MUST READ உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உரிய முறையில் நேசிப்போம் இஸ்லாத்தின் அடிப்படை “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்” எனும் ஷஹாதத் கலிமாதான். இதுதான் இஸ்லாத்தின் அத்திவாரம். இதன் மீதுதான் இஸ்லாத்தின் கொள்கை-கோட்பாடுகள், வணக்க-வழிபாடுகள், ஷரீஆ சட்டங்கள் என்பன கட்டியெழுப்பப்பட்டுள்ளன. நாம் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் தூதர்” எனச்…
Category: ஆய்வுக்கட்டுரைகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் [ அண்ணலார் எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றினார்கள், எவ்வாறு அதைப் பிரயோகித்தார்கள் என்ற சீறாவின் அம்சம் முஸ்லிம்களால் முறையாக ஆய்வுசெய்யப்படாத ஒன்றாகவே நீடிக்கிறது. நாம் சீறாவின் மென்னதிகாரம் (Soft-power), வல்லதிகாரம் (Hard-power) இரண்டு பற்றியும் ஒரு பார்வை செலுத்த வேண்டியுள்ளது. ரபீயுல் அவ்வல் மாதத்தில் முஸ்லிம்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்தக் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் நாத், நஷீத்களைக் கொண்டு மௌலூது…
கிலஃபா ஆட்சியால் மட்டுமே முஸ்லிம்களின் நாடுகளை பாதுகாக்க முடியும்
கிலஃபா ஆட்சியால் மட்டுமே முஸ்லிம்களின் நாடுகளை பாதுகாக்க முடியும் [ இஸ்லாமிய ஆட்சியில் வாழும் பிரஜைகள், தமது பிள்ளைகள், தீமைகள், சீர்கேடு, ஒழுக்க வீழ்ச்சி என இழுத்துச் செல்லப்படுவார்களே என அஞ்சமாட்டார்கள். கிலாஃபா என்பது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நிறைவேற்றும்படி கூறிய கட்டளையாகும். தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருத்தல், இனவெறி, நிறவெறி மற்றும் கோத்திற வெறிகளை விட்டும் தூரமாக இருத்தல் ஆகியவற்றையும் நிலைநாட்டும். இது ஒருசாரரின் அல்லது ஒரு துறையினரின் ஆட்சியாக இருக்காது. மாறாக இதன் பார்வை தமது…
இஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்
இஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்! CNM சலீம் [ மருத்துவம் வணிக மயமாகி பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் போட்டி போட்டுக் கொண்டு பலஅடுக்கு மருத்துவமனைகளைக் கட்டி மக்களின் உழைப்பை எல்லாம் உறிஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில், அரசின் தெளிவில்லாத மருத்துவக் கொள்கையும் சுகாதாரத் துறையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையும், நாற்றெமெடுத்த லஞ்ச ஊழலும் ஏழை எளிய மக்களின் எதிர்கால நல வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டுள்ளது. “இஸ்லாம்…
மார்க்கத்தை தீர்மானிப்பது வஹியா? ரஃயியா?
மார்க்கத்தை தீர்மானிப்பது வஹியா? அல்லது ரஃயியா? மௌலவி யூனுஸ் தப்ரீஸ் வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து வந்தவைகளாகும். ரஃயி என்றால் மனிதனின் சுய சிந்தனையின் மூலம் வந்தவைகளாகும். மார்க்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹியின் மூலமாக கொடுக்கப்பட்டதாகும். வஹியாக கொடுக்கப்பட்ட மார்க்கத்தில் அல்லாஹ் சொல்லாத, அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்காத எந்த ஒன்றையும் மார்க்கமாக செயல் படுத்த முடியாது….
அறிவியலும் குர்ஆனும் ஒருபோதும் முரண்படாது எனும் கருத்து தவறானது
அறிவியலும் குர்ஆனும் ஒருபோதும் முரண்படாது எனும் கருத்து தவறானது அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா? ஆம் முரண்படுகிறது! அறிவியல் ரீதியில் குர்ஆன் நூறு சதவீதம் துல்லியமானது எனச் சில முஸ்லிம்கள் கோருகிறார்கள். ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உண்மையைப் பரிபூரணமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றாக அறிவியல் பார்க்கப்படுகிறது. அதே சமயம், குர்ஆன் அந்த உண்மையைப் படைத்தவனின் வாக்காக இருப்பதால், தர்க்க ரீதியில் அவ்விரண்டுக்கும் நடுவே கனகச்சிதமான பொருத்தம் நிலவியாக வேண்டும் (என எதிர்பார்க்கப்படுகிறது). எனினும்…
மார்க்க விஷயங்களில் விட்டுக்கொடுத்தல்
மார்க்க விஷயங்களில் விட்டுக்கொடுத்தல் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி தமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஃபத்வா கேள்வி: நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது கூற்று சரியானதுதானா? பதில்: அல்லாஹ்வுக்கே…
ஆட்சி அதிகாரம் நம்மிடம் இருந்தால் தான் இஸ்லாமை சரியாக பின்பற்ற முடியும் என்பது சரியா?
ஆட்சி அதிகாரம் நம்மிடம் இருந்தால் தான் இஸ்லாமை சரியாக பின்பற்ற முடியும் என்பது சரியா? மெளலவி இம்தியாஸ் யூசுஃப் ஸலஃபி மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள். “இஸ்லாமிய அரசாங்கம்” (கிலாஃபத்) நிறுவுவது சம்பந்தமாகவே முஸ்லிம்களை வழிநடத்த வேண்டும். அரசாங்கம் உருவாகினால் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றக் கூடியதாகவும் அதிகாரபூர்வமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியதாகவும்…
தன் வரலாற்றை அறியாதவன் வரலாறு படைப்பதில்லை
தன் வரலாற்றை அறியாதவன் வரலாறு படைப்பதில்லை இப்னு குறைஷ் இவ்வுலகம் படைக்கப்பட்டது முதல் முஸ்லிம்களுக்கென்று ஒரு நீண்ட நெடியதொரு பாரம்பரியமும், வரலாறும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ளதை நபிமார்களின் சரிதைகள் வாயிலாக திருமறை குர்ஆன் தெளிவாகவே உணர்த்துகிறது. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட முதல் மனிதர்களான ஆதம் அலைஹிஸ்ஸலாம் – ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவ்விருவரும் முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்தார்கள். எனவே முஸ்லிம்களின் வரலாறும் இவ்வுலகின் முதல் மனித ஜோடியிலிருந்தே தோன்றுகிறது. அதன் வரிசையில் உலகத்தூதர் உத்தம…
வலீமா புறக்கணிப்பு சரியா?
வலீமா புறக்கணிப்பு சரியா? முஹம்மத் ஆஷிக் இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய வலீமா என்ற ஒரு கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்… அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா? உண்டு என்றால் அதை எப்போது செய்யலாம்? கண்ட காரணத்தை சொல்லி வலிமாவை புறக்கணிக்க ஆதாரம் உண்டா? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அலசுவோமா?…