மோடியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியது பி.பி.சி. மக்களை ஏமாற்றுவதில் கில்லாடியான நரேந்திர மோடியின் பித்தலாட்டம் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறக்கிறது. சமீபத்தில் வெளியான பித்தலாட்டங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நரேந்திர மோடியின் பேச்சை உன்னிப்பாக கவனிப்பதுபோன்ற விளம்பரம். இதனை அவரது வகையராக்கள் ஃபேஸ் புக் மூலம் உலகெங்கும் பரப்பி வந்த நேரத்தில் பி.பி.சி. அவர்களது பித்தலாட்டத்தை தோலுறித்துக் காட்டிவிட்டது. இங்கு இடம் பெற்றுள்ள முதல் படம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, மோடியின் பேச்சை கேட்பது போன்றுள்ளது.
Category: செய்திகள்
தவறான செயலுக்கு அருவருப்பான தண்டனை தீர்வாகுமா?
தவறான செயலுக்கு அருவருப்பான தண்டனை தீர்வாகுமா? நேற்றைய தினம் சன் நிவூஸ் தொலைக்காட்சியில் கண்டு அதிர்ந்து போன செய்தி …… மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் (ஒரு ஆணும், பெண்ணும்) தனியாக இருந்து இருக்கிறார்கள். (திருமணம் ஆகாதவர்கள் ) இதை அறிந்த ஊர் நிர்வாகம் அவர்களை பஞ்சாயத்தில் ஒப்படைத்து இருகிறார்கள். இவர்களுக்கு பஞ்சாயத்தில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டு இருக்கிறார்கள். அந்த தொகை தன்னிடம் இல்லை என்று இருவரும் சொல்லி – இருகிறார்கள். உடனே அந்த பென்னுக்கு பஞ்சாயத்தில் வழங்கிய…
இந்தியாவின் பதிலடி: அமெரிக்கா அதிர்ச்சி
இந்தியாவின் பதிலடி: அமெரிக்கா அதிர்ச்சி இந்திய பெண் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் இந்திய அரசின் பதில் நடவடிக்கையால் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது. வேறுவழியின்றி தேவயானி வழக்கில் நடந்த தவறுகள் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் இப்போது மறுஆய்வு நடத்தி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு கவுன்சில், வெளியுறவுத் துறை, நீதித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மறுஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மூன்று துறை அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் தேவயானி வழக்கை கையாண்டதில் பல்வேறு தவறுகள்…
“பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்’ – 150 ஆம் ஆண்டு நிறைவு
‘ஷிர்க்’கையும் ‘பித்அத்’தையும் குழிதோண்டிப் புதைத்து தீனுல் இஸ்லாத்தின் பேரொளியை உலகெங்கும் எடுத்துச்செல்லும் நன்னோக்குடன் உருவாக்கப்பட்ட “பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்’ தின் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்.
இந்திய துணைத் தூதர் கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் அதிரடி பதில்!
இந்திய துணைத் தூதர் கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் அதிரடி பதில்! அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக தரவேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு…
ஷரீஆ குறித்து 39 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் சுவாரசியமான முடிவு
ஷரீஆ குறித்து 39 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் சுவாரசியமான முடிவு ஷரீஆ குறித்து 39 நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வின் சுவாரசியமான முடிவுகளை காணும்போது அல்லாஹ் தனது நூரை காஃபிர்கள் வெறுத்த போதிலும் பிரகாரமாக்கியே தீருவான் எனும் அவனது வேதவாக்கு எவ்வளவு உண்மையானது எனத்துள்ளியமாக காட்டுகிறது! ஒவ்வொரு 100 வருடத்திலும் அவன் தீனுல் இஸ்லாத்தை புத்தாக்கம் செய்வான் எனும் ஹதீஸ் இந்த புள்ளிவிபரத்தை உறுதிப்படுத்துகிறது. 1924 ஆம் ஆண்டு வீழ்த்தப்பட்ட கிலாஃபா நபி வழியில் மீள உருவாவதற்கான காலம்…
பாட்னா குண்டுவெடிப்பு: மங்களூரில் கைது செய்யப்பட்ட ஆயிஷா பானு குற்றவாளி இல்லை: என்.ஐ.ஏ.
பாட்னா குண்டுவெடிப்பு: மங்களூரில் கைது செய்யப்பட்ட ஆயிஷா பானு குற்றவாளி இல்லை: என்.ஐ.ஏ. கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நிகழ்ந்த பாட்னா குண்டுவெடிப்புக்கும் ஹவாலா பண பட்டுவாடாவுக்கும் தொடர்பு இருப்பதாக பீகார் போலீஸ் கூறுவது தவறு என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) கூறியுள்ளது. குண்டுவெடிப்புக்கு பணம் உள்ளூரிலேயே திரட்டப்பட்டுள்ளது என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. பாட்னா குண்டுவெடிப்புக்காக சில இடைத்தரகர்கள் மூலம் பணம் கிடைத்ததாக பீகார் போலீஸ் கூறியிருந்தது. இது தொடர்பாக மங்களூர், பீகாரில் சிலர் கைது…
செய்திகள் சிலவரிகளில்…
o குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி 26 தொகுதிகளில் போட்டியிட முடிவு: டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. டெல்லியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 28 இடங்கங்களை கைப்பற்றி 2–வது இடம் பிடித்து அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த கட்சி வருகிற 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி…
சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்!
சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்! சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர். அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்! பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அதிகமானவர்கள் மருத்துவ மனையில் அனுமதித்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது . ஆனால் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே…
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! – சவுதி அரேபியா
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! – சவுதி அரேபியா சவுதி கல்வித் துறை, வியன்னாவில் இயங்கி வரும் ‘மன்னர் அப்துல்லாஹ் கலாசார மையம்’ இந்த இரண்டும் இணைந்து ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளனர். இந்த பாடத் திட்டமானது உலக மதங்களையும், மார்க்கங்களையும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ‘இந்த புதிய முயற்சியானது அனைத்து மதங்களையும் உலக மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதன் மூலம் அமைதியும் பொறுமையும் கொண்ட ஒரு வெறுப்பற்ற…