Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: குடும்பம்

வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்

Posted on March 2, 2021 by admin

வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம் 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்.. 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை! அவரே Post graduate degree முடித்து, வங்கி.. ஆசிரியை.. சென்னை,…

இல்லத்து அரசிகள்

Posted on February 14, 2021 by admin

இல்லத்து அரசிகள்       Suhaina Mazhar        வேலைகளை வேகமாய் முடித்து விட்டுவீட்டாரின் பசியை ஆற்றி விட்டுத்திரும்பிப் பார்ப்போம்வயிற்றைக் கிள்ளும் பசிசட்டியில் ஏதுமிருக்காதுசந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம்… எல்லாருக்கும் நல்ல துணிகளை எடுத்து விட்டு மிச்சமென்ன இருக்கு பர்ஸில் என்று தேடும் போது ஒரு மலிவான காட்டன் புடவைநம்மை வா வென்று அழைக்கும்… காட்டன் தான் வெய்யிலுக்கு நல்லதென்றுநம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம்…

இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்

Posted on February 9, 2021 by admin

இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் [ அண்மையில் இலங்கையில், கொழும்பில்  25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.  இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை. அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார். அதைப் போன்று …

இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்

Posted on February 9, 2021 by admin

இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் [ அண்மையில் இலங்கையில், கொழும்பில் 25 வயது வாலிபர் ஒருவர் 40 வயது கன்னிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர் முடித்தது பணக்கார பெண்ணை அல்ல, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை. அது மட்டுமல்ல கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நாம் கேள்விப்பட்டோம், 34 வயது இளைஞர் ஒருவர் கணவனால் கைவிடப்பட்ட ஒரு குழந்தைக்கு தாயான 43 வயது பெண்ணை திருமணம் செய்து அந்தப் பெண்ணையும், அவள் குழந்தையையும் பொறுப்பேற்றுள்ளார். அதைப் போன்று 18 வயது இளம் யுவதி…

குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்

Posted on January 3, 2021 by admin

குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள் [ ”குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்” என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒருமுறை ஒரு நபித்தோழர்  ”நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல”  என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்   ”யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்”   என்று கூறினார்கள்.] குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள்….

மார்க்கமுடைய பெண்ணே ஆணுடைய வெற்றிக்கு காரணமாக இருப்பாள்

Posted on December 28, 2020 by admin

மார்க்கமுடைய பெண்ணே ஆணுடைய வெற்றிக்கு காரணமாக இருப்பாள்  –நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்முடைய இஸ்லாம் மார்க்கம் நம் வாழ்க்கையை அழகான முறையில்; அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளது. நம்முடைய ஒவ்வொரு செயலையும் அழகிய முறையில் அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு அருகியுள்ளது. இன்று நம் இஸ்லாமிய பெண்களின் நிலை மார்க்கப்படி உள்ளதா என்று பார்க்கும் போது அவ்வாறு அமையவில்லை என்றே கூறலாம். ஒரு குடும்பத்தின் அடையாளமாக பெண் கருதப்படுகிறாள். அவளுடைய செயலே அந்த…

நிச்சயமாக கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்

Posted on December 13, 2020 by admin

நிச்சயமாக   கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்!   [ மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் ஒவ்வொரு கணவன்-மனைவிக்குள்ளும்    ஒரு தவிப்பு இருந்து கொண்டிருக்கிறது. ஆனால்.. ”என்னதான் ஒருவரில் மற்றவர், கரைய நினைத்தாலும்கூட, இரு வெவ்வேறு தனி நபர்களாக அவர்களின் இயல்பு இருந்தால்தான் அவர்களின் அந்த வாழ்க்கை நீடித்த மகிழ்ச்சியுடன் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்” என்கிறார்கள் நிபுணர்கள். ஒருவர் மூக்கை மற்றவர் இடிக்காதபடி, ஒருவர் முதுகில் இன்னொருவர் சவாரி செய்யாதபடி… ஆனால், ஒருவர் தேவையை இன்னொருவர் பூர்த்தி செய்யும் வாழ்க்கையே நீடித்த மகிழ்ச்சித்…

இயற்கை வயாகரா!

Posted on December 12, 2020 by admin

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய இயற்கை வயாகரா! நீண்ட நேர தாம்பத்தியம் அமைய இந்த ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட்டால் போதும்! ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை…

நல்ல மனைவி என்பவள்…

Posted on December 7, 2020 by admin

நல்ல மனைவி என்பவள்… (விசுவாசத்தையும் பாசத்தையும் கற்பித்த ஒரு நல்ல மனைவியின் உண்மைச் சம்பவம்) மரணத்தருவாயில் இருந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூத்த மகனை அழைத்து, “மகனே! நான் வேறொரு திருமணமும் முடித்துள்ளேன். அந்த மனைவி பிலிபைன்ஸ் நாட்டில் வசிக்கின்றாள். இது தான் அவளது முகவரி. அவள் விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அல்லாஹ்விடம் என் பொறுப்பு நீங்க வேண்டும்.” என்று தன் மனதிலுள்ளதைத் தெரிவித்துவிட்டு இறையடி சேர்ந்தார். சில நாட்களின் பின்னர்…

கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்!

Posted on November 25, 2020 by admin

    கணவன் மனைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்!       கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை நல்ல படியாக வளர்க்க முடியும். சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவு என்ற ரீதியில் இருப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே பெரும் மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும் தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும், அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில் பெருமை. சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே மனைவியை திட்டுவது,…

Posts navigation

  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 153
  • Next

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb