மக்காவில் கிரேன் விபத்து: வரலாறு காணாத நஷ்ட ஈட்டுத்தொகையை வாரி வழங்க சவூதி மன்னர் உத்தரவு! ஹாஜிகளின் விபத்து குறித்து சவூதி மன்னர் சல்மான் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உயிரிழந்த ஹாஜிகளின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இரத்தபணமாக தலா 3 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் ரூ 53 லட்சம்) வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் சவூதி அரேபிய அரசின் சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 1 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் ரூ1.70…
Category: செய்திகள்
அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்! “நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன். 2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை….
இரு சக்கர வாகனம்: கடுமையாக்கப்படும் சட்டம்
இரு சக்கர வாகனம் நீங்கள் வைத்திருக்கிறீர்களா? (அதிர்ச்சியடையாமல் மேலே படியுங்கள்..) 1. இனிமேல் நீங்கள் உங்கள் வண்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி.எடுக்க வேண்டும்.(டூ வீலருக்குத்தான் அய்யா..!) 2. உங்கள் வாகனத்திற்கு ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் தான் மாற்ற வேண்டும். 3. இவற்றை மீறினால் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு. 4. ரோட்டோரமாய் இருக்கும் வொர்க் ஷாப்பில் எல்லாம் இனி உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்ய விட முடியாது. 5. அதற்கென்று கார்போரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் சர்வீஸ்…
மாட்டிறைச்சி விவகாரம் : இந்திய ஊடகங்களின் முகத்திரை கிழிப்பு – நேபாள் அதிகாரிகள் பரபரப்பு பேட்டி!
‘மாட்டிறைச்சி’ விவகாரம் ; இந்திய ஊடகங்களின் விஷமம்! பாகிஸ்தான்-நேபால் அதிகாரிகள் கூட்டாக அறிவிப்பு! மேலும் அதிகமாக அனுப்பி வைக்க கோரிக்கை! நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபால் மக்களுக்கு ‘மாட்டிறைச்சி’ அனுப்பிவைத்து, ஹிந்துக்களை பாகிஸ்தான் அவமானப்படுத்தி விட்டது, என்ற பிரச்சாரம் இந்திய ஊடகங்களின் விஷமத்தை காட்டுகிறது, என்று பாகிஸ்தான்-நேபால் நாடுகளின் அதிகாரிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். பாகிஸ்தான் சார்பில் வழக்கமாக அனுப்பப்படும் உணவு வகைகளை மேலும் ஒரு விமானத்தில் கூடுதலாக அனுப்பி வைக்கவும் நேபால் அரசு கோரிக்கை வைத்துள்ளது. பாகிஸ்தான் சார்பில்…
அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஹிஜாப் அணிந்த முதலாவது செய்தி வாசிப்பாளராகும் இலட்சியப் பெண்!
அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஹிஜாப் அணிந்த முதலாவது செய்தி வாசிப்பாளராகும் இலட்சியப் பெண்! சிறு வயதுக் கணவொன்றுடன் எதிர்பார்த்திருக்கின்றாள். வாசிக்க வேண்டிய செய்திக் கதையை ஒருமுறை வாசித்துக்கொள்கின்றாள். மின் விளக்குகள் எரியும், கெமரா தயாராகும். முகத்தில் ஒப்பனை நேர்த்தியாக இருக்கும், மனதுக்குள் சமாதானமாகலாம். உடையைப் பற்றி பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. ஆனால், தலை மறைப்பு சரியாக இருக்கின்றதா என்பதை மீண்டும் ஒருமுறை கைகளால் தொட்டு இழுத்து முகத்தின் எல்லையில் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். நூர் தகூரி, 21,…
மோடியின் மானத்தை கப்பலேற்றியது பிரான்ஸின் பிரபல நாளிதழ்!
மோடியின் மானத்தை கப்பலேற்றியது பிரான்ஸின் பிரபல நாளிதழ்! பாரிஸ், ஏப். 19. மோடிக்கு எதிராக, உலகம் முழுவதிலுமுள்ள நடுநிலையாளர்கள் அவர் செல்லும் நாடுகளில் எல்லாம் கடுமையான எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர். ஆனால் இங்குள்ள காவி-கார்ப்பரேட் ஊடகங்கள் அந்தச் செய்திகளை அப்படியே மறைத்து வடிகட்டிய பொய்யை அவிழ்த்து விடுகின்றன. மோடியின் பிரான்சுப் பயணத்தின் போது அங்குள்ள முன்னணி இதழான ‘ல மோந்’ (Le Monde) மோடி யின் பாரிஸ் செய்தியை பதிப்பிக்க முடியாது என்று கூறிவிட்டது, அது மட்டுமல்லாமல் அது, தான்…
திண்டுக்கல் அருகே கோர விபத்து: ஆலிம்கள் உள்பட 9 பேர் பலி!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் திண்டுக்கல் அருகே கோர விபத்து: ஆலிம்கள் உள்பட 9 பேர் பலி! திண்டுக்கல் அருகே நேற்று அதி காலை பால் டேங்கர் லாரியும், காரும் நேருக்கு மோதியதில் அரபிக் கல்லூரிப் பேராசிரியர்கள் 7 பேர் உட்பட 9 பேர் உடல் நசுங்கி இறந்தனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த இப்ராகிம் மகன் பஜிருல்லா (32). இவர் பள்ளப் பட்டி மக்துமியா அரபிக் கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது…
2050-ல் இந்தியாவிலும், 2070-ல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்!
2050-ல் இந்தியாவிலும், 2070-ல் உலகளவிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள்! அமெரிக்க ஆய்வு மையம் தகவல்! 2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என்றும், 2070ல் உலக அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் ‘ஆய்வு’ முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள ப்யூ (Pew) ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் ‘உலக மதங்களின் எதிர்காலம்’ என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த…
ஏமனில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் இல்லை என்று கேரள நர்சுகள் கூறுவது ஏன்?
ஏமனில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் இல்லை என்று கேரள நர்சுகள் கூறுவது ஏன்? உள்நாட்டு போர் உச்சகட்டம் அடைந்து உள்ள ஏமனில் கேரள மாநிலத்தை சேர்ந்த நர்சுக்கள் 100-க்கும் மேற்பட்டோர்கள் சிக்கி உள்ளனர். அவர்கள் சம்பளத்தை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்புவதா அல்லது வாங்கிய கடனை அடைக்க கூடுதல் சம்பளத்தில் சேர்ந்த வேலையில் தொடர்ந்து நீடிப்பதா என்ற சூழ்நிலையில் மிகவும் கடுமையான முடிவை எடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இந்திய அரசு ஏமனில் சிக்கிஉள்ள…
ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி பெண் அடித்துக் கொலை!
ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி பெண் அடித்துக் கொலை! ஆஃப்கான் காட்டுமிராண்டிகளே! எவரையும் எரித்துக்கொள்வது ஹராமாயிற்றே! ஆப்கானிஸ்தானில் குர்-ஆன் பிரதியை எரித்ததாக குற்றம்சாட்டி அடித்துக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் குர்ஆன் பிரதிகளை எரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அடித்துக் கொலைசெய்யப்பட்ட பெண் உண்மையில் ஓர் அப்பாவி என்று அந்நாட்டின் குற்றவியல் வழக்குகளுக்கான மூத்த விசாரணையாளர் கூறுகின்றார். ஃபார்குன்டா என்ற அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டிருந்தனர். அவரது பிரேதப் பெட்டியை பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் சுமந்துசென்றனர். ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று,…