இஸ்லாமியக் கல்வியா? உலகக் கல்வியா? முஹம்மது சிராஜுத்தீன் M.B.A. இஸ்லாமியக் கல்வியா? அல்லது உலகக் கல்வியா? இதை ஒரு ஆலிமிடம் நீங்கள் கேட்டால் அவர் சட்டென இஸ்லாமியக் கல்வியென்று பதில் சொல்வார். ஆனால் இந்த விடை நிச்சயமாக தவறு. இஸ்லாத்தைப் பொறுத்தவரை இருவிதமான கல்வி என்ற பாகுபாடே கிடையாது.இஸ்லாமியக் கல்வியும் சரி உலகக் கல்வியும் சரி சமமே. இந்த பாகுபாடு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இருந்திருக்கவில்லை. இது பிற்பாடு…
Category: ஆய்வுக்கட்டுரைகள்
சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் (1)
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ لَوْلاَ يَنْهَاهُمُ الرَّبَّانِيُّونَ وَالأَحْبَارُ عَن قَوْلِهِمُ الإِثْمَ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُواْ يَصْنَعُونَ “அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.” (அல்குர்ஆன் 5 : 63) இந்த வசணத்தின் மூலம் மார்க்க அறிஞர்களின் கடமையாக அல்லாஹ் கூறுவது மனிதர்கள் பாவங்கள் செய்வதிலிருந்தும் அல்லாஹ்வின் கட்டளைகளை மீறும்போதும் அவர்களைத் தடுக்கவேண்டும்…
சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் (2)
சத்தியத்தைத் தெரிந்து கொண்டே மக்களிடம் சொல்லாமல் மறைப்பவர்கள் இந்த தொடரில் சத்தியத்தைத் தெரிந்து கொண்டே மக்களிடம் சொல்லாமல் மறைப்பவர்களைப் பற்றிப் பார்ப்போம். மார்க்கத்தைக் கற்றுள்ள சிலர் சத்தியம் இதுதான் என்று தெரிந்து கொண்டும் தாங்கள் பணி புரியும் பள்ளி நிர்வாகத்திற்கும் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று அஞ்சியும் தமது வயிற்றுப் பிழைப்புக்காகவும் சத்தியத்தை எடுத்துச் சொல்லாமல் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்வோரையும் பார்க்கிறோம். சத்தியப்பாதையில் இருப்பவர்கள் இவர்களிடம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்…
சத்தியத்தை மறுப்பதும் மறைப்பதும் (3)
இனி மார்க்க அறிஞர்களுல் சிலர் மார்க்கத்தின் மூலாதாரங்கள் எவை எவை என்பதிலேயே கருத்து வேறுபாடு கொண்டுள்ளதால் மார்க்கத்தை எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்வதென்றே முடிவெடுக்க முடியாமல், எவ்விதமான பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபடாமல், தன்னிடம் மார்க்கச் சட்டதிட்டங்கள் மற்றும் வணக்க வழிபாடுகள் சம்பந்தமாக விளக்கம் கேட்பவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லி இது சம்பந்தமாக அந்த அறிஞர் அப்படிச் சொல்கிறார் இந்த அறிஞர் இப்படிச் சொல்கிறார் இதில் எது சரியானது என்று கேட்டால் மார்க்க அடிப்படையில் இது சரி…
இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்?
முஹம்மது சிராஜுத்தீன் o இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்? o இறைவனை எதற்காக வணங்க வேண்டும்? o இறைவனை வணங்கினால் மட்டும் போதுமா? இறைவன் மனிதனை எதற்காக படைத்தான்? எதற்காக மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டோம். இந்த கேள்வி அனைத்து மனிதனுக்கும் ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் பதில் திருப்திகரமானதா என்றால் பெரும்பாலும் கேள்விக்குறியே. முஸ்லிமாகிய நாம் அல்லாஹ்வை வணங்குவதற்காக என்று சொல்வோம்….
2030-ல் தமிழக முஸ்லிம்கள்….!
2030-ல் தமிழக முஸ்லிம்கள்….! உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. மூலப் பொருள் உற்பத்தியும் சரக்குப் போக்குவரத்தும் விரைவுபடுத்தப்பட்டதின் விளைவாக உலகளாவிய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இவை…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? (1)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? (1) o கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் o ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் o ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் o ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் o ஸைனப் பின்த் குஸைமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? (2)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? (2) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் தமது ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம்…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? (3)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? (3) o உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் o ஜுவைரியா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் o உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். o ஸஃபிய்யா பின்து ஹுயய் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் o மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
முஸ்லிம்களின் பண்பாட்டு மாற்றங்கள்!
MUST READ முஸ்லிம்களின் பண்பாட்டு மாற்றங்கள்! களந்தை பீர்முஹம்மது முஸ்லிம் சமூகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இப்போது வரையறை இல்லை எப்படியும் இருந்துவிடலாம் என்றும் சொல்வதற்கில்லை! இரண்டுக்கும் இடையிலே சிக்கியுள்ளது. பொது வெளியில் கரைந்தபடியே தனித்தன்மையையும் பேணி வருகிறது. ஒரு சிறிய காலகட்டம்தான் மாற்றவர்களைக் கொண்டுவந்துள்ளது; இனி இதைத் தவிர்க்க முடியாதோ எனும் பதற்றமும் உண்டாகியிருக்கிறது. உலகம் கிராமமாகச் சுருங்கி வந்த வேகத்தில் பல நல்லவை உதிர்ந்துபோய்விட்டன. வெளிநாட்டுப்…