இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (3) இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது கல்விக் கோட்பாடுகளை இரண்டு வகைகளகாக பிரிக்கிறார்கள். Obligatatory Sciences (கட்டாய அறிவியல்) Optional Sciences (விருப்ப அறிவியல்) கட்டாய அறிவியல் பாடத்தில் மார்க்க அறிவியல், அதனோடு தொடர்புடைய விஷயங்கள், மொழியியல் மற்றும் இலக்கண, இலக்கியம் போன்ற விஷயங்களை கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்பதை சென்ற இதழில் வாசித்திருப்போம். இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விக்…
Category: இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (2)
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (2) இஸ்லாமிய பாடத் திட்டம் ஒரு கல்லூரியில் படித்து விட்டு வெளிவருகின்ற மாணவ சமூகத்தை எதிர்பார்த்தும், அவர்களை நம்பியும்தான் அவர்கள் சார்ந்திருக்கின்ற குடும்பம், சமூகம், நாடு அனைத்தும் இருக்கிறது. உலகை வளப்படுத்தும் பொறுப்பை சுமக்க இருக்கின்ற மாணவர்களுக்கு குடும்பம் முதல் நாடு வரையிலான அவர்களது பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்த்தி தலை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்த்னையில் உருவாக்கப்பட்டதுதான் பாடத்திட்டம்(Syllabus). ஒரு மாணவன் பெற்றோர்களுக்கு…
மேற்கத்திய தத்துவஞானி டேகார்டில் இமாம்-கஸ்ஸாலியின் செல்வாக்கு
மேற்கத்திய தத்துவஞானி டேகார்டில் இமாம்-கஸ்ஸாலியின் செல்வாக்கு கலாநிதி M.A.M.சுக்ரி இஸ்லாமிய சிந்தனைத் துறையில் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி வகிக்கும் மிக முக்கிய இடத்தைப் போன்றே மேற்கத்திய சிந்தனையில் டேகார்ட் ஒரு முக்கிய மைல் கல்லாக விளங்குகின்றார். இருவரும் அவர்களது காலப்பிரிவில் சிந்தனைப் போக்கில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாகக் கருதப்படுகின்றனர். இஸ்லாமிய சிந்தனைத் துறையில் இமாம் கஸ்ஸாலியின் ஆளுமைச் செல்வாக்கைப் பேரறிஞர் ஸெய்யித் அபுல் ஹஸன் அலி நத்வி…
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சமூக விமர்சனப் பார்வை
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சமூக விமர்சனப் பார்வை இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சமூகத்தில் தோன்றிய மகத்தான அறிவாளுமையும், ஆத்மீக புருஷத்துவமும் மிக்க ஒரு மாமனிதர். இஸ்லாமிய சிந்தனையிலும் முஸ்லிம் சமூக வாழ்விலும் மிக ஆழமான தாக்கத்தையும் செல்வாக்கையும் பதித்த ஒரு சிந்தனையாளர். தனது ஆத்மீக அனுபவத்தினடியாக ஏற்பட்ட சிந்தனைத் தெளிவின் வெளிச்சத்தில் அவரது கால சமூகத்தின் சிந்தனைச் சிக்கலுக்குத் தெளிவு வழங்கிய ஒரு பேரறிஞர். இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை…
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள்
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (1) அறிவியலும் விஞ்ஞானமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அசுர பலத்தோடு வளர்ந்து கொண்டிருக்கிற இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொரு நாடும், சமூகமும், குடும்பமும், ஒவ்வொரு தனிமனிதனும் தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளவும், தனது நிலையை உயர்த்திக் கொள்ளும் தேடலுக்காகவும் தேர்ந்தெடுக்கின்ற வழியும் பயணமும்தான் கல்வி. விஞ்ஞான வளர்ச்சியில் ஓடத்தொடங்கிய நமக்கு “எது கல்வி?” என்பதை யோசிக்கத் தெரியாததின் அல்லது யோசிக்கத் தவறியதன் விளைவு, ஒட்டு மொத்த…
ஆலிம்களின் மறுபக்கம் – இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
ஆலிம்களின் மறுபக்கம் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி [ ஆலிம்களில் மிகச்சிறந்தவர்களும் உண்டு. மிகவும் மோசமானவர்களும் உண்டு. சில ஆலிம்களின் பிற்போக்கான நடத்தைகள் பற்றி இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள். ஆலிம்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள இந்த ஆக்கம் உதவும்.] o ஆலிம்களில் சிலர் மார்க்க உபதேசங்களில் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள். உள்ளத்தூய்மை, நற்குணம், அச்சம், தவக்கல், பொறுமை, உறுதி, நம்பிக்கை, உலகப்பற்றின்மை, இக்லாஸ் ஆகியவை குறித்து விளக்கமாகவும், உருக்கமாக வும் அழகான…
கோபமும் காமமும்!
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி சினத்தையும் காமத்தையும் நடுநிலையில் கொண்டு வந்தால் நற்குணம் மணம் வீசும்! [ காமம் என்பது வீணான ஒன்றல்ல! பயனைக் கருதியே காம உணர்ச்சி படைக்கப் பட்டிருக்கிறது. ஆசையும் இப்படித்தான். அதுவும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பயனைக் கருதியே உண்டாக்கப்பட்டிருக்கிறது. உணவின் மீது ஆசை இல்லாவிடில் யாரும் உணவை உட்கொள்ளப் போவதில்லை. புணர்ச்சியை விரும்பாவிடில் ஒரு…
சீர்திருத்தம் செய்யுங்கள்!
இன்றைய காலத்துக்கு மிகவும் தேவையான கட்டுரை சீர்திருத்தம் செய்யுங்கள்! இஹ்யா உலூமித்தீனிலிருந்து… [ ஒரு காலம் வரும். அப்போதைய மக்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? சீர்திருத்தக்கூடிய மனிதனைவிட அவர்கள் செத்த கழுதையை மேலானது என்று கருதுவார்கள். ”தவறு நடப்பதை கண்டு உங்கள் மனம் புண்படுகிறதா? அப்படியானால் அந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே பொருள். உங்களை அந்த கூட்டத்தில் ஒருவராகக் கணக்கிட முடியாது. அதே சமயம் தவறு நடக்கும் இடத்தில் இல்லாத ஒருவன்…
மானிட உள்ளத்தின் படித்தரங்கள்!
மானிட உள்ளத்தின் படித்தரங்கள்! இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி [ பொது அறிவு ஏற்பட ஏற்படப் பகுத்தறிவு பிரகாசிக்கிறது. ஒரு மனிதனின் அறிவுத்திறனை ஒட்டியே அவனது பகுத்தறிவு அமைந்திருக்கிறது. ஞானம் இல்லையேல் பகுத்தறிவு பயனற்றுப் போய்விடும். இறைவனின் திருத்தூதர்கள்தான் மிகச்சிறந்த பகுத்தறிவாளர்கள். ஏனெனில் வல்ல நாயன் அவர்களுக்குப் பரந்த ஞானத்தை கொடுத்திருந்தான். ஞானம் விரிவடையும்போது பகுத்தறிவின் தரம் தானாகவே விரிவடைகிறது. எல்லாம் தெரிந்த மனிதனும், எதுவுமே தெரியாத மானிடனும் உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனும்…