93 schoolgirls molested during train journey in Bihar Hapless students, accompanied by three women teachers, were in Patna to participate in a two-day environment conference ரெயிலில் 93 மாணவிகள் பாலியல் பலாத்காரம்! பீகார் வாலிபர்கள் அட்டூழியம்…! பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வெள்ளி, சனி 2 நாட்கள் சுற்றுச்சூழல் முகாம் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் அங்கு சென்று அந்த முகாமில் கலந்து…
Category: செய்திகள்
ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி உதயம்!
ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி உதயம்! Former enemy of Islam to establish 1st Islamic political party in Europe நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom தான். ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில்…
UNESCO அமைப்பின் ஒட்டுரிமையில் இருந்து நீக்கப்பட்ட அமேரிக்கா மற்றும் இஸ்ரேல்!
UNESCO அமைப்பின் ஒட்டுரிமையில் இருந்து நீக்கப்பட்ட அமேரிக்கா மற்றும் இஸ்ரேல்! உலக கல்வி, அறிவியல , புராதன சின்னங்களை பாதுகாக்கும் அமைப்பான UNESCO அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் ஒட்டு போடும் உரிமையை தடை செய்யப்படவுள்ளது. எதற்காக இந்த தடை என்று தெரியுமா? கடந்த 2011 ஆம் ஆண்டு UNESCO வில் அமெரிக்காவின் பலத்த எதிர்ப்பையும் மீறி இந்த அமைப்பில் உள்ள 194 நாடுகளில் 114 நாடுகளின் ஆதரவு மற்றும் அமேரிக்கா மற்றும் இஸ்ரேல்…
ரூ.1.5 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டு நண்பரிடம் விற்ற மனைவியை, குடும்பம் நடத்த அழைத்தவர் படுகொலை!!!
ரூ.1.5 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டு நண்பரிடம் விற்ற மனைவியை, குடும்பம் நடத்த அழைத்தவர் படுகொலை!!! மதுரை, நவ.6. ரூ.1.5 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டு நண்பருக்கு விற்ற மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்ததால் கொத்தனார் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை அழகப்பன்நகர் முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது27), கொத்தனார். நேற்று முன்தினம் இரவு இவர் முத்து பாலத்திற்கு கீழ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு…
கருங்கடலையும் மர்மராக் கடலையும் இணைக்கும் புகையிரத சுரங்கப் பாதை
கருங்கடலையும் மர்மராக் கடலையும் இணைக்கும் புகையிரத சுரங்கப் பாதை உஸ்மானியப் கலீஃபா சுல்தான் அப்துல் மஜீதின் கனவை நனவாக்கினார் துருக்கியப் பிரதமர் அர்துகான் போஸ்பொரஸ் நீரிணையின் கீழால் அமைக்கப்பட்டிருக்கும் புகையிரத சுரங்கப் பாதையை துருக்கியப் பிரதமர் ரஜப் தைய்யிப் அர்துகான் திறந்து வைக்கிறார். இதன் மூலம் உஸ்மானிய சாம்ராஜ்ய சுல்தான் அப்துல் மஜீதின் கனவு 150 வருடங்களுக்குப் பின் நனவாகிறது. கருங்கடலையும் மர்மராக் கடலையும் இணைக்கும் இந் நீரிணையானது துருக்கியை ஆசியாக் கண்டத்துடனும் ஐரோப்பாக் கண்டத்துடனும் இணைக்கிறது….
ரஷ்யாவை நோக்கி சரிகிறதா சவுதி அரேபிய அரசு?
ரஷ்யாவை நோக்கி சரிகிறதா சவுதி அரேபிய அரசு? Al Mukhabarat Al A’amah. என்பது சவுதி அரேபியாவின் உளவு ஸ்தாபனம். மன்னரிற்கு விசுவாசமாக செயற்படும் இரகசிய அமைப்பு. இதன் ஆங்கில கருத்து (GIP – General Intelligence Presidency). உளவறிதல், சவுதி அரசர் இடும் கட்டளைகளை இரகசியாமாக செயற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை இது செய்கிறது. 1956-ல் கிங் அப்துல் அசீஸ் அல் சவுத்தினால் தேசிய தேவை கருதி இது உருவாக்கப்பட்டது. மபாகித் எனப்படும் (General Investigation Directorate)…
இந்த மண்ணில் கால் பதித்ததிலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன்!
இந்த மண்ணில் கால் பதித்ததிலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன்! இந்த ஆண்டு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஹோலன்ட் நாட்டைச் சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் நபிகள் நாயகத்தை வசைபாடும் விதமாகத் திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிற்கும் கோபத்திரற்கும் உள்ளானவர். முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்ட பிறகு அவர் சிந்திக்கத் தொடங்கினார். முஹம்மது நபியைப் பார்க்காத நிலையிலும் அவர் இறைவனடி சேர்ந்து 1400 ஆண்டுகள்…
டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு!!
டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு!! டெல்லி: ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில்…
சென்னையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் அமல்
சென்னையில் ஆட்டோகளுக்கான குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25 எனவும், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். திருத்தப்பட்ட கட்டண விகிதம் ஞாயிற்றுக்கிழமையே (ஆக.25) அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டண விகிதத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையில் உள்ள 77 ஆயிரம் ஆட்டோக்களுக்கும் ஜி.பி.எஸ். வசதி, டிஜிட்டல் பிரிண்ட்டருடன் கூடிய மீட்டர்கள் ரூ.80 கோடியில் இலவசமாகப் பொருத்தப்படும்…
M.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கம் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை
M.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கம் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர் சாதனை படைத்துள்ளார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ, எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். நேற்று (20.8.2013), சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற…