என்றோ அல்லது…