பத்திரிகைகள் துருக்கி அரசுக்கு எதிராக அவிழ்த்துவிட்ட பொய் மூட்டைகளுக்கு மக்கள் கொடுத்த மரண அடி! ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பின்னணியில் அமெரிக்கா: துருக்கி அதிபர் குற்றச்சாட்டு [ அமெரிக்காவின் கைங்காரியம் இல்லாமல் இந்த ராணுவ புரட்சி நடந்திருக்கவே முடியாது. துருக்கி அதிபர் எர்டோகனின் அழைப்பை ஏற்றே மக்கள் வீதிகளில் சாரை சாரையாக இறங்கி ராணுவத்திற்கு எதிராக போராட ஆரம்பித்த பிறகே சில உயிர் இழப்புகளுக்கு பின் ராணுவ புரட்சியை தோல்வியுற செய்த வகையில் நாம் அறிவது, அங்கு…
Category: செய்திகள்
‘எல்லாமே எனக்கு இஸ்லாம்தான்’ – முஹம்மது அலீ
‘எல்லாமே எனக்கு இஸ்லாம்தான்’ – முஹம்மது அலீ ”இஸ்லாம்; சுவனத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவுச் சீட்டு” – முஹம்மது அலீ The most fantastical American figure of his era – The new yorker ‘உங்கள் வாழ்வில் இஸ்லாத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்?’ சில ஆண்டுகளுக்கு முன் இக்கேள்வி கேட்கப்பட்டது, உலகளவில் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டுவீரராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தற்போது 74 வயதில் உலகை விட்டுப் பிரிந்துவிட்ட முன்னால் குத்துச்சண்டை வீரர்…
எகிப்திய விமான விபத்தும் மேற்கின் அரசியலும்!
எகிப்திய விமான விபத்தும் மேற்கின் அரசியலும்! [ உண்மையில் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு பயங்கரவாத நிகழ்வும் மேற்கத்திய உளவு முகவாண்மைகளுடன் உறவு வைத்துள்ள தனிநபர்களாலேயே நடத்தப்பட்டிருக்கிறது.] எஜிப்ட் எயார்-804 பாரிசிலிருந்து கெய்ரோ போகும் வழியில் சென்ற வியாழன் அன்று மத்தியதரைக் கடலில் விழுந்து நொருங்கியதில் எகிப்து, சவுதி அரேபியா, ஈராக், பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், குவைத், சூடான், சாட், போர்ச்சுகல், பெல்ஜியம், கனடா மற்றும் அல்ஜீரியா ஆகியவற்றிலிருந்து குறைந்த பட்சம் 66 பயணிகள் கொல்லப்பட்டனர். ஏர்பஸ்…
அதிமுக தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு!
அதிமுக தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு! தேர்தல் அறிக்கையில் கவனிக்கத்தக்க அம்சங்கள் * இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும். * மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. * விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். * டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது. * விவசாய நிலங்கள் வழியே எரிவாயு…
இஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்!
இஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்! இஸ்ரேல் – பாலஸ்தீனம்: பிரான்ஸின் முயற்சி! இஸ்ரேல் – பாலஸ் தீனத்துக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக, இன்னும் சில வாரங்களில் சர்வதேச அமைதி மாநாட்டை நடத்த பிரான்ஸ் முயற்சி செய்யும் என்று பிரான்ஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் சமீபத்தில் அறிவித்தார். இஸ்ரேல் தொடர்ந்து முரண்டுபிடித்தால், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். பிரான்ஸில்…
சகோதரர் செங்கிஸ்கானின் மறைவும், முகநூலில் அவரது கடைசி பதிவும்
இந்திய தவ்ஹித் ஜமாத் முன்னால் பொது செயலாளர் செங்கிஸ் கான் அவர்கள் மெளத் ஆகி விட்டார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கால் மயக்கம் அடைந்து உள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்து உள்ளது. 02-01-2016 மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை அடக்கத்தலத்தில், செங்கிஸ்கான் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஒரே இறை, ஒரே மறை, ஒரே தூதரின் பால் உடலில் உயிர் இருக்கும் வரை அழைப்புப்பணியில் அயராது உழைத்தவர்….
பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம்
பாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயாராகும் பிரெஞ்சு வல்லாதிக்கம் “இந்த தடவை, இது ஒரு யுத்தம்!” பிரெஞ்சு தினசரி Le Parisien தலையங்கம் மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 13 – 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக…
அமெரிக்காவின் அரசியல் சாசன சட்டத்தைக்கூட தெரியாத ஒருவர், அதிபர் வேட்பாளராக வலம் வருவது வெட்கக் கேடானது!
அமெரிக்காவின் ‘அரசியல் சாசன சட்டம்’ என்பது கூட தெரியாத ஒருவர், அதிபர் வேட்பாளராக வலம் வருவது வெட்கக் கேடானது! – பென் கார்சனின் துவேஷ கருத்துக்கு 12 வயது சிறுவன் ‘யூசுப்’ பதிலடி..! அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘ரிபப்ளிகன்’ கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ‘பென் கார்சன்’ ஒரு முஸ்லிம் அமெரிக்க அதிபராக வரக்கூடாது என்ற துவேஷ கருத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு ‘யூசுப் தயார்’ என்ற 12 வயது முஸ்லிம் சிறுவன் பதிலடி கொடுத்துள்ளார். நான் அமெரிக்க…
மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 தமிழர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்
மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 தமிழர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 தமிழர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி இந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 லட்சம் பேர் மக்காவுக்கு ஹஜ் பயணம் சென்று உள்ளனர். இந்தியாவில் இருந்து 1+ லட்சம் பேர் சென்றுள்ளனர். மக்கா அருகே மினா நகரில் நேற்று முன்தினம் சாத்தான் தூண்…
நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது – அமெரிக்க பத்திரிகை அலறல்!
நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது – அமெரிக்க பத்திரிகை அலறல்! நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதாக அமெரிக்க பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் (THE WALL STREET JOURNAL) அலறியுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள முழு செய்தியில்… நேட்டோ படைகளை மிஞ்சும் ஒரு இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதாகவும், இதன்மூலம் அமெரிக்காவிற்கு இனி மத்தியகிழக்கில் வேலையில்லை என்பதை சவூதி மன்னர் சல்மான் சொல்லாமல்…