ஒரு நவீன காரீஜ்ஜியின் வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்.. ஒரு பார்வை! எஸ். ஹலரத் அலி சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு வெடித்துக் கிளம்பிய ஏகத்துவ புரட்சியின் நாயகனாக, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற முஜ்தஜிதாக, இஸ்லாத்தின் போர்வாளாக, அனாச்சார, மெளடீக சடங்குகளுக்கு சாவு மணி அடித்த புரட்சி புனலாக, பொங்கு வெள்ளமாக காட்சி தந்த அண்ணனின் நிலைமை இன்று, ஊர் சிரித்து ஒடுங்கிப் போக காரணம் என்ன? அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீங்கள் அவர்களுக்கு…
Category: ஆய்வுக்கட்டுரைகள்
அல்லாஹ்வின் அற்புதப் படைப்பு காகம்
அல்லாஹ்வின் அற்புதப் படைப்பு காகம் [ காகங்கள் சுற்றுப் புறச் சூழலை சுத்தம் செய்கின்றன. ஒரு காகம் தன் ஆயுளில் சுமார் 30,000 மரங்களை நடுவதாகக் கூறுவர். அல்லாஹ்வின் படைப்பின் பயனை இதன் மூலம் உணர்வதுடன் உயிரினங்கள் மீது அன்பு பிறக்கவும் இது வழி வகுக்கும். ஒரு காகம் சிறு காகத்தின் உணவை பரித்தால் ஏனைய காகங்கள் அந்தக்காகத்தை பிடித்து அதன் அனைத்து சிறகுகளையும் கழட்டிவிடுமாம், பின் அந்தக் காகம் எப்படி பிறந்த நேரத்தில் இருந்ததோ அதே…
போதைப் பொருள் பாவனை: ஓர் இஸ்லாமிய நோக்கு
போதைப்பொருள் பாவனை: ஓர் இஸ்லாமிய நோக்கு குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மது மாத்திரமன்றி எல்லா போதைப் பொருட்களும் தீமை பயக்கவல்லவை. அவற்றை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். ஜாஹிலிய்யாக்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து, இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது. ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியது. அடுத்த கட்டமாக போதையுள்ள நிலையில் தொழுகைக்குச் செல்ல…
அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் – ஓர் ஆய்வு
அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் – ஓர் ஆய்வு அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125) வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வானத்தில் ஏறுபவனுடைய நெஞ்சம் எவ்வாறு இறுகிச்…
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (1)
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (1) அபூ மலிக் பாகம் 1: அடிப்படை Chapter 01 முழுக்க முழுக்க மார்க்க விளக்கத்தை மட்டும் சொல்லக் கூடிய ஒரு தொடர் அல்ல இது! மாறாக, மார்க்க ஆதாரங்களின் வெளிச்சத்திலும், மற்றும் அறிவுசார் ஆய்வுகளின் அடிப்படையிலும், நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் நடக்கும் விடை காணப்படாத பல மர்மங்களினதும், மற்றும் அமானுஷ்யமான பல…
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (2)
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (2) Chapter 04 ஷைத்தானின் 8 வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள்: சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind Control Tactics) என்றால் என்ன? ஒரு மனிதனது மூளை எவ்வாறு சிந்திக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும்; எவ்வாறான முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்; எவற்றின் மீது நாட்டம் கொள்ள வேண்டும்; எவற்றை வெறுக்க வேண்டும்… என்பன போன்றவற்றை அந்தந்த மனிதன் தான் அவனது சிந்தனைக்கேற்பத்…
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (3)
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (3) Chapter 07 சக்திச்சொட்டுப் பின்னல் (Quantum Entanglement): குவாண்ட்டம் பொறிமுறையின் இன்னொரு புரட்சிகரமான கோட்பாடு தான் “சக்திச்சொட்டுப் பின்னல்” கோட்பாடு (Quantum Entanglement Theory). இந்தக் கோட்பாட்டின் சாராம்சம் என்னவென்றால்… இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ஜோடி ஜோடியாகத் தான் இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு ஜோடி துகள்களை எடுத்து, அதில் ஒரு துகளை நாம் அளப்பதன் மூலமோ, அல்லது வேறேதும் செயல்…
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (4)
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் (4) Chapter 10 இதுவரை, இஸ்லாத்தின் பார்வையில் சரியான ஞானம் என்று சரிகாணப்படத் தகுந்த ஒருசில விஞ்ஞானக் கோட்பாடுகளை நாம் பார்த்தோம். இவ்வாறான ஞானத்தின் முழுமை பெற்ற வடிவத்தை ஆதியில் அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனம் கூறுகிறது: “அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி “நீங்கள் உண்மையாளர்களாக…
அவரும் அவளை நாடினார்
அவரும் அவளை நாடினார் وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَى بُرْهَانَ رَبِّه அப்துந் நாசிர் M.I.Sc சூரத்துல் யூசுஃப் என்ற 12வது அத்தியாயத்தின் 24வது வசனத்திற்குப் பொருள் செய்வதில் அறிஞர்களுக்கு மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு மன்னருடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். மன்னருடைய மனைவி யூசுஃப் நபியவர்களின் அழகில் மயங்கி அவரை தவறான பாதைக்கு வற்புறுத்துகின்றார். இதைப்…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரும், பள்ளிவாசலும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரும், பள்ளிவாசலும் [ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடக்கத் தலம் பள்ளிவாசலை ஒட்டி அமைந்திருந்த அவர்களின் வீட்டில் தான் இருந்தது. அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரின் ஆட்சிக் காலம் முழுவதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடக்கத் தலம் பள்ளியின் ஒரு பகுதியாக ஆக்கப்படவில்லை. பின்னர் வலீத் பின் அப்துல் மாலிக் (இவர்…