இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் [ அண்மையில் இலங்கையில், கொழும்பில் 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை. அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார். அதைப் போன்று…
Category: குடும்பம்
பொருளா? தாரமா?
பொருளா? தாரமா? ரஹமத் ராஜகுமாரன் பெண்ணைப் பற்றி கவிக்கோ கட்டுரைகள் – ஓர் ஆய்வு தமிழ் அகப்பொருளில் பாலை பிரிவு நிகழும் இடமாக சொல்லப்பட்டிருக்கிறது. தலைவன் இல்லற வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருள் ஈட்டுவதற்காக வறண்ட பாலை வழியாகச் செல்வான் என இலக்கியங்கள் கூறுகின்றன. இன்றைக்கும் நம் நாட்டு இளைஞர்கள் புது மனைவியை துடிக்க விட்டு விட்டு பொருள் ஈட்டுவதற்காக பாலைவன நாடுகளுக்குச் செல்கிறார்கள்….
‘கோணல்’ விலா எலும்பு!
விலா எலும்பு ரஹமத் ராஜகுமாரன் கவிக்கோ கட்டுரைகள் – ஓர் ஆய்வு பெண்ணிடமிருந்துதான் பிறக்கிறோம். பெண்ணோடுதான் வாழ்கிறோம். ஆனால் அவளைப்பற்றி நாம் எந்த அளவிற்கு அறிந்திருக்கிறோம்? பெண் எப்போதும் முத்திரையோடுதான் இருக்கிறாள். அதனால் நாம் அவளை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அவள் நம் பக்கத்தில் இருந்தாலும், உண்மையில் அவள் தூரத்தில் இருக்கிறாள். பெண் அடிமையல்லள். பெண் ஆணின் உறக்கத்தில் படைக்கப்பட்டாள். உறக்கம் என்பது ஓய்வு, மயக்கம்,…
பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் – திருமணம் மூலம் மட்டுமே!
பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் – திருமணம் மூலம் மட்டுமே! மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற எண்ணற்ற இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாம் கண்டு வருகிறோம். எனவே இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்க வைத்துள்ளமை ஒரு…
கணவரின் உயிரணு மனைவிக்கு மட்டுமே!
கணவரின் உயிரணு மனைவிக்கு மட்டுமே! அ. செய்யது அலி மஸ்லஹி, பாஜில் “உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்” (அல்குர்ஆன் 2:223) இந்த வசனம் பல பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமைந்துள்ளது. முதலாவது : சிலவழிமுறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பரப்புரை செய்து வந்தனர்….
சொல்லித்தெரிவதில்லை எனும் “கலை” சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும்
சொல்லித்தெரிவதில்லை எனும் “கலை” சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும் [ சொல்லித்தெரிவதில்லை ”அந்த” கலை என்று கூறப்பட்டாலும் ஓரளவு அறிவு பூர்வமாக தாம்பத்ய உறவைப்பற்றி ஆணும் பெண்ணு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் பல இளைஞர்கள் போலி மருத்துவர்கள், தாயத்து வியாபாரிகள், அரை வேக்காட்டு செக்ஸ் நிபுணர்கள் போன்றவர்களின் வார்த்தை ஜாலங்களில் பயங்கி பொருளை இழப்பதோடு, பல தவறான கருத்துக்களுக்கு ஆளாகி, குழந்தை பெறும் வாய்ப்பையும் இழக்கிறார்கள். படிக்காதவர்கள் என்பதனாலோ, பாமர…
தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை
தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு, மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. “பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.” இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள…
இரட்டைக் குழந்தைகள் பிறக்க என்ன செய்ய வேண்டும்?
இரட்டைக் குழந்தைகள் பிறக்க என்ன செய்ய வேண்டும்? ரஹமத் ராஜகுமாரன் என்ன சாப்பிட? இரட்டைக் குழந்தைகள் பிறக்கவேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இரட்டைக் குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். அதிலும் கர்ப்ப காலத்திலேயே, இரட்டையர்களில் ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்படுபவர்களையும் நாம் பார்க்கிறோம்! முன்பைவிட இப்பொழுது அதிக அளவில் இரட்டையர்கள் பிறக்கிறார்கள் என்கிறது சர்வே தகவல்கள். நம்மாலும் அதை…
பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்!
பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்! ஒரு பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்! கணவன் செய்யும் சிறு தவறுகளையும் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு தண்டோராப் போடுவதால் தனக்கும் கேவலம்; தன் குடும்பத்துக்கும் கேவலம் என்பதை சில பெண்கள் உணர்வதில்லை. உலகில் எல்லாக் கணவனும் உத்தமன் என்று இருக்க மாட்டான்! பித்தன் இருப்பான்! பித்தலாட்டக்காரன் இருப்பான்! குடிகாரன் இருப்பான் கூத்துக்காரன்கூட இருப்பான். அவனைக் குழந்தைப் போல் எண்ணிக்கொண்டு செய்யும் தவறுகளைப் பொறுத்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து – கடிக்க வேண்டிய…
எப்பேற்பட்ட ஜோடி!
எப்பேற்பட்ட ஜோடி! அனைத்து விதங்களிலும் தன்னைப்போன்று திகழுகின்ற தன்னையொத்த பண்புநலன்களைக் கொண்ட வாழ்க்கைத் துணை ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைவிட பெரும்பேறு வேறெதுவும் இல்லை. நீங்கள் ஏதோ ஓர் உலகில் வசிக்கிறீர்கள், உங்கள் மனைவி வேறு ஏதோ ஓர் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அதைவிடக் கொடுமை உலகில் வேறெதுவும் கிடையாது. தூய்மையான, கற்பிலும் பண்பிலும் சிறந்த இல்லத் துணை ஒரு வருக்கு வாய்க்கப் பெற்றால் உலகிலுள்ள அனைத்து அருட்கொடைகளும் அவருக்கு நிறைவாகக் கிடைத்துவிட்டன என தயக்கமேயில்லாமல் தாராளமாகச்…