அதிமுக தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு! தேர்தல் அறிக்கையில் கவனிக்கத்தக்க அம்சங்கள் * இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும். * மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. * விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். * டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது. * விவசாய நிலங்கள் வழியே எரிவாயு…