முஸ்லிம் மங்கையராய் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகளிர் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஆங்காங்கே செய்வார்கள். ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் பெண்கள் சுதந்திரம், பெண்கள் சுதந்திரம் குறித்த தெளிவான பார்வையின்மைதான். பெண் என்பவள் ஆணுக்கு நிகர் என்ற வெறியூட்டப்பட்டு, ஆண்களுக்கு நிகரான ஏன் அதையும் தாண்டிய குறைந்த அளவு ஆடையில் வலம்வருவது, பணிக்கு செல்வது இவை…
Category: பெண்கள்
ஜன்னல் கைதிகள்!
[ இங்கு சில ஆலிம்களே, “பெண்கள் எப்படி கொஞ்சம் படித்துவிட்டு ‘ஆலிமா’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்? நாங்கள் படித்த ஏழுவருட படிப்பிற்கு ஈடாகுமா அது?” என கேள்விக்கணை தொடுப்பது ஆணாதிக்க மனப்பான்மையை பிரசவிக்கிறது! இப்பேச்சுக்கள் தாழ்வு மனப்பான்மையைத்தானே தாரகைகளுக்கு தரும். நாளுக்குநாள் இஸ்லாமிய வட்டாரத்தின் மறுபக்கத்தில் பெண்களின் கண்ணியம் சீர்குலைக்கப்படுகிறது ஆலிம்களும் சீர்குலைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் இன்றுவரை பொது ஜன இதழ்களில் வெளிவராத செய்தியாகும். மலர்க்கண்காட்சிக்கு பெயர்போன மாவட்டத்தின் அடிவாரத்தில் அமைந்த, பிரபல ஆலிம்கள்…
ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி!
ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி தொழிற் கல்விப் படிப்புகளில் தற்போது அதிகக் கவனம் பெற்றுள்ளது உணவு தயாரிப்பு (கேட்டரிங்), ஆடை வடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி) ஆகியவைதான். வெளிநாடுகளுக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற ஆவலைத் தூண்டும் (உண்மையோ, பொய்யோ) துறையாக சில ஆண்டுகளாக இவை பிரபலமடைந்துள்ளன. இவற்றின் ஒரு பகுதியாக “ஃபேஷன் டெக்னாலஜி’ எனப்படும் ஆடை வடிவமைப்பு பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கும் போதும், வழக்கமான கல்லூரி ஆண்டு விழாக்களிலும் “ஆடை அலங்கார அணிவகுப்பு’ கட்டாயம் இடம்பெறுகிறது….
சுவனத்தில் பெண்கள்
சுவனத்தில் பெண்கள் அஷ்ஷெய்க் ஜியாவுத்தீன் மதனி சுவர்க்கத்தில் பெண்களின் நிலைமைகள் பற்றி அதிகமாக கேள்விகள் எழுப்பப்படுவதால் அது சம்பந்தமாக சில கருத்துக்களை ஆதாரபூர்வமாக அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து முன்வைக்க முனைகின்றேன். அல்லாஹ் அதற்கு அருள் செய்வானாக. 1. பெண்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள், கூலிகள் பற்றி கேள்விகளைக் கேட்பது ஒரு குறையாக கணிக்கப்படமாட்டாது. ஏனனில் மனித உள்ளம் எப்போதும் தனது எதிர்காலம் பற்றியும் கடைசி முடிவு பற்றியும் தெரிந்து கொள்வதில்…
மாதவிலக்கு – ஓர் இஸ்லாமியப்பார்வை!
மாதவிலக்கு இயற்கையானது “மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்” என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்கள் கூறினார்கள். மாதவிலக்கு (ஹைள்) என்பது பெண் பருவ வயதையடைந்தால் கர்ப்பப் பையிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் வெளியேறும் இரத்தத்தைக் குறிக்கும். குறித்த காலத்திற்கும் கூடுதலாகவும் வெளியாகக்கூடிய இரத்தம் ”உயர் இரத்தப் போக்கு” (இஸ்திஹாளா) எனப்படும். மாதவிலக்கு இரத்தமானது கர்ப்பப் பையின் ஆழத்திலிருந்து வெளியாகும். உயர் இரத்தப் போக்கானது கர்ப்பப்…