பேண மறந்த உறவுகள் எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி)- -BA(Reading),Dip.in.Library & information science இஸ்லாமிய மார்க்கம் பூரணமானது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்று பகர்கின்றன. அந்த வகையில், இஸ்லாம் அயலவர் உறவைப்பற்றிக் கூறவும் தவரவில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது அன்றாட செயற்பாடுகளின் போது, பல்வேறு விதமான தொடர்புகளைப் பேணுகிறான். அவ்வாறு பேணப்படுகின்ற உறவுகளில் ஒன்று தான் எம்மை அண்டியுள்ள அண்டை வீட்டாரின் அற்புதமான உறவு. எமக்கு எத்தனையோ…
Category: பெற்றோர்-உறவினர்
தாயோ தந்தையோ உயிருடன் இருக்கும்போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை
தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு, மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. “பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.” இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள…
உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு
உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு ஷம்சுல் லுஹா ரஹ்மானி [ உறவைப் பேணுதல் என்ற பாதையில் எட்ட வேண்டிய இலக்கு உறவினருக்காக உறுப்புகளை தானம் செய்வதாகும். அதுதான் உண்மையான உறவு பாராட்டலாகும். அது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய கட்டாயத்தை அறிவியல் உலகம் நம்மீது திணித்திருக்கின்றது. நாமோ உணவு, உடை போன்ற பொருளாதார ரீதியிலான உதவிகள் மூலம் உறவைப் பேணுகின்ற விஷயத்தில் அரிச்சுவடி பாடத்தைக்…
தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை
தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு, மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. “பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.” இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள…
அன்னையின் காலடியில் சொர்க்கம்
அன்னையின் காலடியில் சொர்க்கம் உலக மாந்தர்களில் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புகளில் ஈடு இணையற்றது தாயின் அன்புதான். மனைவியானாலும், மக்களானாலும், உடன்பிறந்தோர் ஆனாலும் , உற்றார்-உறவினர்களானாலும் அந்த அன்புக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் தாயன்புக்கு எல்லையில்லை. ஒரு பெண் கற்பமாவது முதல் அவள் பிரசவிக்கும் வரை படும் வேதனைகளை, அவள் பெற்றெடுக்கும் குழந்தை ‘அம்மா’ என்று அழைத்தவுடன் அத்துணை வேதனையையும் அடியோடு மறந்துவிடுகிறாள். தான் பெற்ற குழந்தையை பாலூட்டி, பாராட்டி, சீராட்டி வளர்த்து ஆன்றோர்களின் அவைதனில் தன்பிள்ளை…
இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு
இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு அமீருல் அன்சார் மக்கி ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்வது இளைஞர் சமூகம்தான். ஒரு சமூகத்தின் வெற்றியும் வீழ்ச்சியும் அவர்கள் கையிலேயே உள்ளது. ஒரு சமூகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கு பங்களிப்பு செய்பவர்கள் இளைஞர்களே. இதனால்தான் ஆண்மீகவாதிகள் தொடக்கம் அரசியல் வாதிகள்வரை இவர்களை தவறான அடிப்படையில் வழிநடாத்தி தமது விருப்பங்களையும் எண்ணங்களையும் சமுகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள். இதனால் இளமைப் பருவத்தை சரியான முறையில் பயன்படுத்துவதென்றால் அந்த சமூதாயத்தில் உள்ள பெற்றோரின்…
பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும்
பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் பாத்திமா நளீரா சமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றினதும் கெட்டவற்றினதும் ஊற்றாகவே இது அமைகிறது ஒரு காலத்தில் அழகான பூஞ்சோலை போல் குடும்ப சுற்றுவட்டார வாழ்க்கை முறை அமைந்திருந்தது. ஆனால், தற்போது தகவல், தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சிக்கேற்ற விதமான ஒரு வேகமான வாழ்க்கை முறை. அதிக ஒட்டுறவு இல்லாத…
இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு
இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு அமீருல் அன்சார் மக்கி ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்வது இளைஞர் சமூகம்தான். ஒரு சமூகத்தின் வெற்றியும் வீழ்ச்சியும் அவர்கள் கையிலேயே உள்ளது. ஒரு சமூகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கு பங்களிப்பு செய்பவர்கள் இளைஞர்களே. இதனால்தான் ஆண்மீகவாதிகள் தொடக்கம் அரசியல் வாதிகள்வரை இவர்களை தவறான அடிப்படையில் வழிநடாத்தி தமது விருப்பங்களையும் எண்ணங்களையும் சமுகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள். இதனால் இளமைப் பருவத்தை சரியான முறையில் பயன்படுத்துவதென்றால் அந்த சமூதாயத்தில் உள்ள…
இறையன்பிற்கு நிகரேது!
இறையன்பிற்கு நிகரேது! குழந்தையின் மீது தாயன்பை ஏற்படுத்திய இறைவனின் கருணையை கண்டு வியக்கின்றேன். அல்லாஹ் தனது படைப்பினங்கள் மீது காட்டும் கருணையில் நூறில் ஒன்றுதான் தாய் தனது குழந்தை மீது காட்டும் பாசம். அந்தப் பாசமே மாபெரும் பிணைப்பாக மறக்காத வடுவாக குழந்தையின் மனதில் பதியுமென்றால் இறையன்பை என்ன வென்பது? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். (மீதமிருக்கும்)…
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் சில!
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் சில! S.A.மன்சூர் அலீ, நீடூர் 1. உங்கள் குழந்தைகளுக்கு நல்லதொரு பெயரை சூட்டுங்கள் (நபிமொழி) 2. உங்கள் குழந்தைகளை கண்ணியப்படுத்துங்கள் (dignity and respect) (நபி மொழி – இப்னு மாஜா) 3. உங்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கம் (discipline) கற்பியுங்கள் (நபி மொழி – இப்னு மாஜா) 4. குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டியது (food) பெற்றோர் கடமை. 5….