2014 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அறிவியல் அறிஞர்களில் 92 முஸ்லிம்கள் – இஸ்ரேல், இந்தியா, ரஷ்யாவை சவூதி அரேபியா பின்னுக்குத் தள்ளியது! தம்ஸன் ரூடர்ஸ் (Thomson Reuters) எனும் யு.கே. யில் உள்ள மல்டி – மீடியா கார்ப்பொரேஷன் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் “2014 ஆம் ஆண்டின் மிக செலவாக்கு மிக்க அறிவியல் அறிஞர்கள்” எனும் தலைப்பில் 3,200 விஞ்ஞானிகளை வரிசைப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஆய்வுகளில் மிகவும் அவசியமான துறையில் பெரும்…
Category: கல்வி
17 வயது முஸ்லிம் மாணவர் P.Hd ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு
சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் 17 வயதில் எம்.சி.ஏ. முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அறிவாற்றல் மிக்க இளம் மாணவர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீண், பி.முஹம்மது ஸுஹைலிடம் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை புதன்கிழமை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அறிவாற்றல் மிக்க மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் தனித்திறன் மிக்க மாணவராகத்…
முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு!
11 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், நர்சிங் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, இளங்கலை, முதுகலை, எம்.பில், பி.எச்.டி ஆகிய படிப்புகளை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் 8961 முஸ்லிம் மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள் 01. முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும். 02. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம்…
முன்மாதிரி முஸ்லிம் மாணவி முர்ஷிதா நஸ்ரின்
”எனக்கு ஹிஜாப் தான் முக்கியம்” -முர்ஷிதா நஸ்ரின் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன். இவருடைய மகள் முர்ஷிதா நஸ்ரின். இவர் திருவாரூரிலுள்ள GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியை கௌரவிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் மீடியாவுக்கு அழைப்பு விடுத்தது. மீடியா முன்னிலையில் வருவதாக இருந்தால் நிகாபை கழட்ட சொல்வார்கள். எனக்கு என்னுடைய கண்ணியம் தான் முதலில் முக்கியம். உலகில் கிடைக்கும் பெயர்…
பெண்கள் அறிவகம் புதிய கட்டட திறப்பு!
பெண்கள் அறிவகம் புதிய கட்டட திறப்பு! [ இஸ்லாத்தை இதயத்தில் எந்தியவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளையும், ஒழுக்க மாண்புகளையும் கற்றுத் தருகின்றன.] நெல்லை ஏர்வாடியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பெண்கள் அறிவகம் கல்விக் கலாசாலையின் புதிய கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (23.02.2014) நடைபெற்றது. தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட் (TNDFT) என்ற அறக்கட்டளையின் கீழ் இரு பெரும் கல்விக்கூடங்கள் செயல்படுகின்றன. இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கான அறிவகம் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் 1996 முதல் செயல்பட்டு…
M.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கம் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை
M.B.B.S.-ல் 3 தங்கப் பதக்கம் பெற்று முஸ்லிம் மாணவி சாதனை எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தஹ்ஸின் நிலோஃபர் சாதனை படைத்துள்ளார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஃபயீஸ் முஹம்மது அலீ, எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில் 2 தங்கப்பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். நேற்று (20.8.2013), சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற…
சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை!
சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை அழைப்பு விண்ணப்பிக்க ஆக.15 கடைசி தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் கிறிஸ்தவர், முஸ்லிம், புத்த, சீக்கிய, பார்சி வகுப்பை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2012-2013ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ,…
முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம்!
முஸ்லிம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு இலவசம்! பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும். ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும்…
“அழகிய கடன் I.A.S. அகாடமி”
”அழகிய கடன் I.A.S. அகாடமி” அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் கடந்த ஜனவரி மாதம் “அழகிய கடன் I.A.S. அகாடமி” என்ற பெயரில் IAS/IPS பயிற்சி மையம் ஒன்று துவங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!!. நோக்கம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை (Admission) இதற்கான முதற்கட்ட…
IAS வெறும் கனவல்ல, நிஜமே!
தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும். தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும். IAS வெறும் கனவல்ல, நிஜமே! இந்த ஆண்டிற்கான (2012) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் தேதி (20.05.2012) அன்று, முதல் நிலை தேர்வு…