பெண்பாலின் நிஜமுகம்! டாக்டர் ஷாலினி உலகெங்கும் இருக்கும் சர்வ ஜீவராசிகளின் பெண் பாலினத்தை கூர்ந்து கவனித்தால் வெட்டவெளிச்சமாக தெரிந்துபோகும் உண்மை, the female of the species is deadlier than the male அதாகப்பட்டது எல்லா உயிரிலும் பெண்பாலே மிக ஆபத்தானது. காரணம் பெண்பாலுக்கு தான் ஆணைவிட அதிகபட்ச வேட்டுவகுணமும், பிழைக்கும் திறனும் இருக்கிறது. இப்படி இருந்தாகவும் வேண்டும், காரணம், குட்டிகளுக்கு இரை தேடுவதும், அவற்றுக்கு வேட்டையை கற்றுத்தருவதும் பெண்ணின் வேலை தானேஸ.இவள் சிறந்த வேட்டுவச்சியாக…
Category: பெண்கள்
இல்லத்து அரசிகள்
இல்லத்து அரசிகள் Suhaina Mazhar வேலைகளை வேகமாய் முடித்து விட்டுவீட்டாரின் பசியை ஆற்றி விட்டுத்திரும்பிப் பார்ப்போம்வயிற்றைக் கிள்ளும் பசிசட்டியில் ஏதுமிருக்காதுசந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம்… எல்லாருக்கும் நல்ல துணிகளை எடுத்து விட்டு மிச்சமென்ன இருக்கு பர்ஸில் என்று தேடும் போது ஒரு மலிவான காட்டன் புடவைநம்மை வா வென்று அழைக்கும்… காட்டன் தான் வெய்யிலுக்கு நல்லதென்றுநம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம்…
மார்க்கமுடைய பெண்ணே ஆணுடைய வெற்றிக்கு காரணமாக இருப்பாள்
மார்க்கமுடைய பெண்ணே ஆணுடைய வெற்றிக்கு காரணமாக இருப்பாள் –நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்முடைய இஸ்லாம் மார்க்கம் நம் வாழ்க்கையை அழகான முறையில்; அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளது. நம்முடைய ஒவ்வொரு செயலையும் அழகிய முறையில் அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு அருகியுள்ளது. இன்று நம் இஸ்லாமிய பெண்களின் நிலை மார்க்கப்படி உள்ளதா என்று பார்க்கும் போது அவ்வாறு அமையவில்லை என்றே கூறலாம். ஒரு குடும்பத்தின் அடையாளமாக பெண் கருதப்படுகிறாள். அவளுடைய செயலே அந்த…
பொருளா? தாரமா?
பொருளா? தாரமா? ரஹமத் ராஜகுமாரன் பெண்ணைப் பற்றி கவிக்கோ கட்டுரைகள் – ஓர் ஆய்வு தமிழ் அகப்பொருளில் பாலை பிரிவு நிகழும் இடமாக சொல்லப்பட்டிருக்கிறது. தலைவன் இல்லற வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருள் ஈட்டுவதற்காக வறண்ட பாலை வழியாகச் செல்வான் என இலக்கியங்கள் கூறுகின்றன. இன்றைக்கும் நம் நாட்டு இளைஞர்கள் புது மனைவியை துடிக்க விட்டு விட்டு பொருள் ஈட்டுவதற்காக பாலைவன நாடுகளுக்குச் செல்கிறார்கள்….
‘கோணல்’ விலா எலும்பு!
விலா எலும்பு ரஹமத் ராஜகுமாரன் கவிக்கோ கட்டுரைகள் – ஓர் ஆய்வு பெண்ணிடமிருந்துதான் பிறக்கிறோம். பெண்ணோடுதான் வாழ்கிறோம். ஆனால் அவளைப்பற்றி நாம் எந்த அளவிற்கு அறிந்திருக்கிறோம்? பெண் எப்போதும் முத்திரையோடுதான் இருக்கிறாள். அதனால் நாம் அவளை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அவள் நம் பக்கத்தில் இருந்தாலும், உண்மையில் அவள் தூரத்தில் இருக்கிறாள். பெண் அடிமையல்லள். பெண் ஆணின் உறக்கத்தில் படைக்கப்பட்டாள். உறக்கம் என்பது ஓய்வு, மயக்கம்,…
உலகின் முதல் மாதவிடாய் பிரச்சனை
உலகின் முதல் மாதவிடாய் பிரச்சனை Rahmath Rajakumaran “நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) “ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்” என்று கூறினோம் ” (குர்ஆன் : 2:35) இப்லீஸ் அவர்களிடம் வந்தான்….
சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்!
சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்! [ புரட்சி வரலாற்றில் “பிரான்ஸியப் புரட்சி” பெற்றிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எகிப்தியப் புரட்சி விஞ்சிவிட்டது என்றால், அது மிகையில்லை. இங்கு பெண்கள், இந்த மாபெரும் அரசியல் புரட்சியின் போது வீடுகளுக்குள் முடங்கி இருக்கவில்லை. இளம் பெண்களாகட்டும், தாய்மார்களாகட்டும் அவர்களில் யாருமே பின்தங்கி விடவில்லை. தாய்மார்கள் தத்தமது குழந்தைகளோடும் குடும்பத்தோடும் தஹ்ரீர் சதுக்கத்துக்குப் போனார்கள். ஒட்டுமொத்த மக்களின் நன்மைக்காய் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள். மிகமிக நேர்த்தியாய்…
பெண்ணுரிமையும் ஆணாதிக்க எதிர்ப்பும்!
பெண்ணுரிமையும் ஆணாதிக்க எதிர்ப்பும்! [ ஒரு கணவனிடம் சந்தோஷம் இல்லையெனில் அவனிடமிருந்து விலகி, வேறொரு கணவனைத் திருமணம் முடித்துக் கொண்டு செல்வதுதான் சரியான வழிமுறை. தற்போது வாழ்கிற கணவனின் மூலம் சந்தோஷம் கிடைக்கவில்லையெனில் அந்த அநியாயத்தை சகித்துக் கொண்டு வாழவேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் சொல்லவில்லை. அதற்கு மாற்று வழி முதலாவது திருமணத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு கணவனை மணப்பதுதான் அந்தப் பெண்ணுக்கான சரியான உரிமை. இஸ்லாமல்லாத மதங்களில் பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாததால் அந்த உரிமையைக் கேட்டுப்…
பெண்மணிகள் பேதையரல்லர்
பெண்மணிகள் பேதையரல்லர் ஜுனைரா இஸ்லாத்தின் பண்டைச் சரிதையைப் புரட்டிப் பார்க்கின், அக்காலப் பெண்களின் அரிய செயல்களை அதிகம் நாம் காணலாம். அவர்கள் போர்க்களம் புக்குப் பெரிய பெரிய அரிய காரியங்களையெல்லாம் சாதித்துப் புகழ் மாலை பெற்று விளங்கினார்கள். அப்பெண்மணிகள் தங்கள் கணவர்களுடனே சரிசமமாய் நின்று வில்லேந்திச் சண்டை செய்வார்கள்; நபிபெருமானின் அத்தையான – ஜுபைரின் மாதா – ஸபிய்யா அம்மாள் அகழ் யுத்தத்தின் போழ்து ஒரு கூடார முளையைக்…
அவர்கள் தங்கள் நெஞ்சில் சுமந்திருப்பது ‘இஸ்லாம்’
அவர்கள் தங்கள் நெஞ்சில் சுமந்திருப்பது ‘இஸ்லாம்’ இஸ்லாமியப் பெண்கள் டெல்லி ஷாஹின் பாகில் காவல் துறையின் உத்தரவை புறம் தள்ளிவிட்டு தொடர் போராட்டத்திலிருந்து சற்றும் பின்வாங்காமல் சொற்போர் புரிந்து கொண்டிருக்கும்போது அவர்கள் கோரசாக எழுப்பிய கோஷத்தைக்கண்டு காவல் அதிகாரிகள் திகைத்து நிற்கும் கணொளி காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. அப்படி என்ன முழக்கத்தை ஓங்கி ஒலித்தார்கள் என்று கேட்கிறீர்களா…? “அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்…” விண்ணைமுட்டும் இப்பேரொலிக்கு எந்த எதிராளியும் பயப்படுவதில் ஆச்சரியமில்லைதான். இஸ்லாமிய பெண்கள் மற்ற பெண்களோடு…