ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் அசாதுதீன் ஒவைசி கட்சி பார்த்து பயப்படும் பாஜக! மொத்தம் 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்காக பாஜக நடந்துகொண்ட விதம்தான் தெலங்கானா மற்றும் தேசிய அரசியலில் இப்போதைய ஹாட் டாபிக். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், “ஒரு மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க தலைவர்கள் அத்தனை பேரும் பிரச்சாரம் செய்வது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதையேதான் அசாதுதீன் ஒவைசியும், “இது…
Category: இந்தியா
இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி…
கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி… டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது. இன்றைய அரசியல் தலைவர்கள் மக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் அல்ல …EVM , ஊடக பிம்பங்களே! மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே! போலீஸ் லத்தி…
பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடக்கு மண்டல செயலாளர் அனீஸ் அன்சாரி அவர்கள் பாபர் மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக,…
CAA & NRC தடுக்க என்ன வழி? -தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா!
CAA & NRC தடுக்க என்ன வழி? – தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா! நாடு முழுவதும் `தேசிய குடிமக்கள் பதிவேடு’ கொண்டு வர வேண்டும் என்பது இந்தியக் குடியுரிமையை மதிப்பிழக்க வைப்பதற்குச் சமம். நீங்கள் நிரூபிக்கும்வரை செல்லாது – பிரசாந்த் கிஷோர். பிரசாந்த் கிஷோர் ( Twitter )குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராகப் போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள்,…
“பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்” சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
“பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்” சுப்ரீம் கோர்ட் உத்தரவு! யார் இந்த பில்கீஸ் பானு..? முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மிக பெரிய அநியாயங்களில் இதுவும் ஒன்று. பில்கிஸ் பானு மீது நடத்தப்பட்ட கூட்டு வன்புணர்விற்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தனது விருப்பத்தின் பேரில் வேலை மற்றும் இட வசதி வழங்குவதற்கும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002…
”காஷ்மீர் தாக்குதல்” தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?
‘காஷ்மீர் தாக்குதல்’ தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா? கை.அறிவழகன் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடன் ஒரு போர் நடக்குமோ என்ற எண்ணம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களுக்கு மத்தியில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம் என்ற எண்ணம் இந்தியா…
ராகுல்காந்தியின் பாராளுமன்ற கர்ஜனை!
ராகுல்காந்தியின் பாராளுமன்ற கர்ஜனை! நாடாளுமன்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட 39 நிமிடங்களில் உலக்தை திரும்பி பார்க்க வைத்தார் ராகுல். o ஆம்! இன்று ஒவ்வொரு இந்தியன் மனதிலும் எழும்புகின்ற கேள்விகளை ஒன்று விடாமல் கேட்டார் ராகுல். o கூடவே ராகுல்காந்தி பிரதமரையும், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வச்சி செய்தார்….* o ஆம்! நிர்மலா பைத்தியம் போல் எழந்து கத்தும் அளவிற்கு சென்று விட்டார்.
தமிழகத்தில் பிஜேபியின் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய NDTV பிரணாப் ராய்
தமிழகத்தில் பிஜேபியின் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய NDTV பிரணாப் ராய் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.பிரணாய் ராய் இன்று தன்னுடைய என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய அளவில் செய்தி ஊடகங்கள் மீது பாஜக அரசு காட்டி வரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கையாண்டு வரும் குறுக்கு வழிகள் பற்றியும் தனது பேட்டியில் சொல்லியுள்ளார். அதில்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தன் கண்ணசைவில்…
ஆளுமை திறன் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்
ஆளுமை திறன் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் தன்னைப்பற்றி ஜெயலலிதா: ”என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன். 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன். என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை. நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள். இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம். அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன்.” ( பிப்ரவரி 24 2008 ) -Dr.J.Jayalalithaa அவரைப்பற்றி….
சகோதரர் செங்கிஸ்கானின் மறைவும், முகநூலில் அவரது கடைசி பதிவும்
இந்திய தவ்ஹித் ஜமாத் முன்னால் பொது செயலாளர் செங்கிஸ் கான் அவர்கள் மெளத் ஆகி விட்டார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) திடீரென ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கால் மயக்கம் அடைந்து உள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்து உள்ளது. 02-01-2016 மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை அடக்கத்தலத்தில், செங்கிஸ்கான் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஒரே இறை, ஒரே மறை, ஒரே தூதரின் பால் உடலில் உயிர் இருக்கும் வரை அழைப்புப்பணியில் அயராது உழைத்தவர்….