நாமும் வாழ்த்துவோம்! “பாரக்கல்லாஹு லக்குமா….” இவர் வழக்கறிஞர் இஷ்ரத் ஜஹான். டெல்லி ஜகத்புரியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பெண் கவுன்சிலரான இவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் திகார் சிறையிலிருந்து 10 நாட்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி, டெல்லி கஜூரி காஸில், ஷாஹின்பாக் பாணியில் அமைதியாக நடைபெற்ற CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மேடையில் இருந்து வெளியேற மறுத்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமூக செயற்பாட்டாளரான இஷ்ரத், “வடகிழக்கு –…
Category: முக்கிய நிகழ்வுகள்
அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்! “நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன். 2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை….
“பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்’ – 150 ஆம் ஆண்டு நிறைவு
‘ஷிர்க்’கையும் ‘பித்அத்’தையும் குழிதோண்டிப் புதைத்து தீனுல் இஸ்லாத்தின் பேரொளியை உலகெங்கும் எடுத்துச்செல்லும் நன்னோக்குடன் உருவாக்கப்பட்ட “பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்’ தின் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்.
ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி உதயம்!
ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி உதயம்! Former enemy of Islam to establish 1st Islamic political party in Europe நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom தான். ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில்…
சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மவ்லானா ஷம்சுத்தீன் காசிமி அவர்களுடன் சந்திப்பு!
சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மவ்லானா ஷம்சுத்தீன் காசிமி அவர்களுடன் சந்திப்பு! [ ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே அடிபணிந்து உண்மையை அச்சமின்றி, துணிவுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் எடுத்துரைத்த மவ்லானா ஷம்சுத்தீன் காசிமி அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக. – adm. nidur.info ] நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய அவதூறு திரைப்படம் பற்றி கருத்து பரிமாரிக்கொள்வதற்காக சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் மவ்லானா ஷம்சுத்தீன் காசிமி அவர்களுடன் 03 -10…
நீடூர்-நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு & வேண்டுகோள்
நீடூர்-நெய்வாசல் நிர்வாக தேர்தல் தேதி அறிவிப்பு & வேண்டுகோள் அல்ஹம்துலில்லாஹ் இன்று (18-05-2012) ஊர் நிர்வாக போர்டில் நீடூர்-நெய்வாசல் ஜமாத்தினரின் இறுதி வாக்காளர் பட்டியலை ஒட்டிவிட்டு, தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளது வக்பு போர்டு. தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிபோட்டுகொண்டே போன வக்பு போர்டின் இந்த அறிவிப்பால் ஜமாத்தார்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன் விபரம் கீழே: 18-05-2012 – இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 28-05-2012 – வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் 29-05-2012 –…
நீடூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம்
[ நீடூரில் அமையவிருக்கும் மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. இன்ஷா அல்லாஹ், விரைவில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டக்கல்லூரி அமையவிருக்கிறது. அலிகார் பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்று தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது – கவிக்கோ. அப்துர் ரஹ்மான் ] நீடுர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் நீடுரில் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் அமர்வு கடந்த 04-12-2010 சனிக்கிழமையன்று சென்னை…
திருமண நன்றி அறிவிப்பு!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் அருளால், எங்களது மகன் M. முஹம்மது ஹுஸைன் B.E. மணமகனுக்கும் காரைக்கால் E.முஹம்மது காசிம் அவர்களின் மகள் K. ஃபைரோஸ் பேகம் முபல்லிகா மணமகளுக்கும் 24 07 2010 சனிக்கிழமை அன்று, நீடூர் நெய்வாசல் தக்வா மஸ்ஜிதில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும், வாழ்த்துச்செய்தி அனுப்பிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். M.A.முஹம்மது அலீ & ரஹ்மத் ஃபாத்திமா www.nidur.info
பிரதமர் மன்மோகன் மற்றும் சோனியாவுடன் P.J. சந்திப்பு
ஜூலை 2010ம் ஆண்டு 4ம் தேதி சென்னை தீவுத்திடல் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் எழுச்சியுடன் பங்கேற்ற, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒடுக்கப்பட்டோரின் மாநாட்டுக்கு முன், மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம். மாநாடு…
பேச்சாற்றலால் சபையோரை கட்டிப்போட்ட டாக்டர் ஸாகிர் நாயக்
கொழும்பு : இலங்கை, கொழும்பிலுள்ள சுகததாஸ விளையாட்டரங்கம் (ஸ்டேடியம்) பொது மக்களால் நிரம்பி வழிகிறது என்றால் அங்கே கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது…. அல்லது இசைக்கச்சேரி – அரசியல் கட்சியொன்றின் மாநாடு ஏதும் நடைபெறுகிறது என்றுதான் அர்த்தம். சிலவேளை பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகள் ஏதேனும் நடைபெற்றால்கூட, ஸ்டேடியம் நிரம்பி வழியாது. அங்கும் இங்குமாக மாணவர்களும் – பெற்றோர்களும் இருப்பர். அவ்வளவுதான்! ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.05.2010) மாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் முஸ்லிம்கள் சுகததாஸ ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்துள்ளனர். ஏன்?…