ஜின்களைப் பற்றி அறிந்துகொள்வோம் • ஜின் என்றாலே நம்மில் பலருக்கு பேய்கள் அல்லது பயம் என்ற உணர்வு தான் உள்ளத்தில் ஏற்படும்! • நம்முடைய முஸ்லீம் சமூகத்தில் இதை பற்றி தெளிவு இல்லாத காரணத்தில் ஜின்களை போய்களை விட அதிகமான கதைகளை கூறி பயம் படுத்தி வைத்து உள்ளார்கள்! • ஜின் என்ற அரபு சொல்லுக்கு மறைவானது அல்லது கண்ணுக்கு தெரியாது என்று பொருள் ஆகும்! • ஷைத்தானும் ஜின்களின் இணைத்தை சேர்ந்தவன் தான்! ஜின்களும்…
Category: ஆய்வுக்கட்டுரைகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – தொழில்நுட்பம் – நுகர்வியம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் – தொழில்நுட்பம் – நுகர்வியம் ஏ.பி.எம். இத்ரீஸ் M U S T R E A D [ இன்றைய தொழில் நுட்பத்தின் அதிகாரத்தை புரிந்து கொள்வது பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்தும் ஒத்துச் செல்வதைக் காணலாம். பொருட்களை நோக்கிய விடுபடலே அக்கருத்தாகும். தேவையான அளவுக்கு நுகரும்போதே ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வு கிட்டும்….
சுத்திகரிப்பு நாள் – ரஹ்மத் ராஜகுமாரன்
சுத்திகரிப்பு நாள் – ரஹ்மத் ராஜகுமாரன் உடலின் இயற்கையான சுழற்சியைக் கவனித்தால் “மண்டலம்” என்று ஒன்று இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இந்த மண்டலம் நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. ஒரு மண்டலம் என்பது 40 – 48 நாட்களுக்குள் உடலில் ஏற்படும் சுழற்சி. இந்த ஒவ்வொரு சுழற்சியிலும் உடலுக்கு உணவு தேவைப்படாத மூன்று நாட்கள் இருக்கும். உங்கள் உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்கள் கவனித்தால் உடலுக்கு உணவு தேவைப்படாத நாளை நீங்கள் மிக எளிதாக கண்டு…
அல்லாஹ் ஆதியில் படைத்து பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும் அதன் அவசியமும்
அல்லாஹ் ஆதியில் படைத்து பூமிக்கு இறக்கிய நீரின் அதிசயமும் அதன் அவசியமும்! எஸ். ஹலரத் அலி, திருச்சி-7 அல்லாஹ் படைத்த இம்மாபெரும் பிரபஞ்சத்தில் வானம், பூமி, கோள்கள் நட்சத்திரங்கள் போன்ற பெரும் படைப்புகள் உள்ளன. அவனது எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக அவன் முதலில் படைத்தது தண்ணீர். இன்று நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் நீரானது, அல்லாஹ்வின் தலையாய படைப்பு என்று எண்ணும் போதே அந்த நீரின் மகத்துவமும், கண்ணியமும் அதன் மதிப்பும்…
அரபிமொழியும் முஸ்லிம் சமூகமும் – சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி
அரபிமொழியும் முஸ்லிம் சமூகமும் சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி ஆண்டுதோறும் டிசம்பர் 18ஆம் தேதி சர்வதேச அரபிமொழி தினம் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 டிசம்பர் 18 அன்றுதான் முதலாவது சர்வதேச அரபிமொழி தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த 1973ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் ஐ.நா.வின் அதிகாரபூர்வமான ஆறாவது அலுவல் மொழியாக (Official language) அரபிமொழி அங்கீகரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அந்த நாளே சர்வதேச அரபிமொழி நாளாக…
ஆடைத் தத்துவம் அற்புதமானது
ஆடைத் தத்துவம் அற்புதமானது ரஹமத் ராஜகுமாரன் கவிக்கோ கட்டுரைகள் – ஓர் ஆய்வு ஆதி மனிதர் ஆதாமும் ஏவாளும் தொடக்கத்தில் நிர்வாணமாக இருந்தனர். ஆனால் அவர்கள் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருந்தார்கள். எப்போது அவர்கள் அறிவுக் கனியை உண்டார்களோ அப்போதுதான் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் பாலுறுப்புகள் வெளிப்படையாகத் தெரிவதைப் பார்த்து வெட்கப்பட்டார்கள். உடனே அத்தி மர இலைகளைப்…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆளுமைகள்; ஒரு சிறு கண்ணோட்டம்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆளுமைகள்; ஒரு சிறு கண்ணோட்டம்! சகோதர, சகோதரிகளே! நடு நிலமையோடு கொஞ்சம் பொறுமையுடன் படியுங்கள் பகிருங்கள். நபிகள் நாயகத்தைப் பற்றி, உயிரியல் ஆசிரியர் சுஜித் லால் அவர்களின் கருத்துகள்.. முஸ்லிமல்லாதவர்கள் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள, தவறான கருத்தை மாற்றிக்கொள்ள இது மட்டும் போதுமானது! இஸ்லாத்தின் நபி முஹம்மதுவை தூதர் என்பதை சற்றே தள்ளி வைத்து பின்வரும் ஆளுமைகளைப் பாருங்கள். முஹம்மது யார் என்பதையும் …
முன்சென்ற அறிஞர்கள்
முன்சென்ற அறிஞர்கள் அபூ மலிக் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல; இஸ்லாத்தின் அடிப்படையும் அது தான். நல்ல விடயத்தில் கூட அளவு கடந்து விடக் கூடாது என்பதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கை. சில விடயங்களைப் பகிரங்கத்தில் பேசுவது கொள்கை சகோதரர்களுக்கு இடையில் பிணக்குகளை உருவாக்கலாம் எனும் அச்சத்தில் அவற்றை நான் பகிரங்கத்தில் எழுதாமல் இதுவரை தவிர்த்து…
உலகின் மையம் மக்காவா? குர்ஆன்–ஹதீஸ்–அறிவியல் வழி ஆய்வு!
உலகின் மையம் மக்காவா? குர்ஆன்–ஹதீஸ்–அறிவியல் வழி ஆய்வு! எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 மக்காவில் உள்ள காபத்துல்லாஹ்வை நோக்கி ஒவ்வொரு தொழுகையிலும், உலகிலுள்ள அனைத்து திசை வாழ் முஸ்லிம்களும் கிப்லாவாக முன்னோக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. கிப்லாவை மையப்படுத்தியே முஸ்லிம்கள் தொழ வேண்டும். ஆகவே நீர் இப்போது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தை திருப்பிக் கொள்ளும்.( முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின்போது) உங்கள் முகங்களை அந்த…
நாளின் ஆரம்பம்
நாளின் ஆரம்பம் “நேற்று” என்பதும் “இன்று” என்பதும் “நாளை” என்பதும் ஓருபோதும் ஒன்றல்ல. அது போலவே “கடந்த” காலம், “நிகழ்” காலம், “எதிர்” காலம், ஆகிய இவை மூன்றும் ஒருபோதும் ஒன்றல்ல வெவ்வேறானவைதான் எம்மைவிட்டும் கடந்து சென்ற “நேற்றைய” தினம் என்பது வேறு. பொழுது புலர்ந்துள்ள எமது “இன்றைய” தினம் என்பது வேறு. நாம் எதிர்பார்த்திருக்கும் “நாளைய” தினம் என்பது வேறு என்பதாகவே அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகளை நிறையவே எம்மால்…