Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: உலகம்

முடிவுக்கு வந்த அர்மேனியா – அஜர்பைஜானுக்கு இடையிலான போர்

Posted on November 11, 2020 by admin

முடிவுக்கு வந்த அர்மேனியா – அஜர்பைஜானுக்கு இடையிலான போர்      ஆஷிக் அஹமது      கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்று வந்த அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான போர், இரஷ்யாவின் உதவியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. அஜர்பைஜானில் கொண்டாட்டங்களும், அர்மேனியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களும் இதனால் அதிகரித்திருக்கின்றன. அஜர்பைஜானின் எல்லைக்கு உட்பட்ட 4,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகோர்நோ – கரபாக் பகுதியை அர்மேனியா நீண்ட காலமாக ஆக்கிரமித்திருக்கிறது. இது தொடர்பில் இவ்விரு…

நூற்றாண்டின் முன்மாதிரிப் பிரதமர்

Posted on October 24, 2020 by admin

நூற்றாண்டின் முன்மாதிரிப் பிரதமர் [ எத்தியோப்பிய வரலாறு இணைக்கப்பட்டுள்ளது ] 2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமரான அபி அஹமது அலி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.  அதற்கு காரணம் ஊடக வன்முறை. இவர் நோபல் பரிசை பெறுவதற்கு நூறு சதவீதம் தகுதியுடையவர். சரி, இவரைப் பற்றி நாம் கொஞ்சம் அறிவோமா?  #எத்தியோப்பியா பெரும் ஆயுத போராட்ட வன்முறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த வேளையில், 2018 ஏப்ரலில் இவர் ஆட்சியை…

கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக்கொண்டிருக்கிறது

Posted on April 12, 2020 by admin

o  கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக் கொண்டிருக்கிறது! o  அமெரிக்காவில் கரோனா அதிகமாக பரவ காரணம்… o  கரோனாவை விரட்ட கழிப்பறைச் சுத்தமும் முக்கியம்!    o  தும்மலும் இருமலும்தான் கரோனா பரவுவதன் முக்கியமான காரணிகளா?

முஸ்லிம்களைக் கொலை செய்யும் பௌவுத்த பெண்கள்

Posted on September 3, 2018 by admin

முஸ்லிம்களைக் கொலை செய்யும் பௌவுத்த பெண்கள் மியான்மர் (எ) பர்மாவில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி வைகறை வெளிச்சம் வாசகர்களுக்கு நிரம்பவே சொல்லி இருக்கின்றோம். மியான்மரின் மொத்த வரலாற்றையும் வைகறை வெளிச்சம் முந்தைய இதழில் தந்திருக் கின்றோம். இப்போது இங்கே தேவையான ஒரு விஷயத்தை மட்டுமே உங்களுக்குச் சொல்லுகின்றோம். அது, மியான்மர் என்ற பர்மா, இராணுவ ஆட்சியிலிருந்து ஜனநாயக முறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக 2015-இல் நடந்த தேர்தலில் தான், இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும்…

தமது சொந்த ராணுவ பேரரசை கட்டியமைக்கப் போவதாக அறிவித்துள்ள சவூதி அரேபியா!

Posted on October 10, 2017 by admin

தமது சொந்த ராணுவ பேரரசை கட்டியமைக்கப் போவதாக அறிவித்துள்ள சவூதி அரேபியா! உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் சில காரணங்களால் ஜித்தாவிலுள்ள தமது தூதரகத்தை மூடியது. அதிலிருந்து சவூதி அரேபியாவின் மன்னர்கள் யாரும் ரஷ்யா சென்றதில்லை. இதற்கிடைப்பட்ட காலத்தில் ரஷ்யா சிதறுண்டு 6 முஸ்லிம் நாடுகள் உதயமாகின. இந்நிலையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் ரஷ்யாவுக்கு பயணம் சென்று திரும்பியுள்ளார். சவூதி அரேபியா – ரஷ்யா…

“ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள்” — மலேஷியா கோர்ட் தீர்ப்பு!

Posted on February 4, 2017 by admin

“ஹிந்துக்கள் அசுத்தமானவர்கள்” — மலேஷியா கோர்ட் தீர்ப்பு! “ஹிந்துக்கள் மூத்திரம் போன்ற கழிவுகளை புனிதமாக கருதி குடிக்கின்றனர், பூஜை செய்கின்றனர். வெட்கம் மானம் சூடு சொரணையின்றி காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த ஹிந்துக்களை இஸ்லாமிய மார்க்கம் சீர்திருத்தி சுத்தம், சுகாதாரம், கண்ணியம், சுயமரியாதை போன்ற நற்பண்புகளை கற்றுக்கொடுத்தது. இஸ்லாமிய மார்க்கம் அருளப்பட்டதால், பல கோடிக்கணக்கான ஹிந்துக்கள் அடிமைத்தனத்தை விட்டு வெளியேறினர்” என மலேஷியாவின் UTM பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகம் சொல்கிறது. இதனை எதிர்த்து “ஹிந்துக்களை UTM பல்கலைக்கழகம் இழிவு செய்கிறது” என…

துருக்கி புரட்சிக்கு அமெரிக்கா 2 பில்லியன் டாலர் கொடுத்தது அம்பலம்

Posted on July 27, 2016 by admin

Turkey has threatened war with America over its support for Fethullah Gulen, (centre) துருக்கி புரட்சிக்கு அமெரிக்கா 2 பில்லியன் டாலர் கொடுத்தது அம்பலம் அங்காரா: துருக்கியில் இராணுவப்புரட்சியை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு 2 பில்லியன் டாலரை லஞ்சமாக கொடுத்திருக்கிறது அமெரிக்கா. இதனை அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. துருக்கி பத்திரிகை ‘யேனி சாபேக்’ வெளியிட்டுள்ள செய்தியில், முன்னால் நேட்டோ படைதளபதி ஜான் கேம்பல் மூலமாக அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ…

ரஷ்ய உளவமைப்பு வழங்கிய தகவல்களும் எர்டோகானின் தலைவிதியும்!

Posted on July 27, 2016 by admin

ரஷ்ய உளவமைப்பு வழங்கிய தகவல்களும் எர்டோகானின் தலைவிதியும்! [  இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பின்னர் பார்த்திராத அளவில் ஒரு இராணுவ மோதலை நோக்கி அமெரிக்கா நகர்ந்து வருகிறது. அது அதன் போர் திட்டங்களது பாதையில் வரும் எல்லா தடைகளையும் நசுக்க தீர்மானகரமாக உள்ளது. அமெரிக்காவின் நவம்பர் மாத தேர்தல்களுக்கு முன்னரே இல்லையென்றாலும், அதை அடுத்து மிகப்பெரும் அதிர்ச்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. இராணுவவாதத்தின் வளர்ச்சியும் மற்றும் உலக போருக்கான தயாரிப்புகளும் பூமியின் எந்தவொரு இடத்திலும் ஜனநாயக ஆட்சி…

துருக்கியில் என்ன செய்தார்கள்?

Posted on July 25, 2016 by admin

துருக்கியில் என்ன செய்தார்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபூர்வமான அரசை, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் அரசை கிளற்ச்சி குழுவொன்று ஆட்சியில் இருந்து கவிழ்க்க முற்படும் போது உடனடியாகவே ஏனைய நாடுகள் அதனை கண்டிப்பதும் அந்த நாட்டிற்கான உதவிகளை வழங்க முற்படுவதும் இயல்பானது. ஆனால் துருக்கி ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று அது தோல்வியில் முடிந்த பின்னரும் அமெரிக்கா அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. தனது கண்டனத்தை வெளியிட அது நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. அவர்கள் கிளர்ச்சியாளர்களை அரசியல்ரீதியில் ஆதரித்தார்கள்…

நீஸ் (பிரான்ஸ்) தாக்குதல் – ஒரு பார்வை!

Posted on July 22, 2016 by admin

நீஸ் (பிரான்ஸ்)  தாக்குதல் – ஒரு பார்வை! கடந்த  வியாழனன்று பின்னிரவில், பிரான்சின் தென்பகுதியில் இருக்கும் நீஸ் நகரில், பாஸ்டிய் தின (Bastille Day) கொண்டாட்டத்தின் சமயத்தில் ஒரு லாரி திட்டமிட்டு படுவேகமாக கூட்டத்திற்குள்ளாக புகுந்ததில், குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர். இந்த படுபயங்கரத் தாக்குதல்களில் இறந்தவர் எண்ணிக்கை நாள் முழுவதும் அதிகரித்தவண்ணம் இருந்து வருகிறது. பலியானவர்களில் சில குழந்தைகளும் இடம்பெற்றிருக்கின்றனர். பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் நெருக்கடி கால பேச்சுவார்த்தைகளுக்காக பிரான்சின் தெற்குப்…

Posts navigation

  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 13
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb