ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவராகும் ஜோர்டான் நாட்டின் இளவரசர் சயீத் ராட் ஹுசேன் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும், சிங்கள ராஜபக்சேவின் தீராத தலைவலியுமாக இருந்து வந்த திருமதி. நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் நிறைவடையும் வேளையில், அடுத்த தலைவராக ஜோர்டான் நாட்டின் இளவரசர் சயீத் ராட் ஹுசேன் நியமிக்கப்பட்டிருக்கிறார். யார் இந்த இளவரசர் ? ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ்வின் சகோதரர். ஐநா மனித உரிமைகள் குழுவிற்கு தலைமையேற்க போகும் முதலாவது முஸ்லிம், ஆசியாவிலிருந்து…
Category: செய்திகள்
பதினொரு மில்லியன் மக்களை இஸ்லாத்தை ஏற்கச் செய்த அறிஞர் அஸ்ஸமீத் வஃபாத்தானார்
பதினொரு மில்லியன் மக்களை இஸ்லாத்தை ஏற்கச் செய்த அறிஞர் அஸ்ஸமீத் வஃபாத்தானார் (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்) [ தாவாவின் பெயரிலும் அரசியல் பெயரிலும் அணல்பறக்கும் ஃபத்வாக்கள் கொடுக்கும் நமது மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சாணக்கியமாக ஆரோக்கியமான தாவாவை செய்தவர் என்பது எமது தாயிக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. மாற்றுமதத்தவர்களுக்கு தாவா செய்வதன் அவசியத்தை நமது தாயிக்கள் உணர வேண்டும்.] குவைத்தை சேர்ந்த அறிஞர் அப்துர்ரஹ்மான் அஸ்ஸமீத் அவர்கள் வபாத்தானார் இவர் மூலம் சுமார் ஒரு கோடியே பத்து…
இலங்கை அரசை நடுங்கச்செய்த முஸ்லிம் நாடுகளின் தூதர்கள்
இலங்கை அரசை நடுங்கச்செய்த முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து இலங்கை அரசை கண்டித்தது இலங்கையை நடுங்கச் செய்துள்ளது. மனித உரிமை மீறலின் உச்சத்துக்கே ஒரு நாடு செல்லும்போது, அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் நெருக்குதலும், ஐ.நா.மன்றத்தின் தலையீடும் அவசியம். குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழிப்பைத் தடுக்க, முஸ்லிம் நாடுகள் உடனடித் தலையீடு செய்ய வேண்டும் என சொல்லியிருந்தேன். நம் கருத்துக்கு ஏற்ப நல்லதொரு நிகழ்வு இலங்கையில்…
ஈராக்கில் மீண்டும் சதாம் உசேன் ஆதரவுப் படை! பாக்தாத் வீழ்கிறது! பதறுகிறது ஈரான்!
ஈராக்கில் மீண்டும் சதாம் உசேன் ஆதரவுப் படை! பாக்தாத் வீழ்கிறது! பதறுகிறது ஈரான்! பாக்தாத்: ஈராக் மீண்டும் யுத்த பூமியாகிவிட்டது.. வீழ்த்தப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவுப் படையினர் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றிவிட்டதால் ஈராக்கின் பாதுகாப்புக்கு ஈரான் தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. எல்லைகளில் ஈரான் ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது. ஈராக்கில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் ஷியா முஸ்லிம்கள். அதற்கு அடுத்தது சன்னி முஸ்லிம்கள். ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் சன்னி…
17 வயது முஸ்லிம் மாணவர் P.Hd ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு
சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் 17 வயதில் எம்.சி.ஏ. முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அறிவாற்றல் மிக்க இளம் மாணவர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீண், பி.முஹம்மது ஸுஹைலிடம் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை புதன்கிழமை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அறிவாற்றல் மிக்க மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் தனித்திறன் மிக்க மாணவராகத்…
முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு!
11 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், நர்சிங் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, இளங்கலை, முதுகலை, எம்.பில், பி.எச்.டி ஆகிய படிப்புகளை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் 8961 முஸ்லிம் மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள் 01. முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும். 02. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம்…
முன்மாதிரி முஸ்லிம் மாணவி முர்ஷிதா நஸ்ரின்
”எனக்கு ஹிஜாப் தான் முக்கியம்” -முர்ஷிதா நஸ்ரின் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன். இவருடைய மகள் முர்ஷிதா நஸ்ரின். இவர் திருவாரூரிலுள்ள GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியை கௌரவிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் மீடியாவுக்கு அழைப்பு விடுத்தது. மீடியா முன்னிலையில் வருவதாக இருந்தால் நிகாபை கழட்ட சொல்வார்கள். எனக்கு என்னுடைய கண்ணியம் தான் முதலில் முக்கியம். உலகில் கிடைக்கும் பெயர்…
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் “டிஸ்மிஸ்”
o பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் “டிஸ்மிஸ்” o “எக்ஸிட் போல்” கருத்துக்கணிப்பு : எதிர்கட்சியாக செயல்பட ‘பாஜக’ முடிவு ! o இந்தியாவில் உள்ள பாராளுமன்ற மக்களவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை = 543
பெண்கள் அறிவகம் புதிய கட்டட திறப்பு!
பெண்கள் அறிவகம் புதிய கட்டட திறப்பு! [ இஸ்லாத்தை இதயத்தில் எந்தியவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளையும், ஒழுக்க மாண்புகளையும் கற்றுத் தருகின்றன.] நெல்லை ஏர்வாடியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெண்கள் அறிவகம் கல்விக் கலாசாலையின் புதிய கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (23.02.2014) நடைபெற்றது. தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் (TNDFT) என்ற அறக்கட்டளையின் கீழ் இரு பெரும் கல்விக்கூடங்கள் செயல்படுகின்றன. இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கான அறிவகம் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் 1996 முதல் செயல்பட்டு…
மனசாட்சி இருந்தால் அதைக் கேட்டுப்பாருங்கள்….
மனசாட்சி இருந்தால் அதைக் கேட்டுப்பாருங்கள்….