Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Category: குடும்பம்

விபச்சாரம் – ஒரு பார்வை

Posted on August 25, 2008 by admin

விபச்சாரம் – ஒரு பார்வை o பெண்மையும், விபச்சாரமும் o தொழில்வளம் இல்லாத சமூகங்களில் விபச்சாரம் o பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் o பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில் o பல்வேறு பரிமாணங்களில் 20-ம் நூற்றாண்டில் விபச்சாரம் o இஸ்லாமியப்பார்வையில் விபச்சாரம்  நபிமொழி எச்சரிக்கை  ”ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்) ”விபசாரத்தை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன: முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும் வருமானத்தை…

கணவரை மகிழ்விப்பது எப்படி? Part – 1

Posted on August 22, 2008 by admin

கணவரை மகிழ்விப்பது எப்படி? Part – 1 (அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் – ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்) நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21) மனைவியின் அழகிய வரவேற்பு • பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை…

கணவரை மகிழ்விப்பது எப்படி? Part – 2

Posted on August 22, 2008 by admin

கணவரை மகிழ்விப்பது எப்படி? Part – 2 அழகிய வீட்டு பராமரிப்பு • வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். • பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்). • தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள். • அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்….

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

Posted on August 22, 2008 by admin

  (குர்ஆன்மற்றும்நபிமொழிகளின்நிழலில்,ஒவ்வொருஆணும்அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவிஷயங்கள்)   அழகிய வரவேற்பு •வேலையிலிருந்தோ,வெளிäர்பயணத்திலிருந்தோஅல்லதுஎங்கிருந்துவீட்டுக்குவந்தாலும்நல்லவாழ்த்துக்களைத்தெரிவித்தவாறுவீட்டில்நுழையுங்கள். • மலர்ந்தமுகத்துடன்ஸலாம்சொன்னவாறுமனைவியைச்சந்தியுங்கள். ஸலாம்சொல்வதுநபிமொழிமட்டுமல்லாதுஉங்கள்மனைவிக்குநீங்கள்செய்யும்பிரார்த்தனையும்கூட. • அவளுடையகைகளைப்பற்றிகுலுக்கி ‘முஸாபஹா”செய்யலாம். • வெளியில்சந்தித்தநல்லசெய்திகiளைத்தெரிவித்துவிட்டுமற்றசெய்திகளைவேறுசந்தர்ப்பத்திற்காகதள்ளிவையுங்கள். இனிப்பானசொல்லும் âரிப்பானகனிவும் •நேர்மறையானநல்லவார்த்தைகளைத்தேர்ந்தெடுத்துபேசுங்கள்.எதிர்மறையானவார்த்தைகளைதவிர்ந்துகொள்ளுங்கள். • உங்களின்வார்த்தைகளுக்குஅவள்பதில்கொடுக்கும்பொழுதுசெவிதாழ்த்துங்கள். • தெளிவானவார்த்தைகளைக்கொண்டுபேசுங்கள்.அவள்புரிந்துகொள்ளவில்லையெனில்மீண்டும்மீண்டும்சொல்லுங்கள். • மனைவியைசெல்லமாகஅழகியபெயர்களைக்கொண்டுஅழைக்கலாம். நட்பும்இனியநிகழ்வுகளைமீட்டுதலும •மனைவிக்காகநேரத்தைஒதுக்குங்கள்.•நல்லவிஷயங்களைஅவளுடன்பகிர்ந்துகொள்ளுங்கள். • உங்களின்சந்தோஷஅனுபவங்களைஇருவரும்சேர்ந்திருக்கும்பொழுதுமீட்டிப்பாருங்களேன். (முதலிரவுமற்றும்சுற்றுலாவின்பொழுதுஏற்பட்ட…) விளையாட்டும்கவனஈர்ப்பும •நகைச்சுவையுடன்கலகலப்பாகப்பேசிஅவளின்பிரச்சினைகளைமறக்கடியுங்கள். • ஒருவருக்கொருவர்போட்டிபோட்டு, பந்தயங்களில்ஈடுபடுங்கள். அதுவிளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவுபோன்றகல்விகளைக்கற்பதிலோஅல்லதுவேலைசெய்வதிலோஇருக்கலாம். • இஸ்லாம்அனுமதித்தவிஷயங்களை (விளையாட்டுப்போட்டிகள்போன்றவை…)பார்ப்பதற்குஅழைத்துச்செல்லுங்கள். • இஸ்லாம்அனுமதிக்காத ‘பொழுதுபோக்கு” விஷயங்களை (சினிமாபோன்றவற்றை) மறுத்துவிடுங்கள். வீட்டுவேலைகளில்மனைவிக்குஉதவ •வீட்டுவேலைகளில்எதிலெல்லாம்மனைவிக்குத்துணைபுரியமுடியுமோஅதிலெல்லாம்உதவுங்கள்.மிகமுக்கியமாகஅவள்நோயாளியாகவோகளைப்படைந்தோஇருந்தால். • கடினமானவீட்டுவேலைகளில்மனைவிஈடுபடும்பொழுதுநன்றிதெரிவித்துஅவளைஉற்சாகப்படுத்துங்கள். இனியவளின்ஆலோசன •குடும்பவிஷயங்களில்உங்கள்மனைவியுடன்கூடிஆலோசனைசெய்யுங்கள்.ஹ{தைபியாஉடன்படிக்கையின்பொழுதுநபியவர்களுக்குஏற்பட்டநெருக்கடிக்குநல்லஆலோசனைவழங்கியதுஅவர்களின்மனைவிதான்.•அவளிடம்ஆலோசனைசெய்யப்படவேண்டும்எனஅவள்எதிர்பார்க்கும்பொழுதுஅவளின்உணர்வுக்குமதிப்பளியுங்கள் (பிள்ளைகளின்திருமணவிஷயங்கள்போன்றவை) •…

திருமண வீட்டில் வீடியோ! எச்சரிக்கை!!

Posted on August 16, 2008 by admin

திருமண வீட்டில் வீடியோ! எச்சரிக்கை!! சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திருமணத்தில்… திருமண மண்டபத்தில் நிகாஹ் நடந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொண்ட அந்த திருமண வைபவத்தில் மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு காட்சி பார்வையில் பட்டது. மணமகளிடம் ‘திருமண ஒப்புதல் கையெழுத்து’ வாங்குவதற்காக, பெண் வீட்டார்கள் மணப்பெண்ணுக்கு ஒதுக்குப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைகிறார்கள். மணப்பெண்ணிடம் கையெழுத்தும் வாங்குகிறார்கள். இதில் என்ன அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா? இனிமேல்தான் அந்த அதிர்ச்சியே! மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியபிறகு பெண்வீட்டு…

Posts navigation

  • Previous
  • 1
  • …
  • 150
  • 151
  • 152
  • 153

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb