(அரசியல்வாதி!!!) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு – அரசியல் அப்பாவிகள்! வெளுத்ததெல்லாம் பாலென்று நினைக்கும் ஜமாஅத் உலமா சபையின் “ஹிக்மத்” இல்லாத அணுகுமுறை! கூழாங்கல்லை வைரமென்று நினைத்து ஏமாறும், மதிப்புமிக்க ஆலிம்களின் நிலை இந்தளவு கீழிறங்கியிருக்க வேண்டாம். ஆலிம்கள் அரசியலில் இன்னும் அப்பாவிகளாகவே இருப்பது வேதனையான விஷயமே! ரஜினி அரசியல்வாதி அல்ல, நடிகர் மட்டுமே! அரசியல்வாதியாக (வாழ்க்கையில்) நடிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவர், அவ்வளவே! ரஜினி, அரசியலில் மாட்டிக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிப்பது போன்ற நிலை…
Category: M.A. முஹம்மது அலீ
‘என்னைக் கனவில் காண்பவர்கள் என்னை விழிப்பு நிலையிலும் காண்பார்கள்’
‘என்னைக் கனவில் காண்பவர்கள் என்னை விழிப்பு நிலையிலும் காண்பார்கள்’ – (ஸஹீஹுல் புகாரி) பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண்பது குறித்து சில ஆலிம்களின் கருத்து மேலோட்டமாக இருக்கிறது. ”பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த தோழர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும்; அவர்கள் தான் கனவில் பெருமானாரைக் கண்டால் விழிப்பு நிலையிலும் அதாவது நேரிலும் போய்க் காண்கின்ற வாய்ப்பு பெற்றவர்கள்; எனவே நம்மாலெல்லாம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணவே…
அநியாயம் செய்வோருக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை!
அநியாயம் செய்வோருக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை! உலகில் வாழும் மனிதர்களில் சிலர் வரம்புமீறி கொலை, களவு, ஏமாற்று, மோசடி, பொய், பித்தலாட்டம், விபச்சாரம் போன்ற பாவத்திற்குமேல் பாவங்களையும், அநியாயங்களையும் செய்தவண்ணமாகவே இருக்கின்றனர். மக்கள் பணத்தை சுரண்டி கொழுப்பது பல அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் பொழுதுபோக்காகவே போய்விட்டது. மனிதர்கள் வகுத்த பலவீனத்திலும் பலவீனமான சட்டங்களிலிருந்து தப்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து குதூகளிக்கின்றனர். தண்டனையிலிருந்து தப்புவது ஹல்வா சாப்பிடுகின்ற மாதிரி அவர்களுக்கு எளிதாக இருப்பதால் தவறு செய்வதைப்பற்றியோ, அநியாயம்…
மணவாழ்வில் தொடங்கும் மழலையி(மனிதனி)ன் எதிர்காலம்!
மணவாழ்வில் தொடங்கும் மழலையி(மனிதனி)ன் எதிர்காலம்! AN IMPORTANT ARTICLE குழந்தை வளர்ப்பின் தொடக்கம் ஒவ்வொரு மனிதனின் மணவாழ்வோடு தொடங்குகிறது. மணவாழ்வின் சரியான துணைதான் குழந்தை வளர்ப்பின் அடிப்படை. இந்த உலகில் சாந்தியும் – சமாதானமும், மனித நேயமும், அறநெறிகளும் தழைத்தோங்க காரணமாக இருப்பவர்கள் இளந்தலைமுறையினர்தான். அத்தகைய பண்பு சீலர்களை மண்ணுலகில் உருவாக்கி விண்ணுலக நாயகனான இறைவனின் பேரன்புக்கு ஆளாக்க பெரிதும் உழைப்பவர்கள் தாய்மார்கள். சமூகப் பெறுப்பும் – ஆன்மீக அருங்குணங்களும் கொண்ட…
முகநூலில் மார்க்க விஷயங்களை எடுத்து வைப்பது சரியா?
முகநூலில் மார்க்க விஷயங்களை எடுத்து வைப்பது சரியா? [ திருக்குர்ஆன் மனிதகுலம் முழுமைக்குமான இறைவேதம். பிரபஞ்சம் முழுக்க அதன் களமே! பொதுக்களமான முகநூலும் அதில் அடக்கம். இஸ்லாமை முஸ்லிமல்லாதவர்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த களமாக முகநூல் இருக்கிறது. வெறுமனே வேடிக்கை விளையாடுக்களை, சந்தோஷத்தை, துக்கத்தை பகிர்ந்து கொள்வதோடு நின்றுவிடாதீர்கள். மக்களை சுவனத்தின்பால் அழைக்கும் பணியையும் செய்யுங்கள்!] ஒரு சகோதரரின் குற்றச்சாட்டு… பள்ளிவாசல்ல பயான் பேசுர மாதிரியே பேஸ்புக்ல பேசுனா எவன் கேட்பான்? இதென்ன…
அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்துகொள்ள கோளங்களை ஒப்பிட்டுப்பாருங்கள்
கோளங்களை ஒப்பிட்டுப்பாருங்கள் அல்லாஹ்வின் ஆற்றல் புரியும் இணைவைப்பின் துரும்பு கூட நம்மீது படாமல் பார்த்துக் கொள்வோம் [ ”பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன” என்கின்றனர், விஞ்ஞானிகள் . இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்னதான் முயன்றாலும் துல்லியமாக முழுமையாக எதையும் அறிய முடியாது. ஏனென்றால் மனிதன் பலகீனமானவன் என்று அல்லாஹ் கூறுகிறான். ”மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.’‘ (அல்குர்ஆன் 4:28) ”கடைசியாக சுவனம் செல்பவனின் இருப்பிடம் இந்த (ஒரு)…
அல்லாஹுத்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் முதலிடம்..
அல்லாஹுத்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் முதலிடம்… மறுமையில் மனிதர்களில் சிபாரிசு செய்வதில் முதலில் நிற்பவர்களான எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ”திருக்குர்ஆன் ஓதுகின்றவர்களுக்கு அது, ‘கப்ரில்’ ஒளியாக வலம் வரும்”. மேலும் சொன்னார்கள்; ”கியாமத்து நாளில் அல்லாஹு தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் குர்ஆனை விடச் சிறந்தது எதுவுமில்லை, நபியுமில்லை, மலக்குமில்லை வேரெவருமில்லை”.
கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன் …
கணவன் – மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்… AN IMPORTANT ARTICLE [ உடலுறவின் போது ஓதும் ‘துஆ’ சேர்க்கப்பட்டுள்ளது.] [ ஒருவர் தனது பிள்ளையை எப்படி பொத்தி பொத்தி வளர்த்தாலும் சிலசமயம் அதுகூட தவறான பாதையில் சென்றுவிடுவதைக் காணத்தான் செய்கிறோம். மனித முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எவரும் நிர்ணயிக்க முடியாது. அதே சமயம் கணவன் – மனைவி உடலுறவு கொள்கின்ற அந்த இனிமையான நேரத்தில் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டால் பிறக்கின்ற குழந்தை…
இஸ்லாத்தைத்தழுவிய சீக்கியப் பெண்
இஸ்லாத்தைத்தழுவிய சீக்கியப் பெண் சிறுவயது முதலே எனது தந்தை; முஸ்லிம்கள் எல்லோருமே மோசமானவர்கள் எனும் நச்சுக்கருத்தை என் மனதில் புகுத்தியிருந்தார். ”முஸ்லிம்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களல்ல. பல முஸ்லிம் வாலிபர்கள், சீக்கிய பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்து, பாகிஸ்தானுக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்களை மற்றவர்களுக்கு விற்றுவிடுகின்றனர்” என்பார். ஆனால் நான் எப்போதும் வித்தியாசமாக நினைத்தேன். அவரவர், தத்தமது மதம்தான் உண்மையானது உயர்வானது என்று விவாதம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நான் மதத்தின் அடிப்படையில் என் நண்பர்களை ஒருபோதும்…
சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது!
சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது! [ இன்றைய முஸ்லிம் தனக்கு விருப்பமான ஆலிம்களை பின்பற்றும்போது மற்ற ஆலிம்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றான். இஸ்லாம் மிக மிக எளிதானது, எளிமையானது. ஆனால் ஆலிம்கள் தங்களது மேதாவிதனத்தை காண்பிப்பதற்காக இஸ்லாத்தை ஒரு மதமாகவே பார்க்கிறார்களே ஒழிய மார்க்கமாக பார்க்கவே இல்லை. இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று மேடையில் முழங்குவதோடு சரி. ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது….