துருக்கி நாட்டு பாராளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் “இஸ்ரேல் பயங்கரவாதிகள்” என்ற முகப்பு பகுதியுடன் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சு நடத்தி தங்களது முழு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
Category: ஒரு வரி
மனசாட்சி இருந்தால் அதைக் கேட்டுப்பாருங்கள்….
மனசாட்சி இருந்தால் அதைக் கேட்டுப்பாருங்கள்….
மோடியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியது பி.பி.சி.
மோடியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியது பி.பி.சி. மக்களை ஏமாற்றுவதில் கில்லாடியான நரேந்திர மோடியின் பித்தலாட்டம் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறக்கிறது. சமீபத்தில் வெளியான பித்தலாட்டங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நரேந்திர மோடியின் பேச்சை உன்னிப்பாக கவனிப்பதுபோன்ற விளம்பரம். இதனை அவரது வகையராக்கள் ஃபேஸ் புக் மூலம் உலகெங்கும் பரப்பி வந்த நேரத்தில் பி.பி.சி. அவர்களது பித்தலாட்டத்தை தோலுறித்துக் காட்டிவிட்டது. இங்கு இடம் பெற்றுள்ள முதல் படம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, மோடியின் பேச்சை கேட்பது போன்றுள்ளது.
செய்திகள் சிலவரிகளில்…
o குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி 26 தொகுதிகளில் போட்டியிட முடிவு: டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. டெல்லியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 28 இடங்கங்களை கைப்பற்றி 2–வது இடம் பிடித்து அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த கட்சி வருகிற 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி…
Happy New Year 1434 Hijri
25, 50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது!
25, 50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது! 25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 29-ந்தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத்தப்பட உள்ளது. வரும் புதன்கிழமை முதல் 25 பைசா, 50 பைசா நாணயங்களை யாரும் பயன்படுத்தவும் இயலாது. யாரேனும் 25 பைசா, 50 பைசா நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றை வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது….
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள்!
அ.தி.மு.க: 3 பேர் 1. எஸ். அப்துர்ரஹீம் (ஆவடி) 2. முஹம்மத் ஜான் (ராணிப்பேட்டை) 3. என். மரியம் பிச்சை (திருச்சி மேற்கு) ம.ம.க: 2 1. ஜவாஹிருல்லாஹ் (ராமநாதபுரம்) 2. அஸ்லம் பாட்சா (ஆம்பூர்) தி.மு.க: 1 1. மைதீன்கான் (பாளையங்கோட்டை) முழு தேர்தல் முடிவுகள்…
ஃபிரான்ஸ் புர்கா தடை சட்ட எதிரொலி!
புர்கா தடை சட்டத்தால் அரபு நாட்டு வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் கவலையில் பாரிஸ் நகர வியாபாரிகள்! மேலும் விபரங்களுக்கு: http://www.nidur.info/en/
சென்னையில் முஸ்லீம் அனாதைக் குழந்தைகள் சேர்ப்பு!
சென்னையில் முஸ்லீம் அனாதைக்குழந்தைகள் சேர்ப்பு. தொடர்புக்கு: click: http://www.nidur.info/en/index.php?option=com_content&view=article&id=120;admission-open-for-muslim-orphans&catid=24;india&Itemid=30
சிலவரிச் செய்திகள்-01 09 2009
பெங்களூர்: அனைத்து குடிமக்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை முதன் முதலாக கர்நாடகத்தில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி நியக்கப்பட்டுள்ளார். அடுத்த 6 மாதங்களில் இந்த திட்டத்தை கர்நாடகத்தில் செயல்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். சென்னை: சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது….